Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| வேலையைக்காட்டு | விஷமம்செய்தல் | play dirty tricks |
| வேலைவாங்கு | வேலை செய்யவைத்தல் | extract work |
| வேலைவை | வீணாக மறுபடியும் வேலை செய்யும்படி ஆக்குதல் | leave a work half done (so that the successor has to do more work) |
| வேவு | (ரகசியத்தையோ நடைமுறையையோ) பிறர் அறியாத வகையில் தெரிந்துகொள்ளும் முறை | spying |
| வேள்வி | யாகம் | sacrifice |
| வேளாண்மை | பயிர்த்தொழில் | agriculture |
| வேளாவேளைக்கு | (குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை என்ற வகையில்) உரிய நேரத்தில் | at the proper or appointed time |
| வேளை | நேரம் | time |
| வேற்றுமை | மாறுபடும் தன்மை | difference |
| வேற்றுமை உருபு | வேற்றுமைப் பொருண்மையை உணர்த்துவதற்கு அடையாளமாகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கும் உருபு | case marker or suffix |
| வேற்றுமை மயக்கம் | ஒரு வேற்றுமை உருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வழங்கும் நிலை மாற்றம் | use of one case for another |
| வேறு | தனித்து அறியப்படுவது | different |
| வேறுபடு | ஒன்று போல் இல்லாமலிருத்தல் | differ |
| வேறுபடுத்து | (ஒன்றல்ல) வேறுவேறு எனக் காட்டுதல் | distinguish |
| வேறுபாடு | வேற்றுமை | difference |
| வேனல் கட்டி | (கோடைக் காலத்தில் உடலில் உண்டாகும்) பழுத்துச் சீழ் வெளிவரக் கூடிய கட்டி | boil on the body caused by heat in summer |
| வேனில் | கோடை | summer |
| வேஷம்கட்டு | (நாடகம் முதலியவற்றில்) பாத்திரம் ஏற்று நடித்தல் | play roles (in drama, etc.) |
| வை3 | திட்டுதல் | scold |
| வைக்கோல் | மணிகள் நீக்கப்பட்டு உலர்த்திய நெற்பயிரின் தாள் | straw of paddy |
| வைகறை | விடியத் தொடங்குகிற நேரம் | dawn |
| வைகாசி | இரண்டாவது தமிழ் மாதத்தின் பெயர் | the name of the second Tamil month, i |
| வைகுண்டம் | (வைணவர் வழக்கில்) திருமால் இருக்கும் உலகம் | the sacred abode of Vishnu |
| வைசூரி | பெரியம்மை | smallpox |
| வைடூர்யம் | விலைமதிப்புடைய வெளிர் நீலக் கல் | a precious stone |
| வைணவம் | திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு | (a sect of) Hindu religion which regards Vishnu as the Supreme God |
| வைணிகர் | வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர் | maestro of வீணை |
| வைத்த கண் வாங்காமல் | (பார் என்ற வினையுடன்) ஒருவரின் அல்லது ஒன்றின் மீது பதித்த பார்வையைச் சிறிதும் விலக்காமல் | gazing fixedly at |
| வைத்தியம் | மருத்துவம் | system of medicine |
| வைத்தியர் | மருத்துவர் | doctor |
| வைத்திரு | (ஒன்றை) உடையதாக இருத்தல் | have |
| வைத்து | (ஒருவரை) கருவியாக அல்லது (ஒன்றை) காரணமாகப் பயன்படுத்தி | using (the services of one) |
| வைத்துக்கொள்1 | (வாதம் முதலியவற்றுக்காக ஒன்றை) ஏற்றல் | suppose (for the sake of argument) |
| வைதிகம்/வைதீகம் | ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் நெறிமுறை | strict adherence to the prescribed rites |
| வைதீகன் | வேத நெறிப்பட்ட ஆசாரத்தை மேற்கொண்டவன் | follower of Vedic precepts |
| வைப்பாட்டி/வைப்பு | ஆசைநாயகி | concubine |
| வைப்புத்தொகை | இருப்பு நிதி | deposit (in a bank or paid to an agency, etc.) |
| வைப்புநிதி | (வங்கி, நிறுவனம் போன்றவை) வைத்திருக்கும் அல்லது (குறிப்பிட்ட காரணத்திற்காக) ஒதுக்கியிருக்கும் தொகை | reserves (of money in a bank) |
| வைபவம் | (சடங்கு முறையில் நிகழ்த்தும்) கொண்டாட்டம் | celebration |
| வையகம் | உலகம் | the world (of mortals) |
| வைரம்1 | ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்ணிறக் கல் | diamond |
| வைரம்2 | (முற்றிய மரத்தின்) உறுதியான பழுப்பு நிற நடுப் பகுதி | hard core (of a tree) |
| வைரவிழா | (கல்விக்கூடம், நிறுவனம் முதலியவற்றின்) அறுபது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா | diamond jubilee |
| வைரி1 | (மரத்தில்) வைரம்பாய்தல் | (of a tree) be hardened at the core |
| வைரி2 | (எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியாத) எதிரி | inveterate foe |
| வௌவால் | விலங்கு போல் குட்டிபோடுவதும் பறவை போல் பறப்பதும் இரவில் இரை தேடுவதுமான ஒரு பிராணி | bat |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.