iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 5 of 19

அடிபடு2 (பரவலாக) குறிப்பிடப்படுதல் English Meaning: be mentioned (widely)
அடிபட்டுப்போ (பிறர் நடுவில்) எடுபடாமல்போதல்(பிறரால்) ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளப்படுதல் English Meaning: pale into insignificance
அடிபணி அதிகாரத்துக்கு உட்படுதல் English Meaning: obey
அடிபோடு (தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள) பீடிகைபோடுதல்(சண்டை போன்றவற்றைத் தொடங்க) திட்டம்போடுதல் English Meaning: broach cleverly
அடிப்படை ஒன்றின் மிக ஆதாரமானது English Meaning: basis
அடிப்படைச் சம்பளம் படி எதுவும் சேராத ஊதியம் English Meaning: basic pay
அடிப்புக் கூலி கதிர் அடிப்பதற்கான கூலி English Meaning: wages for thrashing sheaves of corn
அடிமட்டம் (பல நிலைகளாக உள்ளவற்றில்) கீழ்நிலை English Meaning: lower level or stratum
அடிமனம் அறிவுநிலைக்கும் உணர்வுநிலைக்கும் அப்பாற்பட்ட மனம் English Meaning: subconscious or unconscious mind
அடிமாடு (உழுதல், வண்டி இழுத்தல் போன்ற வகையில் பயன் அதிகம் இல்லாததால்) இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடு English Meaning: cattle for slaughter
அடிமுட்டாள் முழுமடையன் English Meaning: downright idiot or fool
அடிமை (விலைக்கு வாங்கப்பட்ட) தன்னுரிமை இழந்த பணியாள் English Meaning: slave
அடியவர் இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர் English Meaning: religious follower
அடியாக மூலமாக English Meaning: based on
அடியாள் ஒருவரை அடித்து மிரட்டுவதற்கு அல்லது கொலை செய்வதற்கு அமர்த்தப்படும் நபர் English Meaning: hatchet man
அடியுரம் நிலத்தில் விதைப்பதற்கும் நடுவதற்கும் முன்பு இடப்படும் உரம் English Meaning: basal dressing (before sowing or planting)
அடியெடுத்து வை நடக்க ஆரம்பித்தல் English Meaning: head for
அடியேன் தன்னைத் தாழ்த்திக் குறிப்பிடும் ஒரு பணிவு மொழி English Meaning: a term of humility used by one who practises self effacement
அடியோடு முற்றிலும் English Meaning: totally
அடிவயிறு வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி English Meaning: abdomen
அடிவாங்கு அனுபவம் பெறுதல் English Meaning: be battered (in life)
அடிவானம் வானமும் நிலமும் சந்திப்பது போல் தோன்றும் இடம் English Meaning: horizon
அடிவாரம் மலையின் கீழ்ப்பகுதி English Meaning: foothills
அடுகிடைபடுகிடையாகக் கிட பழிகிடத்தல் English Meaning: stay put
அடுக்களை அடுப்பங்கரை English Meaning: kitchen
அடுக்கு1 ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல் English Meaning: pile one on top of another
அடுக்கு2 (-ஆக, -ஆன) ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக உள்ள அமைப்பு English Meaning: arrangement of things one on top of another or side by side
அடுக்குத்தொடர் (பெரும்பாலும்) ஒருவர் தன் உணர்வுக்குக் காரணமாக இருப்பதன் பெயரை அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய சொல்லை அடுக்கிக் கூறும் முறை English Meaning: repetition of semantically significant word in a sentence for emphasis or reinforcement
அடுக்குமாடி (கட்டடத்தில்) ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருக்கும் மாடி English Meaning: (of building) multi-storeyed
அடுத்த (காலத்தில்) ஒன்று கழிந்த பின் தொடர்ந்து வருகிற(இடத்தில்) தொடர்ந்தாற்போல் இருக்கிற English Meaning: next (in time and space)
அடுத்தபடியாக (ஒன்றை) அடுத்து English Meaning: next
அடுத்தவன் தன்னைச் சார்ந்தவன் அல்லாத மூன்றாவது ஆள் English Meaning: third person
அடுத்தாற்போல அடுத்து English Meaning: immediately after
அடுத்து அணுகி English Meaning: approaching
அடுப்பங்கரை சமையல் அறை English Meaning: kitchen
அடுப்பு (விறகு, மண்ணெண்ணெய் முதலியவை கொண்டு அல்லது மின்சாரம் முதலியவற்றால்) சூடு உண்டாக்கிச் சமையல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் சாதனம் English Meaning: oven of various kinds for cooking, etc
அடுப்புக்கரி அடுப்பில் விறகு எரிந்த பின் எஞ்சியுள்ள கரி English Meaning: burnt wood from a domestic oven
அடுமனை ரொட்டி தயாரித்து விற்கும் இடம் English Meaning: bakery
அடை1 பெறுதல் English Meaning: obtain
அடை2 (ஓர் இடத்தில்) பிடித்து வைத்தல்(ஒரு வரையறைக்குள்) நிறுத்துதல் English Meaning: put in (a prison, etc.)
அடை3 குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கும் முட்டைகளின் தொகுப்பு English Meaning: collection of eggs kept for incubation
அடை5 அரிசியோடு சில பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் காரச் சுவையுடைய ஒரு வகை (தடித்த) தோசை English Meaning: a kind of (thick) தோசை prepared with a fairly loose mixture of broken rice and several pulses
அடை6 (தறியில்) பேட்டு நெய்வதற்கான அமைப்பு English Meaning: a system for weaving extra warp design
அடைகா (குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான வெப்பத்தைத் தருவதற்காகப் பறவை) முட்டைகளின் மீது இறக்கையை விரித்து இருத்தல் English Meaning: sit on eggs
அடைக்கலம் ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவு அற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது நபர் English Meaning: refuge
அடைசல் (அறை முதலியவற்றில்) பொருள்கள் நிறைந்து இருப்பதால் ஏற்படும் இடப் பற்றாக்குறை English Meaning: crowded condition (in a room, etc as a result of being filled with too many things)
அடைபடு வெளியேற முடியாதபடி (ஓர் இடத்தில்) தடுக்கப்பட்டிருத்தல் English Meaning: remain entrapped
அடைப்பான் (கண்ணாடிக் குடுவை போன்றவற்றின்) குறுகிய வாயில் செருகிவைக்கும் மூடி/(திரவத்தை வெளியேற்றவும் நிறுத்தவும் குடுவையின் கீழ்ப்பகுதியில் இருக்கும்) திருகமைப்பு English Meaning: stopper/end-tap
அடைப்புக் குறி (சொல், எண் முதலியவற்றின் முன்னும் பின்னும் இடும்) நகம் போல் வளைந்த அல்லது பகரம் போல் இருக்கும் குறியீடு English Meaning: (round or square) brackets
அடைமழை (மழைக் காலத்தில்) பல நாள் விடாது பெய்யும் மழை English Meaning: heavy rains (of the monsoon)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together