iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 14 of 19

அருள்2 இறைவனோடும் பெரியவர்களோடும் ஒரு செயலைத் தொடர்புபடுத்திப் பேசும்போது அச் செயல் அருள் நோக்கத்தோடு வெளிப்பட்டதாக அல்லது நடைபெற்றதாக உணர்த்தும் ஒரு துணை வினை English Meaning: (in elevated style) an auxiliary verb used to denote that the action referred to in connection with god or respectable persons is as an act of grace
அருள்மிகு தெய்வத் தன்மை நிறைந்த English Meaning: holy
அருவம் உருவம் இல்லாதது English Meaning: that which has no form
அருவரு (அசுத்தம், ஆபாசம் முதலியவற்றால்) வெறுப்பு அடைதல் English Meaning: get a feeling of disgust
அருவருப்பு (அசுத்தம், ஆபாசம் முதலியன ஏற்படுத்தும்) வெறுப்பு English Meaning: disgust
அருவி குன்று, மலை முதலியவற்றிலிருந்து இயற்கையாக விழும் நீர் English Meaning: waterfall
அருவிவெட்டு கதிர் அறுத்தல் English Meaning: harvesting
அரூ??பி உருவம் இல்லாதவன்/-ள் English Meaning: one who has no physical form
அரூபம் உருவம் இல்லாதது English Meaning: formlessness
அரை1 (நீர் கலந்து) நைத்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல் English Meaning: grind
அரை2 ஒன்று என்னும் எண்ணின் பாதி English Meaning: half
அரை3 இடுப்பு English Meaning: waist
அரைகுறை முழுமை அடையாத அல்லது முடிவு பெறாத நிலை English Meaning: the state of being incomplete
அரைக் கால்சட்டை (சிறுவரும் ஆண்களும் அணியும்) முழங்காலுக்குச் சற்று மேல்வரை உள்ள கால்சட்டை English Meaning: knee or short trousers
அரைக்கண் பாதி மூடிய கண்கள் English Meaning: eyes half shut
அரைக்கால் எட்டில் ஒரு பாகம் English Meaning: one eighth or half of a quarter
அரைக்கீரை (சமைத்து உண்பதற்கான) தண்டையும் சிறு இலைகளையும் உடைய சிறு செடி English Meaning: garden spinach
அரைக்கைச் சட்டை (சிறுவரும் ஆண்களும் அணியும்) முழங்கைக்குச் சற்று மேல்வரை உள்ள சட்டை English Meaning: shirt with half sleeves
அரைஞாண் ஆண்களும் குழந்தைகளும் இடுப்பில் கட்டியிருக்கும் கயிறு அல்லது தங்கம் போன்றவற்றால் செய்த சங்கிலி English Meaning: a thin cord (usually black in colour) or string made of gold etc worn around the waist by men and children
அரைப் புள்ளி எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தினுள் பயன்படுத்தும், முற்றுப் புள்ளிக்குக் குறைவான மதிப்பு உடைய ( English Meaning: semicolon
அரைமண்டி உயரத்தைக் குறைத்துக் காலை வளைத்து நிற்கும் நிலை English Meaning: the half-seated position of the dancer with both knees bent and spread sideways (a basic position in பரதநாட்டியம்)
அரைமனது (செயலில்) முழுமனத்தோடு இல்லாமை English Meaning: half-heartedness
அரைமூடி பெண் குழந்தைகளின் இடுப்புச் சங்கிலியில் கோக்கப்பட்டிருக்கும் அரசிலை வடிவிலான உலோகத் தகடு English Meaning: pipal leaf-shaped plate attached to the waist chain of a female child
அரையிறுதி (விளையாட்டில்) இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற ஆடும் ஆட்டம் English Meaning: semifinal
அரைவேக்காடு (காய்கறி, கிழங்கு முதலியன) பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் நிலை English Meaning: (of vegetables, etc.) not fully or incompletely cooked or boiled
அர்ச்சகர் (ஆகம விதிப்படி தீட்சை பெற்றுக் கோயிலில்) அர்ச்சனை முதலிய வழிபாடு நடத்துபவர் English Meaning: priest properly initiated (to perform பூஜை in a temple)
அர்ச்சனை வழிபடும் இறைவனுக்கு உரிய பெயர்களைக் கூறி வழிபாடுசெய்யும் முறை English Meaning: a mode of worship by praising the god with numerous names
அர்ச்சி அர்ச்சனை செய்தல் English Meaning: perform
அர்த்தசந்திரன் அரைவட்ட நிலா English Meaning: half moon
அர்த்தசாம பூஜை கோயிலில் பெரும்பாலும் இரவு பத்துமணிக்குச் செய்யப்படும் கடைசிப் பூஜை English Meaning: the last பூஜை in a temple performed around 10 p
அர்த்தபுஷ்டி பொருள் பொதிந்தது English Meaning: richness of meaning
அர்த்தமாகு பொருள்படுதல் English Meaning: make sense
அர்த்தம் (மொழியில்) சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது(சொல்லின்) பொருள் English Meaning: sense (of a word)
அர்த்தராத்திரி நள்ளிரவு English Meaning: midnight
அர்ப்பணி அர்ப்பணம் செய்தல் English Meaning: dedicate (totally to a noble cause)
அறக்கட்டளை (கல்வித் துறை, சமூகச் சேவை முதலியவற்றில்) பொது நலனை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்காகத் தனி நபர்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிதி அமைப்பு English Meaning: endowment
அறங்காவலர் (கோயில், அறக்கட்டளை முதலியவற்றின்) நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் English Meaning: trustee (of a temple, trust, etc.)
அறநிலையத் துறை இந்துக் கோவில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் மாநில அரசின் பிரிவு English Meaning: (Department of) Hindu religious and charitable endowments
அறநூல் ஒருவர் தன்னுடைய அக, புற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல் English Meaning: ethical or moral treatise
அறம் குடும்ப வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்க ஒருவர் கடைப்பிடிக்கும் சமயச் சார்பான அல்லது ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகள் English Meaning: ethical or religious code of conduct
அறவுரை சமய அல்லது ஒழுக்க போதனை English Meaning: religious or moral instruction
அறவே முற்றிலும் English Meaning: completely
அறி (அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக) தெரிந்துவைத்திருத்தல் English Meaning: know
அறிகுறி இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ (ஊகித்து) முன்கூட்டியே தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு English Meaning: indication
அறிக்கை (நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின்) தகவல் தொகுப்பு English Meaning: an account of events
அறிஞர் பல துறை அறிவுடையவர் English Meaning: learned person
அறிமுகம்செய் ஒருவர் மற்றொருவருடன் (முதன்முறையாக) தான் யார் என்பதைத் தெரிவித்தல் English Meaning: introduce
அறியா(த) அறிவு முதிர்ச்சி அடையாத English Meaning: immature
அறியாமல் (ஒருவர் தன்னை) கட்டுப்படுத்த முடியாமல்(கட்டுப்பாட்டை மீறி) அனிச்சையாக English Meaning: unknowingly
அறியாமை அறிவு இல்லாமை English Meaning: ignorance

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together