iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 1 of 39

வகி1 நிர்வகித்தல் English Meaning: manage
வகு ஏற்படுத்துதல் English Meaning: frame
வகுத்தல் ஓர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும் முறை English Meaning: division
வகுப்பு (கல்வி முறையில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும்) படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று English Meaning: (in schools) standard
வகுப்புவாதம் சாதி அல்லது மத அடிப்படையில் மக்களைப் பிரிக்க எண்ணும் போக்கு English Meaning: sectarianism
வகை பொதுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்திக்கொள்ளும் பிரிவு English Meaning: class
வகைசெய் (உரிய) ஏற்பாடுசெய்தல் English Meaning: devise a method
வகைப்பாடு வகைவகையாகப் பிரிக்கப்பட்டது English Meaning: classification
வகையறா (குறிப்பிடப்படுவதோடு) தொடர்புடைய மற்றவை English Meaning: and the rest
வகையாக வசமாக English Meaning: inescapably
வக்கடை நீர் பாய்வதற்காக வயல் வரப்பில் வெட்டிவிடப்படும் ஓடை English Meaning: streamlet in between the ridges of paddy-field
வக்கணை (சமைத்த உணவு) விரும்பி உண்ணும் வகையில் உள்ளது English Meaning: tasty
வக்கரி வக்கிரம் அல்லது விகாரம் அடைதல் English Meaning: be perverse
வக்காலத்து ஒரு கட்சிக்காரர் வழக்கறிஞரை வழக்கில் தனக்குப் பதிலாக நீதிமன்றத்தில் ஆஜராகவும் விண்ணப்பிக்கவும் நியமிக்கும் எழுத்துமூலமான சான்று English Meaning: power of attorney given to an advocate by a party to a suit
வக்காலத்து வாங்கு ஒருவர் மற்றொருவருக்காகப் பரிந்துகொண்டு வருதல் English Meaning: hold a brief for
வக்கிரம் (ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி முதலியவை) சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை English Meaning: perversity
வக்கீல் வழக்கறிஞர் English Meaning: advocate
வக்கு (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி English Meaning: means
வங்கி மக்கள் சேமிக்க உதவுவது, மக்களுக்குத் தேவைப்படும் கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம் English Meaning: (commercial) bank
வங்கியியல் வங்கியின் செயல்முறைகளை விவரிக்கும் துறை English Meaning: banking
வங்கு காய்ந்து வறண்ட செதிள்களைப் போல மேல்தோலை மாறச்செய்து வெடிப்பு ஏற்படுத்தும் சரும நோய் English Meaning: a kind of skin disease marked by dryness of the skin and cuts
வசதி செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை English Meaning: means
வசந்த காலம் செடி, கொடி, மரம் ஆகியவை பூக்கத் தொடங்கும் பருவம் English Meaning: spring season
வசனகர்த்தா (திரைப்படம், நாடகம் ஆகியவற்றுக்கு) வசனம் எழுதுபவர் English Meaning: script-writer (of a film, etc.)
வசனம் (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுவதற்காக எழுதப்பட்டது English Meaning: the lines assigned to a character in a play or film
வசப்படு (குறிப்பிட்ட உணர்ச்சிக்கு அல்லது மனநிலைக்கு) ஆட்படுதல் English Meaning: be in the grip of
வசமாக தப்பிக்க எந்த வித வாய்ப்பும் இல்லாத வகையில் English Meaning: inescapably
வசம்பு (மருந்தாகப் பயன்படும்) முறுக்கினாற்போல் அமைந்திருக்கும் ஒரு பூண்டின் வழுவழுப்பான வேர் English Meaning: sweet flag (used as a medicine)
வசவு திட்டு English Meaning: abuse
வசி (மனிதர் ஓர் இடத்தில்) தங்கி வாழ்தல் English Meaning: live/dwell
வசிப்பிடம் குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம் English Meaning: residence
வசியம் (மந்திரத்தால் அல்லது சக்தி வாய்ந்த பேச்சால் ஒருவரை) சுய விருப்பப்படி செயல்படவிடாமல் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் English Meaning: laying a spell
வசீகரம் (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை English Meaning: attraction
வசீகரி (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்தல் English Meaning: allure
வசூலி (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) பணம் பெறுதல் அல்லது சேகரித்தல் English Meaning: raise (funds)
வசூல் (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) வசூலித்தல் அல்லது வசூலிக்கப்படுவது English Meaning: collection (of taxes, payments, donations, etc.)
வசை இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையிலான பேச்சு English Meaning: abuse
வசைபாடு இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையில் பேசுதல் English Meaning: abuse
வஜா வரித் தள்ளுபடி English Meaning: deduction or remission of tax
வஜ்ரம்1 (மரப் பலகை முதலியவற்றை) ஒட்டுவதற்குப் பயன்படும் பசை English Meaning: a kind of glue
வஜ்ரம்2 வைரம் English Meaning: hard core (of a tree)
வஞ்சகம் (நம்பச்செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும்) நியாயமற்ற தந்திரம் English Meaning: deceit
வஞ்சனை வஞ்சகம் English Meaning: deceit
வஞ்சப்புகழ்ச்சி (ஒருவரை அல்லது ஒன்றை) இகழ்வது போல் புகழ்வது அல்லது புகழ்வது போல் இகழ்வது English Meaning: apparent praise or censure suggesting the opposite
வஞ்சம் தீர் பழி தீர்த்தல் English Meaning: take revenge
வஞ்சி நம்பச்செய்து கைவிடுதல் English Meaning: betray
வஞ்சிப்பா நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்று English Meaning: one of the major metres of Tamil prosody
வட வடக்கு என்பதன் பெயரடை English Meaning: adjective of வடக்கு
வடகிழக்குப் பருவக்காற்று (இந்தியாவில்) குறிப்பிட்ட மாதங்களில் மழையைப் பெய்விக்கும் வகையில் வடகிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்று English Meaning: north-east monsoon (in India)
வடக்கத்திய வடக்கிலுள்ள English Meaning: northern

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together