Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கிழி3(வெறுப்புடன் பேசும்போது) சாதித்தல்(said contemptuously) accomplish or achieve
கிழிசல் கிழிந்திருப்பதுtear (in clothes)
கிள்ளவடு கரண்டகம்small metal box for keeping quicklime
கிள்ளு (இலை, காம்பு முதலியவற்றை) நகத்தால் துண்டாக்குதல்nip (a leaf, etc.)
கிள்ளுக்கீரை (மிகச் சுலபமாகச் சமாளித்துவிடலாம் என்ற நோக்கில்) அற்பமான ஒருவர் அல்லது ஒன்றுone who can be easily tackled or cowed down
கிள்ளை கிளிparrot
கிளப் ஓட்டல்restaurant
கிளம்பு (ஓர் இடத்திலிருந்து) புறப்படுதல்leave
கிளர் (உணர்ச்சி முதலியவை) வெளிப்படுதல்(of anger, feeling, etc.) be aroused
கிளர்ச்சி (உள்ளம் அடையும்) உணர்ச்சிமயமான மனநிலைarousal
கிளர்த்து (ஆர்வம், பயம் முதலியவற்றை) வெளிப்படச்செய்தல்arouse (interest, fear, etc.)
கிளவி (பெரும்பாலும் இலக்கணத்தில்) சொல்(mostly in grammatical works) word
கிளறு கிண்டுதல்stir
கிளி பச்சை நிறத்தில் சிறகையும் சிவந்த நிறத்தில் வளைந்த மூக்கையும் உடைய (அழகிற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும்) ஒரு வகைப் பறவைparakeet
கிளிஞ்சல் இரு (சம) ஓடுகளால் மூடப்பட்டிருக்கிற உடல் அமைப்பை உடைய கடலில் வாழும் உயிரினம்/அந்த உயிரினத்தின் ஓடுoyster or (its) shell
கிளிஞ்சல் சுண்ணாம்பு கிளிஞ்சலை நீற்றியெடுக்கும் சுண்ணாம்புshell lime
கிளி ஜோசியம் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுகளில் ஒன்றைக் கிளியை விட்டு எடுக்கச்செய்து ஒருவருக்குச் சொல்லப்படுகிற சோதிடம்a kind of fortune-telling where trained parrots pick out cards containing readings regarding the fortunes of individuals
கிளுகிளு (உடலுறவு நினைவால்) சிலிர்ப்புத் தன்மை அடைதல்get titillated (by sexual thoughts)
கிளுகிளுப்பு (ஆண்பெண் இடையே ஏற்படும்) சிலிர்ப்பான உணர்வுsexual excitement
கிளை1(மரத்தின் தொடர்ச்சியாக) பல பிரிவுகள் ஏற்படுதல்branch out
கிளை2மரத்தின் தொடர்ச்சியாகப் பிரிந்து இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் பகுதிbranch (of a tree)
கிளைநதி ஓர் ஆற்றிலிருந்து பிரிந்து வேறு வழியில் செல்லும் ஆறு(of a river) branch
கிளைமொழி இலக்கண அமைப்பு, சொற்கள், உச்சரிப்பு ஆகியவற்றால் பொது மொழியிலிருந்து (அல்லது தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து) சில மாறுபாடுகளுடன் ஒரு வட்டாரத்தில் அல்லது ஒரு பிரிவினரால் பேசப்படும் மொழி வகைdialect
கிறக்கம் (மிகுந்த தூக்கம், குடிபோதை முதலியவற்றால்) கண்கள் உள்ளிழுத்துக்கொள்ளும் மயக்க நிலைstupor
கிறக்கு (ஒருவரைத் தூக்கம், காமம் முதலியன) நிலைதடுமாறச்செய்தல்induce languor, stupor, etc தூக்கம் கிறக்குகிறது
கிறங்கு (ஒருவர் தூக்கம், குடிபோதை முதலியவற்றால்) நிலைதடுமாறுதல்be in languor, stupor, etc போதைப்பொருள்கள் நரம்பைத் தூண்டிக் கிறங்கவைக்கும்
கிறித்தவம் கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் வாழ்க்கை நெறியாகக் கொண்ட மதம்christianity
கிறிஸ்து (அர்ச்சிக்கப்பட்ட) இயேசுjesus, the anointed one
கிறுக்கல் புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதப்பட்டிருப்பதுillegible handwriting
கிறுக்கன் தான் செய்வது இன்னதென்று அறியாதபடி இருக்கும் அறிவு கலங்கியவன்lunatic
கிறுக்கு1படித்து அறிந்துகொள்ள இயலாதபடி எழுதுதல்write illegibly
கிறுக்கு2பைத்தியம்lunacy
கிறுகிறு (ஏதேனும் ஒன்றால் கவரப்பட்டு) தன் நிலை அல்லது வசம் இழத்தல்be bewitched or charmed
கிறுகிறு-என்று தலைச்சுற்றலும் மயக்கமுமாகgroggy
கிறுகிறுப்பு தலைச்சுற்றல்giddiness
கிஸ்தி நிலவரிland revenue
கிஸ்மிஸ்பழம் உலர்ந்த திராட்சைraisin
கீச்சுக்குரல் காதைத் துளைப்பது போன்ற ஒலி எழுப்பும் குரல்shrill voice
கீதம் (இனிய) இசைsong
கீர்த்தனை பாட்டின் பாடத்தை அதிகம் சார்ந்துள்ள இசை வடிவம்a composition with more stress on the text than on ராகம்
கீர்த்தி (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி எங்கும் பரவியுள்ள) புகழ்fame
கீரி உடலிலும் வாலிலும் அடர்த்தியான முடியுடையதும் பாம்புக்குப் பகையாக இருப்பதுமான ஒரு விலங்குmongoose
கீரிப்பல் கூர்மையான சிறிய பல்sharp little tooth
கீரை தோட்டங்களில் வளர்க்கப்படும் செடியின் அல்லது முருங்கை, அகத்தி ஆகிய மரங்களின் (வேகவைத்து உண்ணக் கூடிய) இலைgreens (including the leaves of certain trees such as முருங்கை)
கீல்1பெட்டியின் மூடி, கதவு முதலியவற்றைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தும் உலோகப் பட்டைhinge
கீல்2(கறையான் அரிக்காமல் இருக்க மரச் சாமான்களுக்குப் பூசப்படும் திரவநிலையில் உள்ள) தார்tar (applied on timber to guard against termites)
கீல்வாதம் (அழற்சி காரணமாக) மூட்டுகளில் ஏற்படும் வலியும் விறைப்புத் தன்மையும்arthritis
கீலம் பிளவுcrack
கீலம்கீலமாக துண்டுதுண்டாகinto pieces
கீழ்1கிழக்குeast
கீழ்2தரக் குறைவுlowness
கீழ்3(மேல்பகுதிக்கு அல்லது நிலைக்கு மாறான) அடிப்பகுதிlower or bottom part (opposite of upper or top)
கீழ்க்கண்ட/கீழ்க்காணும் (விளம்பரம், கேள்வித்தாள் முதலியவற்றில்) கீழே கொடுக்கப்பட்டுள்ள(in a test, examination, application, etc.) the following
கீழ்த்தட்டு (மக்களைக் குறிக்கையில்) சமூகத்தில் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் உள்ள(people in the) lower economic stratum
கீழ்த்திசையியல் உலகில் கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்த மக்கள், அவர்களின் வரலாறு, கலை முதலியவற்றைப்பற்றிய படிப்புarea studies of the Orient
கீழ்ப்படி (ஆணை, உத்தரவு முதலியவற்றுக்கு) எதிர்ப்புத் தெரிவிக்காமல் பணிந்துபோதல்obey
கீழ்ப்படு உட்படுதல்come under
கீழ்ப்பாய்ச்சிக் கட்டு (செய்யும் வேலைக்கு இடைஞ்சலாக இல்லாத வகையில்) வேட்டியின் முனையைக் கால்களுக்கு இடையேவிட்டு இறுக்கமாக இழுத்துப் பின்பக்கம் செருகிக் கட்டுதல்wear a வேட்டி with one end tucked up (when doing some manual work)
கீழ்மை இழிவுlowliness
கீழாடை (கூத்து முதலியவற்றில்) ஆண்கள் இடுப்புக்குக் கீழ் அணியும் ஆடைouter garments worn below the hip (by male folk artistes)
கீழாநெல்லி காய் போன்ற பகுதிகளை உடைய காம்பையும் சிறு இலைகளையும் கொண்ட (மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்தும்) ஒரு வகைச் செடிa small herb with slender green branches (used in the treatment of jaundice)
கீழே1தரையில்below
கீழை கிழக்கத்தியeastern
கீற்று1(வீடுகளுக்குக் கூரை போட அல்லது பந்தல் போடப் பயன்படும்) முடைந்த தென்னை ஓலைplaited coconut leaf (used for roofing)
கீற்று2(சில காய்கறிகளை அல்லது பழங்களை) அறுத்து எடுத்த துண்டு(of vegetables such as pumpkin, fruits such as mango) slice
கீறல் (கூரிய முனையுடைய பொருள் ஏற்படுத்தியதால் அல்லது ஒன்றோடு ஒன்று உராய்வதால்) பதிந்த கோடுscratch
கீறு1(கூரிய முனையுடைய பொருள் ஒரு பரப்பில்) கிழித்தல்scratch
கீறு2(தேங்காய் முதலியவற்றின்) கீற்றுslice
குக்கல் கக்குவான்whooping cough
குக்கிராமம் (நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும்) வசதிகள் குறைந்த மிகச் சிறிய கிராமம்hamlet (far away from the town)
குங்கிலியம் வர்ணம், மருந்து ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தும் பாலைத் தரும் ஒரு வகை மரம்a kind of dammar (tree)
குங்குமப்பூ சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய்த் துருவலைப் போல் இருப்பதும் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைப் பூsaffron
குங்குமம் (பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக) நெற்றியில் இட்டுக்கொள்ளும் கரும் சிவப்புப் பொடிsaffron powder (worn on the forehead usually by women as a sign of auspiciousness)
குச்சி உலர்ந்து கறுத்துக் காணப்படும் மெல்லிய கிளைtwig
குச்சு (பெரும்பாலும்) ஓலையால் வேயப்பட்ட சிறிய (குடிசை போன்ற) அமைப்புa small (hut like) structure with a thatched roof
குச்சுமட்டை (வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற வகையில்) நுனியைத் திரிதிரியாக நசுக்கிய மட்டைbrush-like stick used in whitewashing
குசினி சமையல் அறைkitchen
குசு ஆசனவாய் வழியாக வெளியேறும் (நாற்றமடிக்கும்) வாயுfart
குசும்பு (தீமை தரக் கூடிய) விஷமம்mischief
குஞ்சாலாடு லட்டுball-shaped sweetmeat
குஞ்சு (பறவைகளின், மீன்களின், பல்லி போன்ற சில பிராணிகளின் முட்டையிலிருந்து வெளிவரும்) இளம் உயிர்(எலி, அணில் முதலிய சில இனங்கள் போடும்) குட்டிyoung (of birds, fish that lay eggs or of some species such as mouse, squirrel)
குஞ்சுகுளுவான் (பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு வயதில் உள்ள குழந்தைகள்a group of children of different ages
குட்டான் சிறிய ஓலைப் பெட்டிa small basket
குட்டி1(நாய், புலி போன்ற) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்குப் பிறக்கும் இளம் உயிர்the young ones of certain mammals (such as dog, tiger, etc.)
குட்டி2குறைந்த வயதுடைய(while referring to a person) young or little (in age)
குட்டிக்கரணம் (வேடிக்கைகாட்டும் நோக்கத்தில்) தலையைத் தரையில் ஊன்றிக் கால்களைத் தலைக்கு மேலாக மறுபுறம் தூக்கிப்போட்டு விழுதல்somersault
குட்டிச்சாத்தான் பில்லிசூனிய வித்தைகளில் அழைக்கப்படும் (கெட்ட) தேவதைlittle goblin invoked in black magic
குட்டிச்சுவர் பழுதடைந்து இடிந்துபோய் உபயோகமற்றதாக இருக்கும் சிறு சுவர்dilapidated wall
குட்டிபோடு (மாடு, ஆடு, யானை முதலிய பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகள்) குட்டி ஈனுதல்(of mammals) calve
குட்டு1விரல் முட்டியால் (தலையில்) குத்துதல் அல்லது (தலையின் பக்கவாட்டில்) தட்டுதல்rap with the knuckles (on the head) or tap (on the temples)
குட்டு2(தலையில்) விரல் முட்டியால் விழும் குத்துa hit with the knuckles (on the head)
குட்டு3வெளியே தெரியாமல் மறைத்துவைத்திருப்பது அல்லது செய்வதுdone stealthily
குட்டை1(சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) உயரத்தில் குறைவுshortness
குட்டை2குறைந்த அளவில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம்(கரை இல்லாத) ஆழமற்ற குளம்(shallow) pond
குட்டையைக்குழப்பு (தெளிவு ஏற்படுத்துவதற்குப் பதிலாக) குளறுபடிசெய்தல்add to the confusion
குடக்கூலி வீட்டு வாடகைhouse rent
குடம் (நீர் வைத்துக்கொள்ளவும் எடுத்துவரவும் பயன்படுத்தும்) குவிந்த கீழ்ப்பகுதியும் குறுகிய கழுத்துப் பகுதியும் உடைய (மண், உலோகம் முதலியவற்றாலான) பாத்திரம்pot (with round bottom and short neck for keeping or fetching water)
குடமிளகாய் சற்றுப் பருமனான ஒரு வகை மிளகாய்small sized paprika
குடமுழுக்கு கும்பாபிஷேகம்pouring the sanctified water over the temple structure at the time of installation
குடல் இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்த்தல், கழிவுகளை மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற உறுப்புbowel
   Page 25 of 36    1 … 23 24 25 26 27 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil