iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 10 of 39

வாட்டம்1 (முகம்) களை இழந்த தோற்றம் English Meaning: a look of weariness

வாட்டம்2 (சுலபமாகச் செய்வதற்கு ஏற்ற வகையில்) சரியான அல்லது வசதியான நிலை English Meaning: right position

வாட்டில் வாக்கில் English Meaning: in the course of

வாட்டு (இறைச்சி, சோளக்கதிர் போன்றவற்றை நேரடியாக) தீயில் காட்டிச் சிறிது கருகச்செய்தல் English Meaning: roast (meat, etc.)

வாணம் வானில் சென்று வெடித்துப் பல நிறங்களில் தீப்பொறிகளைப் பூப்பூவாகச் சொரியும் பட்டாசு வகை English Meaning: fireworks that burst in the midair and give out colourful sparks

வாணலி இருப்புச்சட்டி English Meaning: a kind of frying pan

வாணவேடிக்கை வாணங்களை வெடித்து நிகழ்த்தும் கண்கவர் காட்சி English Meaning: display of fireworks

வாணியன் எண்ணெய் வித்துகளைச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலைச் செய்பவர் English Meaning: one whose occupation is extracting oil using the oil press

வாண்டு மிகவும் குறும்பு செய்கிற குழந்தை English Meaning: mischievous child

வாதனை துன்பம் English Meaning: trouble
வாதனை துன்பம் English Meaning: trouble
வாதம்1 தகுந்த காரணங்களின் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குவது அல்லது நியாயப்படுத்துவது/தர்க்கம் English Meaning: (logical) argument

வாதம்2 மூட்டுகளையும் தசைகளையும் செயல் இழக்கவைக்கும் நோய்களைக் குறிக்கும் பொதுப்பெயர் English Meaning: a general term to refer to different kinds of paralysis or rheumatism

வாதாடு காரணங்களை எடுத்துச்சொல்லுதல் English Meaning: argue

வாதி1 வாதாடுதல் English Meaning: argue
வாதி1 வாதாடுதல் English Meaning: argue
வாதி2 துன்புறுத்துதல் English Meaning: vex

வாதி3 (உரிமையியல் நீதிமன்றத்தில்) தனது உரிமையை உறுதிசெய்யக் கோரி வழக்குத் தொடுப்பவர் English Meaning: plaintiff (in a suit)

வாது1 மரக்கிளை English Meaning: branch (of a tree)

வாது2 விவாதம் English Meaning: polemic
வாது2 விவாதம் English Meaning: polemic
வாதுமை மேற்புறம் பச்சையாகவும் அடிப்புறம் கரும் சிவப்பாகவும் இருக்கும் அகன்ற இலைகளும் பாதாம்பருப்பு அடங்கிய கொட்டைகளும் கொண்டு உயரமாக வளரும் மரம் English Meaning: almond (the tree)

வாதை துன்பம் English Meaning: affliction

வாத்சல்யம் மிகுந்த அன்பு English Meaning: great affection

வாத்தியம் இசைக் கருவி English Meaning: musical instrument

வாத்தியார் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் English Meaning: teacher

வாத்து தட்டையான அலகையும் குட்டையான கால்களையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை English Meaning: duck

வாந்தி வாய் வழியாக வெளியேறும் ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் English Meaning: throwing up

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together