Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
குருபூசை தீட்சை தந்த குருவிற்கு அவர் முக்தி அடைந்த தினத்தில் சீடர்களால் நடத்தப்படும் பூஜைworship offered by the disciples to their guru, who initiated them into a religious order, on his death anniversary
குரும்பை1(தென்னையிலும் பனையிலும் நீரோ பருப்போ வருவதற்கு முன் உள்ள) இளம் காய்small unripe fruit (of coconut or palmyra trees)
குரும்பை2குறும்பிear-wax
குருமடம் குரு ஆவதற்கு உரிய பயிற்சி பெறும் இடம்seminary
குருமா வேகவைத்த காய்கறிகளுடன் அல்லது இறைச்சியுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துத் தாளித்துச் செய்யும் (சப்பாத்தி போன்றவற்றிற்குத் தொடுகறியாகும்) கெட்டியான குழம்புa kind of thick sauce made of boiled vegetables or meat used as a side dish to go with சப்பாத்தி, etc
குருமாணவன் குரு ஆவதற்கு உரிய பயிற்சி பெறுபவன்seminarian
குருமார் (சீக்கிய மதத்தின்) முதன்மைக் குரு அல்லது தலைவர்head priest or leader (of Sikh religious institutions)
குருமிளகு (முதிர்ந்த, மணமுள்ள) காரமான மிளகுpepper (with a strong smell and taste)
குருவி (தோட்டத்திலும் வீட்டைச் சுற்றியும் காணப்படும்) சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறு பறவைsparrow (found in gardens and around the houses)
குருவிக்காரன் குருவி பிடிப்பவன்bird catcher
குரூபி விகாரமான தோற்றம் உடைய நபர்ugly person
குரூரம் கொடுமை நிறைந்ததுcruelty
குரை (நாய்) சத்தம் எழுப்புதல்bark
குரோதம் பகைமை உணர்ச்சி நிறைந்த வெறுப்புmalicious hatred
குல்கந்து (உடல் குளிர்ச்சிக்காக உட்கொள்ளும்) உலர்ந்த ரோஜா இதழ்களைத் தேனிலும் ஜீராவிலும் போட்டுத் தயாரித்த லேகியம் போன்ற பொருள்conserve of rose petals prepared in honey and sugar syrup said to have cooling effect
குல்லா (பெரும்பாலும் துணியால்) வட்டமாகவோ நீளமாகவோ தைத்துத் தலையின் மேல்பகுதியில் அணிவதுcloth cap
குல்லாப்போடு (உதவிசெய்யக் கூடிய நிலையில் இருப்பவரை) மகிழ்வித்துக் காரியம் சாதித்தல்please
குலக்கொழுந்து குடும்பம் தழைப்பதற்கான வாரிசாக இருக்கும் ஒரே மகன் அல்லது மகள்heir to the family, the one and only child
குலதெய்வம் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் தெய்வம்deity (of a community)
குலதேவதை பெண் குலதெய்வம்female family deity
குலம் (பெரும் பிரிவைக் குறிப்பிடுகையில்) பொது (வகை)general class
குலவிளக்கு ஒருவரின் குடும்பம் அல்லது குலம் சிறப்பதற்குக் காரணமாக இருப்பவர்pride of the family or community
குலவு நெருங்கி உறவாடுதல்be overly familiar
குலவை (பொங்கல் போன்ற பணடிகை கொண்டாடும்போதோ இறப்பின்போதோ பெண்கள்) நாக்கை வாயின் பக்கவாட்டிலோ அல்லது மேலும் கீழுமாகவோ அசைத்து எழுப்பும் ஒலிsound produced by moving the tongue rapidly across open mouth while emitting a low-pitched sound (collectively by women)
குலுக்கல்1(வாகனங்கள் மேடுபள்ளத்தில் ஏறி இறங்குவதால் அல்லது ஏதேனும் தடையால்) தூக்கிப்போடுதல்(of vehicles) jolt
குலுக்கல்2(எண்கள் அச்சடிக்கப்பட்ட சீட்டுகளை விற்றுச் சிலவற்றை) பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுத்தல்draw (of lottery tickets)
குலுங்கு (சில செயல்களால்) அதிர்ந்து ஆடுதல்shake
குலை1(உடல் கட்டு) தளர்தல்(of body) become loose or limp
குலை3(நாய்) குரைத்தல்(of dog) bark
குலைதள்ளு (தென்னை, பனை, வாழை முதலிய மரங்கள் காய்க்கும் முறையாக) பூவுடன் கூடிய காம்பை வெளிப்படுத்துதல்(of trees such as coconut, palm, plantain, etc.) bring forth a stem with flowers (to yield fruits)
குலோப்ஜாமுன் மைதா மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுத் தயாரிக்கும் ஓர் இனிப்பு வகைflour-balls soaked in sugar treacle
குவடு மார்பின் மையத்தில் உள்ள குழிவான பகுதிcavity (seen in the middle of the chest)
குவளை1(தண்ணீர் முதலியன குடிப்பதற்குப் பயன்படும்) விளிம்பும் பிடியும் இல்லாத கோப்பைtumbler
குவளை2(இலக்கியங்களில் பெண்களின் கண்களுக்கு உவமையாகக் கூறப்படும்) ஒரு வகைக் கருநீல நிறப் பூblue nelumbo
குவி3முதன்மை வினையின் தொழில் மிகுதியாகச் செய்யப்படுவதைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு துணை வினைan auxiliary used to indicate that the act of the main verb is being done in excess or in large quantities
குவிப்பு சேர்ந்து ஒன்றாகிக் காணும் நிலைpiling up
குவிமுனை/குவிமையம் ஒளிக் கதிர்கள் ஊடகத்தின் வழியாகச் சென்று மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு சிறு புள்ளியாகக் குவியும் இடம்principal focus
குவியல் ஒன்றின் மீது ஒன்றாக ஓர் இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதன் தொகுப்புpile
குவியாடி வெளித் தள்ளிய அரைக் கோள வடிவப் பிரதிபலிக்கும் பரப்பைக் கொண்ட ஆடிconvex mirror or lens
குழகுழப்பு பிசுபிசுப்போடு குழைவாக இருக்கும் தன்மைsticky and slimy nature
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கிற அல்லது அண்மையில் பிறந்த பிள்ளைchild
குழந்தைக்காரி (தாய்ப்பால் குடிக்கும்) கைக் குழந்தை உடையவள்a mother who has a nursing baby
குழந்தைகுட்டி பிள்ளைகள்children
குழப்படி குழப்பப்பட்டுக்கிடக்கும் நிலைconfused state
குழப்பம் (-ஆக, -ஆன) (எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின்) தெளிவற்ற நிலை(கருத்து) தெளிவின்மைconfusion (out of indecision)
குழப்பு தெளிவற்ற நிலைக்கு (ஒருவரை) உள்ளாக்குதல்confuse (a person)
குழம்பு1தெளிவற்ற நிலைக்கு உள்ளாதல்be confused
குழம்பு2காய்கறியை அல்லது இறைச்சியை வேக வைத்துக் காரச் சுவையுடன் (உணவில் ஊற்றிச் சாப்பிடத் தகுந்த வகையில்) தயாரிக்கும் சாறுthickened sauce or a kind of broth (to be added to boiled rice)
குழல்விளக்கு உட்புறம் ஒளிரும் ரசாயனப் பொருள் பூசப்பட்ட நீண்ட குழாய் அமைப்புடைய வெண்ணிற ஒளி தரும் மின்விளக்குneon (tube) light
குழவி1(அம்மி, ஆட்டுக்கல் முதலியவற்றில்) அரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள் உருண்டை வடிவக் கல்stone roller of அம்மி, etc மாவு ஆட்டி முடித்த பிறகு குழவியைக் கழுவிவை
குழவி2குழந்தைchild
குழாம் ஒருசிலர் அடங்கிய கூட்டம்group
குழாய் நடுவில் துளை உடையதும் உருண்டை வடிவில் உள்ளதும் பொருள்களைத் தன் வழி கடத்துவதற்குப் பயன்படுவதுமான நீண்ட பொருள்tube
குழாய்க் கிணறு (பூமிக்கு அடியில் உள்ள நீரை வெளிக்கொண்டுவரச்செய்யும் வகையில்) குறுகிய வட்டமாகத் தோண்டி அதனுள் குழாய் இறக்கப்பட்ட கிணறுtube-well
குழாய்ப் புட்டு குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய பாத்திரத்தில் அரிசி மாவை அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டுdish prepared by filling a long tube-like structure with rice flour and steaming it
குழி1குழிவு ஏற்படுதல்form a hollow
குழி3உள்நோக்கிச் செல்லுமாறு (அமைக்கப்பட்ட அல்லது அமைந்திருக்கும்) குழிவுpit
குழி4நிலத்தை அளப்பதற்கான முறைகளில் நூற்று நாற்பத்து நான்கு சதுர அடி கொண்ட ஒரு அளவுa land measure equal to 144 sq
குழித்தறி குழியில் கால்மிதிகளைக் கொண்ட தறிloom having treadles in a pit
குழிபறி1(ஒரு தளத்தில்) பள்ளம் ஏற்படுதல்develop potholes
குழிபறி2கேடு விளைவிக்க மறைமுக ஏற்பாடுசெய்தல்conspire (to do harm) on the sly
குழியாடி உட்புறம் குழிவான அரைக் கோள வடிவப் பிரதிபலிக்கும் பரப்பைக் கொண்ட ஆடிconcave mirror or lens
குழிவு உள்நோக்கிச் செல்லும் பள்ளம்hollowness
குழு ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்புcommittee
குழுமம் ஒரு நோக்கத்தைக் குறிப்பிட்டு அதை நிறைவேற்றச் சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து தனி விதிமுறைகளை அமைத்து உருவாக்கும் ஓர் அமைப்புcorporation
குழுமு (ஓர் இடத்திற்கு) கூட்டமாக வருதல்(பலர்) கூடுதல்collect in large numbers
குழூஉக்குறி ஒரு குழுவினர் தங்களுக்குள் குறியீடாக வழங்கும் சொற்கள்jargon
குழை1(அரிசி முதலியவற்றை வேகவைப்பதால்) குழகுழப்புத் தன்மை ஏற்படுதல்(of rice) be overcooked
குழை2(சந்தனம், சுண்ணாம்பு, பொடி முதலிய திடப் பொருளை) திரவத்தில் சாந்து போலக் கலத்தல்mix (a powder, etc, with a liquid)
குழை3(வாலை) ஆட்டுதல்wag (the tail)
குழை4தழைfoliage
குழையடி வேப்பிலை அடித்து மந்திரம் சொல்லி நோய் தீர்த்தல் drive out the evil spirit by beating the possessed with a bunch of neem leaves chanting mantras
குழைவு (குரலில், பேச்சில்) நெகிழ்வுtenderness or softness (in tone, speech)
குள்ளநரி தரையில் குழி பறித்து வாழும் (சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள) சிறு நரிfox
குள்ளம் (சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) குறைந்த உயரம்shortness (in height)
குளம் (பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட) ஏரியைவிடச் சிறிய நீர்நிலைpond
குளம்பு (ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளின்) காலின் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ள பகுதிhoof (of certain animals)
குளவி மெல்லிய இறக்கைகளைக் கொண்ட கொட்டும் தன்மையுள்ள (களிமண்ணால் கூடு கட்டி முட்டையிடும்) வண்டினத்தைச் சார்ந்த ஓர் உயிரினம்wasp
குளறுபடி குழப்பம்confusion
குளி1நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக்கொள்ளுதல்take bath
குளிக்காமலிரு கருவுறுதல்be in the family way
குளிகை1அரைத்து வில்லையாகத் தரப்படும் மருந்து(Siddha) medicine in the form of pills
குளிகை2ஒவ்வொரு நாளிலும் நற்காரியங்கள் நடத்த மங்களகரமானதாகவும் இறுதிச் சடங்கு முதலியவை நடத்த அமங்கலமானதாகவும் கருதப்படும் (ஒன்றரை மணி நேர) பொழுதுa ninety minute period astrologically supposed to occur each day of the week said to be auspicious for performing marriage ceremonies and inauspicious for performing funeral rites
குளிசை மாத்திரைtablet
குளிப்பாட்டு (உடம்பிலிருக்கும் அழுக்கைப் போக்க) நீர் ஊற்றிக் கழுவிவிடுதல்bathe
குளியல் உடம்பைச் சுத்தம்செய்தல்bath
குளியல் அறை குளிப்பதற்குப் பயன்படுத்தும் அறைroom for taking bath
குளிர்1(ஒரு பொருள், திரவம்) சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்become chill or cold
குளிர்2சராசரி வெப்பத்திற்கும் குறைவான நிலைcoldness
குளிர்காய் (குளிரைப் போக்கிக்கொள்ள எரியும் நெருப்புக்கு அல்லது கணப்பிற்கு அருகில் உட்கார்ந்து) உடம்பைச் சூடுபடுத்திக்கொள்ளுதல்warm oneself (by the fireside)
குளிர்காய்ச்சல் உடலை நடுங்க வைக்கும் காய்ச்சல்fever with shivering
குளிர் காலம் (கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களை உள்ளடக்கிய) குளிர் அதிகம் உள்ள பருவம்winter
குளிர்ச்சி வெப்பம் குறைந்த நிலைcoolness
குளிர்சாதனம் (வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்வதற்கு உரிய கருவிair-conditioner
குளிர்சாதன வசதி (வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்யும் கருவி பொருத்தப்பட்ட ஏற்பாடுfacility of air-conditioning
குளிர்பதனப் பெட்டி மிகக் குறைந்த வெப்பநிலையில் உணவு, காய்கறிகளை வைத்துப் பாதுகாக்க உதவும் பெட்டி போன்ற சாதனம்refrigerator
குளிர்பானம் குளிரவைக்கப்பட்ட பான வகைcool drink(s)
குளிர்விடு பயம் இல்லாமல்போதல்outgrow fear
குளிரூட்டும் நிலையம் (பால், இறைச்சி முதலியவற்றைப் பக்குவப்படுத்த) குளிர்ச்சியடையச்செய்யும் நிலையம்cold storage station (where milk, meat, etc are kept)
குளுகுளு-என்று (இதமான) குளிர்ச்சியாக(pleasantly) cool
   Page 28 of 36    1 … 26 27 28 29 30 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil