Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
புல்லி வட்டம் (பூவின்) வெளி வரிசை இதழ்sepals (of flower)
புல்லுருவி பெரும்பாலும் மரங்களில் படர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சி வளரும் ஒரு வகைக் கொடிparasitic plant
புல்வெளி புல் அடர்ந்து வளர்ந்திருக்கும் நிலப்பரப்புpasture
புலப்படு (பார்வையில்) படுதல்be visible
புலப்படுத்து தெரிவித்தல்make known
புலம் (பல்கலைக்கழகத்தில்) தொடர்புடைய பல துறைகளை உள்ளடக்கிய பிரிவுfaculty
புலம்பல் புலம்பு என்னும் வினையின் இரு பொருளிலும் வரும் பெயர்ச்சொல்a verbal noun, in both the senses of the verb புலம்பு
புலம்பு (ஒருவர் தனக்கு ஏற்பட்ட) இழப்பு, பிரிவு போன்றவற்றைச் சொல்லி அழுதல்lament
புலமை தேர்ந்த அறிவுscholarship
புலர் விடிதல்(of day) break
புலரி விடியல்dawn
புலவர் செய்யுள் இயற்றும் புலமை உடையவர்poet
புலவன் கவிஞன்poet
புலவி (பெண்ணின்) ஊடல்sulkiness (of women)
புலவு இறைச்சி meat
புலன்1பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய அடிப்படை உணர்வுfaculty of the body (viz
புலன்விசாரணை ஒரு குற்றம்பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க காவல் துறை அதிகாரி எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைinvestigation (of an offence)
புலன்விசாரி புலன்விசாரணைசெய்தல்investigate (a crime, etc.)
புலால் இறைச்சிmeat
புலி வெளிர்ப் பழுப்பு நிறத் தோலில் கருப்புப் பட்டைக் கோடுகளை உடையதும் பாய்ந்து சென்று இரையைப் பிடிக்கக் கூடியதுமான காட்டு விலங்குtiger
புலி ஆட்டம்/புலி வேஷம் புலி போல் வேஷம் போட்டுக்கொண்டு ஆடும் ஆட்டம்a performance by a player painted as a tiger (during a festival, etc.)
புவனம் (புராணத்தில் கூறப்படும்) உலகம்world (as mentioned in sacred narratives)
புவி பூமிearth
புவியியல் பூமியின் நிலப்பரப்பு, கடல், தட்பவெப்பம் முதலியவற்றை விவரிக்கும் துறைgeography
புவியீர்ப்பு விசை (பொருள்களை) தன்னை நோக்கி இழுக்கும் பூமியின் ஆற்றல்gravitational force
புழக்கடை வீட்டின் பின்வாயில்open space behind a house
புழக்கம் (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருக்கும் நிலை(of coins, words, etc.) circulation
புழங்கு (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருத்தல்(பயன் கருதி) கையாளப்படுதல்(of coins, words, etc.) be in circulation or currency
புழு1(காய், பயறு முதலியவற்றினுள்) புழு உண்டாதல்/புழு அரித்தல்(of vegetables, etc.) be wormy/be wormeaten
புழு2பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம்worm
புழுக்கம் (வியர்க்கும் அளவுக்கு) அதிக வெப்பமாகவும் குறைந்த காற்றோட்டத்துடனும் இருக்கும் நிலைsultriness
புழுக்கு (நெல்) அவித்தல்boil (paddy before husking)
புழுக்கை (ஆடு, எலி முதலியவற்றின்) சிறு உருண்டை வடிவ மலம்dung or droppings (of certain animals, esp
புழுங்கல் அவித்த நெல்paddy parboiled (and dried)
புழுங்கலரிசி அவித்துக் காய வைத்த நெல்லை அரைத்துப் பெறப்படும் அரிசிrice obtained from parboiled paddy
புழுங்கு காற்றோட்டம் இல்லாமலும் வெப்பத்தோடும் இருத்தல்/(மேற்குறிப்பிட்ட தன்மையில் ஒருவர்க்கு) வியர்த்தல்swelter
புழுதி காய்ந்த நிலத்திலிருந்து காற்றால் மேல் எழக் கூடிய மண் துகள்dust
புழுதிக்கால் சாகுபடி புன்செய் நிலத்தை உழுது புழுதியாக்கிச் செய்யும் சாகுபடிdry farming
புழுவெட்டு புழு அரித்ததுthat which is wormeaten
புழை துளைhole
புள் பறவைbird
புள்ளடி (வாக்குச்சீட்டில் போடும்) பெருக்கல் குறிthe multiplication sign (to be placed on a ballot paper)
புள்ளிமான் கலைமான்spotted deer
புள்ளியியல் (தகவலையோ நிலவரத்தையோ) எண்களால் குறித்துத் தெரிவிக்கும் முறைstatistics
புள்ளிவிபரம் எண்ணிக்கை அடிப்படையில் தரப்படும் விபரம்statistical information
புளகாங்கிதம் மெய்சிலிர்ப்புelation
புளி1புளிப்புச் சுவையைக் கொண்டிருத்தல்taste sour
புளி2புளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புச் சுவையுடைய சதைப் பகுதிtamarind
புளிக்காய்ச்சல் புளியைக் கரைத்து மிளகாய், கடலைப் பருப்பு, பெருங்காயம் முதலிய பொருள்களைச் சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கும் கெட்டியான குழம்புa thick spicy concentrate of tamarind obtained by boiling
புளிப்பு புளி முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவைsourness
புளிமூட்டை புளியை மொத்தமாக வைத்து ஓலைப் பாயால் சுற்றிய கட்டுroll of tamarind packed in a basket
புளியமரம் சிறிய மஞ்சள் நிறப் பூப் பூக்கும், புளிப்புச் சுவை உடைய பழம் தரும் ஒரு மரம்tamarind tree
புளியோதரை புளிக்காய்ச்சல் ஊற்றித் தயாரிக்கப்பட்ட ஒரு வகை சாதம்boiled rice mixed with thick spicy concentrate of tamarind
புளுகன் கூசாமல் பொய் சொல்பவன்veritable liar
புளுகு1கூச்சம் இல்லாமல் பொய் சொல்லுதல்tell barefaced lies
புளுகு2அப்பட்டமான பொய்blatant lie
புளுகுணி அப்பட்டமாகப் பொய் சொல்லும் நபர்one who tells barefaced lies
புற்றீசல் (பெரும்பாலும் உவமையாக) புற்றிலிருந்து பெருமளவில் புறப்படும் ஈசல்(often used as a simile) swarm of moths
புற்று (கரையான், எறும்பு முதலியவை வசிக்கும்) சிறிய கோபுரம் போன்று அல்லது கையால் குவித்துவைத்தது போன்று இருக்கும் மண்ணால் ஆன அமைப்புanthill
புற்றுநோய் இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய நோய்cancer
புற்றுமண் (மருந்துக் குணம் உள்ளதாகக் கருதப்படும்) கறையான் புற்றின் மண் அல்லது பொடிsoft earth of the anthill (considered as having medicinal value)
புறக்கடை வீட்டின் பின்பகுதிbackyard of a house
புறக்கணி கவனத்தில் கொள்ளாதிருத்தல்pay no attention to
புறக்கணிப்பு கலந்துகொள்ள மறுத்து ஒதுங்குவதுboycott
புறங்கூறு ஒருவரைப்பற்றி மற்றவரிடம் இழிவாகப் பேசுதல்tell tales (about s
புறங்கை உள்ளங்கையின் மேல்பகுதிback of the palm
புறணி (ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றிக் கூறும்) குற்றம்குறைtalking ill of s.o. (in his or her absence)backbiting.
புறநகர் நகர எல்லையைத் தாண்டி அல்லது ஒட்டி அமைந்திருக்கிற பகுதிoutskirts of a city
புறநோயாளி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்பவர்out-patient
புறப்படு (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) பயணம் துவங்குதல்(ஒரு செயல் புரிய) வெளிக்கிளம்புதல்leave (a place)
புறப்பாடு கோயிலிலிருந்து உற்சவமூர்த்தி வெளிவருதல்ceremonial taking out of the deity from a temple
புறம் வெளியில் தெரியும்படியாக அமைவது அல்லது இருப்பதுthat which exists outside
புறம்பு (குறிப்பிடப்படும் ஒன்றுக்கு) மாறாக அல்லது எதிராக இருப்பதுthat which is contrary or opposite (to the one mentioned)
புறம்பேசு (ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி) குற்றம்குறை சொல்லுதல்backbite
புறம்போக்கு தனியாருக்குச் சொந்தம் இல்லாத, அரசு வசம் இருக்கும் நிலம்land which is not privately owned
புறமுதுகுகாட்டு (போரில் எதிர்த்து நிற்காமல் கோழைத்தனமாக) திரும்பிச் செல்லுதல்run away (from battle)
புறவயம் வெளி உலகைச் சார்ந்து அமையும் தன்மைexternal
புறவழிச்சாலை நகரம், ஊர் முதலியவற்றின் உள் நுழையாமலே அவற்றைக் கடந்து செல்லும் வகையில் அவற்றின் வெளி எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைbypass road
புறவாசல் (வீட்டின்) பின்பக்கம்/பின்பக்க வாசல்backyard/back door (of the house)
புறா சற்றுப் பெருத்த உடல் பகுதியில் குட்டையான கால்களை உடைய (பெரும்பாலும்) சாம்பல் நிறத்தில் உள்ள பறவைdove
புறாக்கூடு (புறாக்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில்) சிறுசிறு அறைகளைக் கொண்ட பெட்டி போன்ற சாதனம்/மேற்குறிப்பிட்ட அமைப்பில் ஓர் அறைdovecote
புறுபுறு (கோபம், வெறுப்பு முதலியவற்றால்) முணுமுணுத்தல்mutter
புன்செய் மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்படும் நிலம்dry land
புன்செய்ப் பயிர் (நெல் அல்லாத) கம்பு, சோளம் போன்ற புன்செய் நிலப் பயிர்dry crop such as millet, maize, etc
புன்முறுவல் புன்னகைsmile
புன்னகை1ஒலி எழுப்பாமல் உதடு விரிய மெல்லச் சிரித்தல்smile
புன்னகை2ஒலி எழுப்பாத சிரிப்புsmile
புன்னை தடித்த, வழுவழுப்பான கரும் பச்சை நிற இலைகளையும், வெள்ளை நிறச் சிறு பூக்களையும் கொண்டதாக அடர்ந்து வளரக் கூடிய சிறு மரம்mast wood
புனப்பாகம் ஒரு முறை வடித்த சோற்றை நன்றாக மசித்து மீண்டும் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் கஞ்சிliquid diet in which the rice is boiled two times (to facilitate digestion)
புனர் (ஒரு முறை முடிந்து) மறுபடியும்re-
புனர்பூசம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஏழாவதுthe seventh of the twentyseven stars
புனர்வாழ்வு நலிந்தோருக்கு மீண்டும் தரப்படும் நல்வாழ்வுrehabilitation
புனரமை (நலிவுற்ற அல்லது பழுதுற்ற நிலையில் உள்ள ஒன்றை) திருத்தியமைத்தல்renovate
புனரமைப்பு சீரமைப்புrenovation
புனல்1நீர்water
புனல்2(திரவப் பொருளைச் சிந்தாமல் ஊற்றப் பயன்படும்) திறந்த கூம்பு வடிவ மேல்பகுதியையும் அதனுடன் இணைந்த குழல் வடிவ அடிப்பகுதியையும் கொண்ட ஒரு சாதனம்funnel
புனல் காடு மலைகளில் உள்ள காட்டுப் பகுதியை அழித்துக் குறிப்பிட்ட காலம் பயிர்செய்த பின்னர் அப்பகுதியில் செடிகொடிகளை நட்டுவிட்டு வேறொரு இடத்தில் பயிர் செய்யும் விவசாய முறைslash and burn method of farming in the hill regions
புனல் மின்நிலையம் நீரோட்ட விசையால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம்hydroelectric power plant
புனிதம் போற்ற வேண்டிய தன்மை பொருந்தியதுholiness
புனிதவெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த நாளான வெள்ளிக்கிழமைgood Friday
   Page 26 of 33    1 … 24 25 26 27 28 … 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil