Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
குளுத்திப்பூச்சி பிள்ளையார் எறும்புa kind of black ant with a painless sting
குளுமை (இதமான) குளிர்ச்சி உடையதுcoolness
குற்ற உணர்வு குற்றம் செய்ததை உணர்த்தும் மனநிலைfeeling of guilt
குற்றக் குறிப்பாணை ஒரு பணியாளர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களைப் பட்டியலிட்டு அவர் தனது மறுப்பைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் அலுவலகத்தால் அனுப்பப்படும் கடிதம்charge memo
குற்றச்சாட்டு ஒருவர் மீது சுமத்தும் குற்றம்accusation
குற்றப்பத்திரிகை புலனாய்வு முடிந்தவுடன் நீதிமன்ற விசாரணை துவங்குவதற்காகக் காவல்நிலைய அதிகாரியால் அனுப்பிவைக்கப்படும் குற்றம்பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கைcharge sheet
குற்றப்பிரிவு குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பிரிவுcrime branch (of the police force)
குற்றம் (சமூகத்தினர் எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்யாததால் அல்லது கவனக் குறைவால் ஏற்படும்) தவறு(moral) blemish
குற்றம்சாட்டு (சட்டம் கூறும்) குற்றச் செயல் புரிந்ததை (நடவடிக்கை எடுப்பதற்காக) அறிவித்தல்charge
குற்றம்சொல் விரும்பத்தகாதது நடந்ததற்கு ஒருவரைப் பொறுப்பாக்குதல்blame
குற்றம்பாராட்டு குற்றம் சொல்லுதல்find fault (with)
குற்றவாளி சட்டம் குற்றமாகக் கூறுவதைச் செய்த நபர்a person found guilty
குற்றவியல் குற்றங்களைப்பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கம்criminology
குற்றி மரக் கட்டைblock of wood
குற்றுயிரும் குறையுயிருமாக (உடலை விட்டு) உயிர்போகிற நிலையில்(of one grievously hurt) trembling on the verge of death
குற்றேவல் சிறு பணிmenial task
குறட்டை (தூக்கத்தில்) மூச்சுவிடுகிறபோது (வாய் வழியாக) வெளிப்படுகிற சத்தம்snore
குறடு1(ஒன்றைப் பிடித்து இழுப்பதற்கோ வளைப்பதற்கோ பயன்படுத்தும்) இரு பக்கமும் சம நீளமுள்ளதாக வளைக்கப்பட்ட கம்பி அல்லது இரு கம்பி இணைக்கப்பட்ட கருவிtool such as (long) tweezers, pincers, pliers
குறடு2திண்ணையின் கீழ்ப்பகுதியை ஒட்டித் தரைக்கு மேல் போட்டிருக்கும் தளம்flooring adjacent to திண்ணை
குறத்தி (குறி சொல்லுதல், ஊசி, பாசி விற்றல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்டு) ஊர்ஊராகச் சென்று வாழும் குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்woman of the Kurava community or tribe
குறவஞ்சி தலைவன் உலா வரும்போது அவன் மீது காதல் கொண்டு தவிக்கும் ஒரு பெண்ணுக்குக் குறத்தி அவளது எதிர்காலத்தைப்பற்றிக் குறிசொல்வதாக அமைத்துப் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகைa poem in which a Kurava woman is represented as describing to a maiden the future course of her love by reading her palm
குறவன் (ஊசி, பாசி விற்றல், காடை, கவுதாரி முதலிய பறவைகளை வேட்டையாடுதல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்ட) ஊர்ஊராகச் சென்று வாழும் ஓர் இனத்தைச் சேர்ந்தவன்male of a nomadic community (known by the name of Kurava)
குறளிப்பிசாசு மாய வித்தை செய்யக் கூடியதாகக் கூறப்படும் பேய்dwarf-demon capable of doing magical acts
குறளிவித்தை மந்திரத்தால் செய்வதாகக் கூறப்படும் தந்திர வித்தைlegerdemain
குறி1(ஒருவரின் பேச்சு, முகவரி முதலியவற்றை) சுருக்கமாக எழுதுதல்note down
குறி2தாக்கத்துக்கு அல்லது தாக்குதலுக்கு உள்ளாவதுaim
குறிக்கோள் அடைய நினைக்கும் இலட்சியம்goal
குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீல நிறப் பூப் பூக்கும் சிறு செடிsquare branched cone headed small plant with blue flowers
குறித்த பற்றியconcerning
குறித்து பற்றிconcerning
குறிப்பாக (பலவற்றுள் ஒன்றையோ சிலவற்றையோ தெரிவிக்கும்போது) முக்கியமாகparticularly
குறிப்பிட்ட தேர்ந்தெடுத்தselected
குறிப்பிடு (ஏதேனும் ஒரு காரணம் கருதி) சுட்டிக்காட்டுதல்make a specific mention of
குறிப்பு (நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய) சிறு விவரம்(brief) note
குறிப்பெடு (பேச்சு, பாடம், விவாதம் முதலியவற்றை) தொகுத்து எழுதுதல்take notes
குறிப்பேடு அன்றாட நிகழ்ச்சிகளையோ பாடங்களையோ வரவுசெலவுக் கணக்குகளையோ குறித்துவைத்துக்கொள்ளும் புத்தகம்diary
குறிபார் (சுடும் அல்லது எறியும்) இலக்கை நோக்கியவாறு இருத்தல்take aim (in shooting, etc.)
குறியாக இரு மிகுந்த கருத்துடன் தீவிரமாக இருத்தல்be intent on
குறியீட்டெண் பொருள்களின் விலை, வாழ்க்கைத் தரம் முதலியவற்றைக் கடந்தகால நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சதவிகித அடிப்படையிலான எண்முறை(price) index
குறியீடு (ஒரு கருத்தைத் தெரிவிக்கும்) அடையாளம்symbol
குறில் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கப்படும் எழுத்துshort vowel
குறுக்களவு (சதுரம், செவ்வகம் ஆகியவற்றில்) எதிரெதிர் முனைகளுக்கு இடைப்பட்ட தூரம்(வட்டத்தில்) விட்டம்diagonal length
குறுக்கிடு (பேசும்போது) இடைமறித்தல்intervene (when one is talking)
குறுக்கீடு (பிறரின் செயலை) தடைசெய்யும் தலையீடுinterference
குறுக்கு1(நீளம், அகலம் முதலியவற்றை வெட்டி) குறைத்தல்shorten
குறுக்கு2(பரப்பை) பக்கவாட்டில் கடப்பது(ஓர் இடத்தில்) பக்கவாட்டுப் பகுதிtransverseness
குறுக்கு3முதுகுback
குறுக்குக் கேள்வி (ஒருவர் தந்த) பதிலை அல்லது விளக்கத்தை மடக்கிக் கேட்கும் கேள்விcross-question
குறுக்குச் சட்டம் (நிறுத்தப்பட்டுள்ள) சட்டத்தை இணைக்கும் சட்டம்(ஒன்றின்) பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டம்brace (to connect a pair of rafters)
குறுக்குப் பாதை (பல வழிகள் இருக்கும்போது ஓர் இடத்தை அடைய) அதிக தூரம் இல்லாத வழிshort cut (to reach a place)
குறுக்கும் நெடுக்குமாக ஒரே திசையில் இல்லாமல் மாறிமாறிup and down
குறுக்கு விசாரணை ஒரு சாட்சி கூறியது நம்பத் தக்கது அல்ல என்பதைக் காட்டவோ மேல் விவரம் பெறவோ அவரை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்டு நடத்தும் விசாரணைcross-examination
குறுக்குவெட்டுத் தோற்றம் ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்டக் கூடிய (குறுக்காக வெட்டியது போன்ற) காட்சிcross-section
குறுக்கே (ஒரு பரப்பின்) இரு பக்கங்களை இணைத்த முறையில்across
குறுகல் அகலக் குறைவுnarrow
குறுகிய (பரப்பளவில் அல்லது காலத்தில்) குறைந்தnarrow
குறுகுறு (தவறுகளால் மனம்) உறுத்துதல்feel uneasy (as a result of the mistakes made)
குறுகுறுப்பு குறுகுறு என்னும் வினையின் எல்லாப் பொருளிலும் வரும் பெயர்ச்சொல்a verbal noun in all the senses of குறுகுறு
குறுணி (ஒரு மரக்கால் அளவுடைய) ஒரு முகத்தல் அளவைa measure (of grains, equal to one மரக்கால்)
குறுணை (அரைக்கும்போது அல்லது இடிக்கும்போது) ஒன்றிரண்டாக நொறுங்கும் தானியம்broken grain
குறுநாவல் (பொதுவாக) அளவில் சிறுகதையைவிடப் பெரியதும் நாவலைவிடச் சிறியதுமான நவீனம்short novel
குறும் சிறியshort
குறும்பன் குறும்பு செய்பவன்mischief-maker
குறும்பா ஐந்து அடி கொண்ட நகைச்சுவைப் பாங்கான செய்யுள் வடிவம்limerick
குறும்பி (காதினுள் சேரும்) மெழுகு போன்ற மஞ்சள் நிறப் பொருள்ear-wax
குறும்பு (-ஆன) சிறு தொல்லை தரும் விளையாட்டுச் செயல்/ மகிழ்விக்கும் விளையாட்டுத்தனம்playful act
குறுமணல் மென்மையான, சன்னமான மினுமினுப்புடன் கூடிய மணல்fine sand
குறுவை (வைகாசி வாக்கில் தொடங்கி ஆவணி வாக்கில் அறுத்து முடித்துவிடக் கூடிய) முதலில் சாகுபடிசெய்யும் நெற் பயிர்the first crop of paddy (cultivated during May/June
குறை1(இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவை) கீழ் இறங்குதல்come down (in number, in quantity)
குறை2(இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவற்றிலிருந்து அதைவிட) சிறிய எண்ணிக்கை, அளவு முதலியவற்றிற்குக் கொண்டுவருதல்reduce (the number, capacity, etc.)
குறை3வேண்டுவது கிடைக்காத நிலைwants
குறைகூறு குற்றம்சாட்டுதல்find fault with
குறைச்சல் தேவைlacking (implying the contrary)
குறைந்த அதிகம் இல்லாதnot high
குறைந்த அளவு/குறைந்தபட்சம் மேலும் குறைக்க முடியாத அளவுminimum
குறைந்தது குறைந்த அளவுminimum
குறைநிறை (பெரும்பாலும் பன்மையில்) ஏற்றுக்கொள்ளத் தகுந்ததும் தகாததும்plus and minus (points or features)
குறைப்பிரசவம் ஆரம்ப மாதங்கள் கழிந்த பின் கருப்பையிலிருக்கும் கரு சிசுவாக முழு வளர்ச்சியடைவதற்கு முன்பு வெளிப்படுதல்miscarriage (after the initial months of pregnancy)
குறைப்பு (எண்ணிக்கையில்) குறைத்தல்reduction
குறைபடு வருத்தத்தை வெளிப்படுத்துதல்complain
குறைபாடு குறை3 (முதல் மூன்று பொருளிலும் ஆறாவது பொருளிலும்)see குறை3 (in the senses of 1, 2, 3 and 6)
குறைமாதம் பிரசவத்திற்கான நிறைமாதம் அல்லாத காலம்premature time (in childbirth)
குறைவு அதிகம் என்று கூற முடியாததுlow
குன்று1(முன்பு இருந்த நிலைக்கும்) கீழ் வருதல்become less (from the previous norm, standard, etc.)
குன்று2(தொடர்ச்சியாக இல்லாத, உயரம் குறைந்த) சிறு மலை(bare) hill
குனி (தலை அல்லது உடல்) கீழ் நோக்குதல்(of head or body) bend
குஷ்டம்/குஷ்டரோகம் தொழுநோய்leprosy
குஷ்டரோகி தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்leprosy patient
குஷி குமிழியிடும் மகிழ்ச்சிbubbling enthusiasm
குஸ்தி மல்யுத்தம்wrestling
கூக்குரல் (ஒருவர் அல்லது பலர் எழுப்பும்) உரத்த, தெளிவான சத்தம்(இனம்கண்டுகொள்ளக் கூடிய) கூச்சல்scream
கூகை குரங்கு முகமும் வெளிர் மஞ்சள் நிறமும் உடைய ஆந்தைbarn owl
கூச்சம் (இயல்புக்கு ஒவ்வாத ஒன்றால் ஒருவருக்கு ஏற்படும்) தயக்க உணர்வுdelicacy
கூட்டணி தனித்தனியான அணிகள் ஒரு திட்டத்தை அல்லது சில கொள்கைகளை மேற்கொண்டு இணைந்து செயல்பட வகுக்கப்பட்ட அமைப்புfront (of individual units or parties to work with a common programme)
கூட்டத்தொடர் (ஒரு நாட்டின் பாராளுமன்றம் முதலியவற்றின்) குறிப்பிட்ட காலம்வரை உறுப்பினர்கள் நாள்தோறும் கூடும் கூட்டம்session (of parliament, etc.)
கூட்டம் திரண்டிருக்கும் மக்கள்crowd
கூட்டமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களின் இணைப்புassociation of more than one union, etc
கூட்டல் எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறைaddition (in arithmetic)
கூட்டறிக்கை (நாடுகள் அல்லது அமைப்புகள்) ஒன்றாகச் சேர்ந்து விடுக்கும் அறிக்கைjoint communique
கூட்டாஞ்சோறு அரிசியுடன் பல விதமான காய்கறிகளை நறுக்கிப் போட்டுப் பருப்பும் சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சாதம்a dish prepared by cooking rice along with a variety of vegetables
   Page 29 of 36    1 … 27 28 29 30 31 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil