Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| போன | (காலத்தைக் குறிக்கையில்) கடந்த | (of year, month, etc.) last |
| போனால் போகிறது | தேவை கருதி அல்லாமல் சலுகை அளவில் ஒன்று செய்யப்படுகிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது | a phrase to express that sth. is done not by consideration of necessity but by way of concession |
| போஜனம் | உணவு | food |
| போஷகர் | புரவலர் | patron |
| போஷணை | பராமரிப்பு | nursing |
| போஷாக்கு | (-ஆக, -ஆன) (உடலுக்கு வளர்ச்சியையும் வலிமையையும் அளிக்கிற) சத்துப் பொருள் | nutrition |
| போஷி | (குழந்தை முதலியோருக்கு) சத்துள்ள உணவைக் கொடுத்து ஆரோக்கியமாக வளர்த்தல் | nourish |
| பௌத்தம் | ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதை அடிப்படையாகக் கொண்டு துன்பத்தை நீக்குவதற்கு வழிமுறைகளைக் கூறும் மதம் | buddhism |
| பௌத்திரம் | மூல நோய் | fistula |
| பௌதிக | திட, திரவ, வாயு ஆகிய நிலைகளுக்கு உட்பட்ட அல்லது உரிய | physical |
| பௌதிகம்/பௌதிகவியல் | இயற்பியல் | physics |
| பௌர்ணமி | முழு நிலவு | full moon (day) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.