Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
ஒளிவுமறைவு (ஒரு செயலைச் செய்கையில்) தெரியப்படுத்தாமல் மறைத்தல்withholding information
ஒற்றறி உளவு பார்த்தல்spy
ஒற்றன் உளவுபார்ப்பவன்spy
ஒற்று2உளவுspying
ஒற்று3(பெரும்பாலும் சந்தி விதியைக் கூறும்போது) மெய்யெழுத்து(often in sandhi rules) consonant
ஒற்றுமை (பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும்) கூட்டுறவு(பல பகுதிகள் இணைந்த) முழுமைunity (of people)
ஒற்றெழுத்து (புள்ளி பெறும்) மெய்யெழுத்துconsonant
ஒற்றை (இரட்டையில்) ஒன்றுone (of a pair)
ஒற்றைக்காலில் நில் ஒன்றைச் செய்தே அல்லது அடைந்தே தீர்வது என்று இருத்தல்show unusual firmness or determination in achieving
ஒற்றைத் தலைவலி ஒரு பக்கத்தில் மட்டும் ஏற்படுகிற தலைவலிmigraine
ஒற்றைநாடி ஒல்லிthin
ஒற்றைப்படை எண் (1, 3, 5, 7, 9 போன்ற) இரண்டால் (மீதி வராமல்) வகுபடாத எண்odd number
ஒற்றையடிப்பாதை பலருடைய கால் தடம் பட்டு (ஒருவர் நடந்துசெல்லும்படியாக) அமைந்த குறுகிய வழிtrack
ஒற்றையர் (பூப்பந்து போன்ற விளையாட்டில்) ஒருவர் மற்றொருவரை எதிர்த்து விளையாடுதல்(in badminton, tennis, etc.) singles
ஒன்பது எட்டு என்னும் எண்ணுக்கு அடுத்த எண்(the number) nine
ஒன்றாக மொத்தமாகtogether
ஒன்று1இரண்டும் வெவ்வேறு என்று சொல்ல முடியாதபடி இணைதல்become one with
ஒன்று2முதல் முழு எண்(the number) one
ஒன்றுக்கிரு சிறுநீர் கழித்தல்urinate
ஒன்றுக்கொன்று ஒன்றுடன் ஒன்றுeach one (to the other)
ஒன்றுசேர்1(குறிப்பிட்ட நோக்கத்திற்காக) அனைவரும் அல்லது அனைத்தும் கூடிவருதல்come together (for a common purpose)
ஒன்றுசேர்2(பலரை அல்லது பலவற்றை) ஒன்றுசேரச்செய்தல்bring (people) together
ஒன்றுதிரள் ஒன்றுகூடுதல்come together (as one body)
ஒன்றுபட்ட ஒன்றுகூடிய நிலையிலானunited
ஒன்றுபடு (வேற்றுமையை மறந்து) ஒற்றுமையாக இருத்தல்unite
ஒன்றுபடுத்து ஒன்றுசேர்த்தல்unite
ஒன்றும் (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி நினைத்திருப்பதை அல்லது கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மறுத்துக் கூறும்போது) ஒரு விதத்திலும்(not) to the extent (one has estimated)
ஒன்றுவிட்ட (தன் பெற்றோரின் சகோதர சகோதரிகளின் சந்ததியினரோடு தனக்கு உள்ள உறவுமுறையைக் குறிப்பிடுகையில்) ஒரு தலைமுறை தள்ளிய(in kinship) one generation removed
ஒன்றுவிடாமல் எதையும் விட்டுவிடாமல்not omitting anything
   Page 2 of 3    1 2 3

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil