Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பூவாளி (செடிகளுக்கு நீர் ஊற்றப் பயன்படும்) மெல்லிய கம்பி போல் நீர் விழும் வகையில் துளைகள் உள்ள குழாய் ஒரு பக்கத்திலும், தூக்கி ஊற்றுவதற்கு வசதியான கைப்பிடி மறுபக்கத்திலும் இணைக்கப்பட்ட வாளிwatering-can
பூ வேலை வண்ண நூலைக்கொண்டு துணிகளில் அலங்கார உருவங்கள் தைக்கும் வேலைembroidery
பூவை பெண்(young) girl
பூனை வாயின் மேற்புறம் மீசை போன்ற நீளமான முடியையும் உடல் முழுவதும் அடர்ந்த மெல்லிய ரோமத்தையும் உடைய (எலியை விரட்டிப் பிடிக்கும்) சிறிய வீட்டு விலங்குcat
பூஜ்யஷ்ரி (பெரும்பாலும் பௌத்த பிக்குகளைக் குறிப்பிடும்போது) வணங்கத்தக்க(often a term of reverence for Buddhist monks) His Holiness
பூஜி பூஜை செய்தல்worship
பூஜை (கோயிலில், வீட்டில்) விளக்கு ஏற்றி, மந்திரம் முதலியன கூறிக் கற்பூரம் ஏற்றிச் செய்யும் வழிபாடுadoration of deities with proper rituals such as lighting lamps, chanting mantras, etc
பூஜை புனஸ்காரம் பூஜையும் அது தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய மற்ற நியதிகளும்worship and the rites related to worship
பூஜைபோடு (வீடு கட்டும் பணி, வியாபாரம் முதலியவை நல்லவிதமாக நடக்க வேண்டும் என்பதற்காக) தொடக்கத் தினத்தன்று சிறப்பாக இறைவனுக்குப் பூஜை செய்தல்offer பூஜை (to a deity invoking blessings for a new venture, like building a house, starting a business, etc.)
பெட்டகம் உறுதியான இரும்புப் பெட்டிsafe
பெட்டி (பொருள்களை வைக்க அல்லது வைத்துத் தூக்கிச் செல்ல மரம், தகரம், அட்டை முதலியவற்றால்) சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக் கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம்box
பெட்டிக்கடை சிறிய பெட்டி போன்ற அமைப்பைக் கொண்ட, (பழம், வெற்றிலை முதலிய) பொருள்களை விற்பனைசெய்யும் கடைpetty-shop
பெட்டிச்செய்தி (செய்தித்தாள், பத்திரிகை போன்றவற்றில்) சிறிய கட்டமிட்டு வெளியிடப்படும் கவனத்தைக் கவரும் அளவிலான செய்திbox news (item)
பெட்டிபோடு இஸ்திரி போடுதல்iron
பெட்டிவண்டி வில்வண்டி(bullock) cart with a top
பெட்டை (சில விலங்குகளில், பறவைகளில்) பெண்female (of certain animals and birds)
பெட்ரோமாக்ஸ் கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்டதும் மெல்லிய இழையால் பின்னப்பட்ட குமிழ் வடிவ வலையில் மண்ணெண்ணெய் பட்டு நனைவதால் எரிந்து பிரகாசமான ஒளியைத் தருவதுமான ஒரு விளக்குa lamp with a mantle which burns bright with the help of kerosene
பெடியன் பையன்boy
பெண் தான் சார்ந்த இனத்தைத் தோற்றுவிக்கும் பிரிவுfemale
பெண் அழைப்பு திருமணம் நடக்கும் இடத்துக்கு மணப்பெண்ணை உரிய மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரும் சடங்குthe ceremony of welcoming and bringing the bride to the place of wedding
பெண்குறி பெண் இனப்பெருக்க உறுப்புfemale genital organ
பெண்கொடு மகளைத் திருமணம் செய்துதருதல்give a bride in marriage
பெண்சாதி மனைவிwife
பெண்டாட்டி மனைவிwife
பெண்டிர் பெண்கள்women
பெண்டு பெண்woman
பெண்பாவம் பெண்ணுக்குச் செய்யும் தீமையால் விளையும் பாவம்the consequence of sinning against woman
பெண்பிள்ளை பெண்woman
பெண்மணி பெண்ணை மரியாதையுடன் குறிக்கப் பயன்படும் சொல்a respectful term for a woman
பெண்மை பெண்ணின் இயல்பு அல்லது தன்மைfemininity
பெண்வீட்டார் (திருமணத்தின்போது) மணமகளின் பெற்றோர், உறவினர் முதலியோர்(at the time of marriage) parents and other relatives of the bride
பெய் (மழை) துளிகளாகப் பெருமளவில் கீழ் இறங்குதல்(with reference to மழை) come down
பெய்வி (மழையை) பெய்யச்செய்தல்cause a rainfall
பெயர்1(ஒன்று பற்றியிருக்கும் அல்லது பொருந்தியிருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு இழந்து விடுபட்டுத் தனியே வருதல்come off
பெயர்2(பற்றியிருக்கும் அல்லது பொருந்தியிருக்கும் நிலையிலிருந்து) விடுபட்டுத் தனியே வருமாறு செய்தல்remove (by dislodging, unseating, etc.)
பெயர்3ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளவும் பேச்சில் குறிப்பிடவும் பயன்படுத்தும் அடையாளச் சொல்name
பெயர்ச்சி (பொதுவாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு) மாறுதல்/(குறிப்பாக கிரகங்கள் மற்றொரு) ராசிக்கு மாறுதல்(generally) moving (from one place to another, esp
பெயர்த்தெழுது (ஒன்றில் உள்ளதை) எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்து எழுதுதல்copy
பெயர்ப் பலகை கடை, அலுவலகம் முதலியவற்றின் வாசல் முகப்பில் அல்லது வீட்டின் கதவில்) பெயர், அலுவல் விபரம் ஆகியவை எழுதி மாட்டப்பட்டிருக்கும் பலகைname-plate
பெயர்பண்ணு ஒரு செயலை உண்மையாகச் செய்யாமல் செய்ததாகத் தோற்றம் தரும் வகையில் செய்தல் do sth. for the sake of formality
பெயர்பெற்ற/பெயர்போன புகழ்பெற்றwell-known
பெயரடை பெயர்ச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்noun qualifier
பெயரளவில்/பெயரளவுக்கு (உண்மையாக இல்லாமல்) வெறும் தோற்ற அளவில்in name only
பெயரால் (குறிப்பிடப்படுபவரோ குறிப்பிடப்படுவதோ நேரடியாகச் சம்பந்தப்படாவிட்டாலும் அவரை அல்லது அதை) காரணம்காட்டி/(அவரின் அல்லது அதன்) பெயரைப் பயன்படுத்திin the name of
பெயரியல் பெயர்ச்சொற்களின் அமைப்பு, வகைகள் முதலியவற்றை விளக்கும் பிரிவுchapter on nouns (in a treatise on grammar)
பெரிது (உருவில், வடிவில், அளவில்) விரிவானதுthat which is big or large
பெரிதுபடுத்து (சாதாரண சண்டை, பிரச்சினை முதலியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவை) பெரிய அளவில் உருவாகுமாறு அல்லது தீவிரம் அடையுமாறு செய்தல்make a big issue (of small matters)
பெரிதும் அதிக அளவில்to a great extent
பெரிய (உருவில், வடிவில், அளவில்) அதிகப் பரப்புடையbig
பெரிய ஆள் பிறர் எதிர்பாராத வகையில் சிறப்பாக அல்லது சாமர்த்தியமாகக் காரியங்கள் செய்த ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்துவதுclever or great guy
பெரிய ஆஸ்பத்திரி (அரசு நடத்தும்) எல்லாப் பிரிவுகளும் கொண்ட மருத்துவமனைgeneral Hospital (run by the government)
பெரிய தலை (தகுதி, அந்தஸ்து போன்றவற்றில்) மேம்பட்டவர்(ஊரில்) செல்வாக்கு உள்ளவர்influential person
பெரியதனம் பெரிய மனிதத் தோரணைuppishness
பெரிய புள்ளி செல்வாக்கு உள்ளவர்influential person
பெரியம்மை கடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக் கூடிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக் கூடிய நோய்smallpox
பெரியமனதுபண்ணு (பெரும்பாலும் வேண்டிக் கேட்டுக்கொள்ளும்போது) கருணைகாட்டுதல்be large-hearted
பெரியமனம் தாராளமாக உதவும், எதையும் பொறுத்துப்போகும் மனப்பாங்குmagnanimity
பெரிய மனிதர் பெரியவர்man of status
பெரிய மனுஷன் பெரிய புள்ளிinfluential man
பெரிய மனுஷி மூதாட்டிrespected elderly woman
பெரியமனுஷியாகு (பெண்) பருவமடைதல்(of a girl) attain puberty
பெரிய முள் (கடிகாரத்தில்) நிமிடத்தைக் காட்டும் முள்minute hand (of a clock)
பெரியமேளம் குச்சியால் தட்டி வாசிக்கப்படும் இரு புறமும் தோல் கட்டப்பட்ட, பித்தளையாலான நடுப்பகுதி கொண்ட பீப்பாய் வடிவ வாத்தியம்a barrel-shaped two-headed drum played with a stick
பெரியவர் வயதில் முதிர்ந்தவர்old man
பெரிய வெள்ளிக்கிழமை புனிதவெள்ளிgood Friday
பெரியோர் முதிர்ந்த அனுபவம் உடையவர்the experienced
பெரு1பருத்தல்grow thick
பெரு2அதிக அளவிலானimmense
பெருக்கம் (எண்ணிக்கை, அளவு) மிகுதிincrease
பெருக்கல் ஓர் எண்ணைக் குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்தும் முறைmultiplication
பெருக்கு1ஓர் எண்ணைக் குறிப்பிட்ட மற்றோர் எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்துதல்multiply
பெருக்கு2குப்பையைத் துடைப்பத்தால் தள்ளுதல்sweep (the floor, etc.)
பெருக்கு3(நீரின் அளவு) மிகுதிincrease in volume (of flowing water)
பெருக்கெடு (நீர் முதலிய திரவம்) அதிக அளவில் வேகத்துடன் செல்லுதல்flood
பெருகு (எண்ணிக்கையில்) மிகுதல்increase
பெருங்காயம் (குழம்பு, ரசம் முதலியவற்றில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) ஒரு வகை மரப்பாலிலிருந்து எடுக்கப்படும் செம்பழுப்பு நிறத் திடப் பொருள்asafoetida (used in cooking for aromatic purposes)
பெருங்குடல் சிறுகுடலைச் சுற்றி அமைந்திருப்பதும் கழிவுகளை மலவாய்க்கு அனுப்புவதுமாகிய குடலின் பகுதிlarge intestine
பெருச்சாளி (வீடுகளில் புகுந்து உணவுப் பொருளைத் தின்னும்) எலி இனத்தைச் சேர்ந்த, பருத்த உடம்பை உடைய ஒரு பிராணிlarge rat
பெருத்த பெரும்immense
பெருந்தகை மதிப்பிற்கும் பெருமைக்கும் உரியவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்a term used to refer to a person who is held in high esteem
பெருந்தன்மை (பிறருடைய குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும்) உயர்ந்த மனப்பாங்குgenerosity
பெருநகர்/பெருநகரம் மாநகரம்metropolitan city
பெருநாள் (முஸ்லிம்களின்) பண்டிகைfestival (of the Muslims)
பெருநோய் தொழுநோய்leprosy
பெரும் அதிகமானgreat
பெரும்பாலான ஒருசிலர் அல்லது ஒருசில நீங்கலாக உள்ள ஏனைய(எண்ணிக்கையில்) கணிசமானthe majority of
பெரும்பாலும் (பலவற்றுள்) சில நீங்கலாக ஏனைய அனைத்தும்mostly
பெரும்பாலோர் குறிப்பிடப்படுவர்களில் சிலர் நீங்கலாக ஏனையோர்majority (of the people)
பெரும்பான்மை தேவையான அளவில் அல்லது பலத்தில் உள்ள எண்ணிக்கைthe majority (of people, etc.)
பெரும்போக்கு பெருந்தன்மைgenerosity
பெருமக்கள் (முன் வரும் சொல்லால் குறிப்பிடுபவர்களை) மதிப்பிற்கு உரியவர்கள் என்ற பொருளில் அழைக்கப் பயன்படுத்தும் சொல்a honorific term used in addressing or referring to groups of people
பெருமளவில்/பெருமளவு முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவில்to a great extent
பெருமாட்டி சீமாட்டிwoman of high status
பெருமாள் திருமால்vishnu
பெருமாள் கோயில் மாடு (எந்த வேலைக்கும் பயன்படுத்தாத) கொழுத்த மாடுa fat bull (offered to a Vishnu temple)
பெருமான் கடவுள்lord
பெருமானார் (இஸ்லாமியர் வழக்கில்) முகமது நபிmohammed, the Prophet
பெருமூச்சு (நிம்மதியின் அல்லது வேதனை, கவலை முதலியவற்றின் அடையாளமான) நீண்ட மூச்சுsigh (of relief, sadness, worry, etc.)
பெருமை (-ஆக) (தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக) மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வுpride
பெருமையடி (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி) அளவுக்கதிகமாகப் பெருமையாகச் சொல்லுதல்brag about
   Page 28 of 33    1 … 26 27 28 29 30 … 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil