903 words starting with அ · page 7 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அண்டை அயல்
அக்கம்பக்கம்
English Meaning:
neighbourhood
அண்டை1
அருகில் இருப்பது
English Meaning:
neighbouring
அண்டை2
முட்டு
English Meaning:
prop
அண்ணன்
உடன்பிறந்தவர்களில் தனக்கு மூத்தவன்
English Meaning:
elder brother
அண்ணல்
வணக்கத்திற்கு உரியவர்
English Meaning:
venerable soul
அண்ணாவி
(சிலம்பம் முதலியவை கற்றுத்தரும்) ஆசான்
English Meaning:
learned master
அண்மு
(ஓர் இடத்தை) நெருங்குதல்
English Meaning:
approach
அண்மை
தற்காலத்தை ஒட்டிய கடந்த காலம்
English Meaning:
recentness
அதரம்
உதடு
English Meaning:
lip
அதர்1
காட்டு வழி
English Meaning:
path (in a jungle)
அதர்2
(தென்னை, பலா போன்ற பயன் தரும் மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றிச் சுமார்) ஓர் அடி ஆழத்தில் வெட்டப்படும் உரக் குழி
English Meaning:
pit for manure (around the trunk of a tree)
அதர்மம்
நியாயத்துக்குப் புறம்பானது
English Meaning:
unrighteousness
அதலபாதாளம்
அளவிட முடியாத ஆழம் அல்லது பள்ளம்
English Meaning:
immeasurable depths
அதிக(ப்)பட்சம்
(மிக) உயர்ந்த அளவு
English Meaning:
maximum
அதிகப்படி
அளவுக்கு அதிகம்
English Meaning:
surplus
அதிகப்படுத்து
(அளவை) கூட்டுதல்
English Meaning:
increase (the speed, intensity, production of something)
அதிகப்பிரசங்கி
(தலையிடத் தேவை இல்லாத சூழ்நிலையில்) இங்கிதம் இல்லாமல் ஒன்றைச் சொல்லும் அல்லது செய்யும் நபர்
English Meaning:
a person who is impertinent
அதிகம்
கூடுதல்
English Meaning:
that which is more (than what is normal, fair, etc.)
அதிகரி
மிகுதியாதல்
English Meaning:
be on the increase/increase
அதிகாரம்2
(பண்டைய இலக்கிய இலக்கண நூல்களில் காணப்படும்) உட்பிரிவு
English Meaning:
a chapter or section (in ancient literary or grammatical works)
அதிகாரி
அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் ஆணைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள (மேல்நிலை) அலுவலர்
English Meaning:
officer
அதிகாலை
விடிவதற்கு முன்னுள்ள பொழுது
English Meaning:
early morning
அதிசயம்
(வித்தியாசமான நிகழ்ச்சியோ பொருளோ ஏற்படுத்தும்) வியப்புணர்ச்சி
English Meaning:
wonder
அதிசயி
வியப்படைதல்
English Meaning:
be surprised
அதிபதி
(ஆளவோ அதிகாரம் செலுத்தவோ) உரிமை உடையவர்
English Meaning:
one who has the right (to govern or command)
அதிபர்
உரிமையாளர்
English Meaning:
owner
அதிரசம்
வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து எண்ணெய்யில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம்
English Meaning:
a kind of thick flat round cake made by frying a sweetened rice flour
அதிரடி
(எதிர்பாராத நேரத்தில் எடுக்கும்) கடும் நடவடிக்கை
English Meaning:
a severe measure (directed upon the enemy at an unexpected time)
அதிரடிப் படை
அதிரடித் தாக்குதல் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் குழு
English Meaning:
a commando squad
அதிருப்தி
திருப்தியின்மை
English Meaning:
dissatisfaction
அதிருப்தியாளர்
தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை, முடிவு முதலியவை குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெரிவிப்பவர்
English Meaning:
dissident
அதிர்
(விசையுடன் கூடிய அழுத்தத்தால் கண்ணுக்குத் தெரிவதைவிடக் காதுக்குக் கேட்கும்படி) குலுங்கி ஆடுதல்
English Meaning:
vibrate
அதிர்ச்சி
(-ஆக, -ஆன) (வருத்தத்தை விளைவிக்கும்) நிலைகுலைவு அல்லது மனப் பாதிப்பு
English Meaning:
(psychological) setback
அதிர்வு
(விசையால் பொருளில் ஏற்படும்) நுண் அசைவு
English Meaning:
vibration
அதிர்வெண்
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு கூடிய (ஒலி அல்லது ஒளி அலையின்) அசைவு
English Meaning:
frequency (of sound or light wave)
அதிர்வேட்டு
(கோயில் திருவிழாக்களில்) இரும்புக் குழாயில் வைத்துப் பலத்த சத்தத்துடன் வெடிக்கப்படும் ஒரு வகை வெடி
English Meaning:
a firework which makes a loud noise when lighted (used during temple festivals)
அதிர்ஷ்டக்கட்டை
அதிர்ஷ்டம் இல்லாதவன் அல்லது குறைந்தவன்
English Meaning:
one who has no luck
அதிர்ஷ்டம்
(எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்குக் கிடைக்கும்) வாய்ப்பான நன்மை
English Meaning:
good fortune
அதிர்ஷ்டவசம்
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நன்மை
English Meaning:
sheer luck
அதீதம்
அளவுக்கு அதிகம்
English Meaning:
excessiveness
அதுகாறும்
அதுவரை
English Meaning:
until then
அதுக்கு
(வாயில்) ஒதுக்குதல்
English Meaning:
stuff
அதை
வீங்குதல்
English Meaning:
swell
அதைரியம்
துணிவு இல்லாத நிலை
English Meaning:
want of confidence (in oneself)
அதோகதி
இரங்கத்தக்க அல்லது கைவிடப்பட்ட நிலை
English Meaning:
utter helplessness
அத்தர்
ரோஜா, மல்லிகை முதலிய மலர்களின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வாசனைத் திரவியம்
English Meaning:
fragrant essence obtained from the petals of rose, jasmine, etc and used as a perfume
அத்தாட்சி
உண்மை என்றோ உடமை என்றோ நிரூபிக்கும் சான்று
English Meaning:
evidence
அத்தி
(வெளியே தெரியாதபடி) மிக அரிதாகப் பூக்கும் ஒரு மரம்
English Meaning:
a kind of fig tree
அத்தியாயம்
(உரைநடை) நூலின் உட்பிரிவு
English Meaning:
chapter (of a book)
அத்தியாவசியம்
(இன்றியமையாத) தேவை
English Meaning:
that which is indispensable or essential
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.