1,946 words starting with வ · page 11 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வாந்திபேதி
(பெரும்பாலும் நீரின் மூலமாகப் பரவுவதும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) கடுமையான வயிற்றுப்போக்கையும் வாந்தியையும் ஏற்படுத்துவதுமான நோய்
English Meaning:
cholera
வாந்திபேதி
(பெரும்பாலும் நீரின் மூலமாகப் பரவுவதும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) கடுமையான வயிற்றுப்போக்கையும் வாந்தியையும் ஏற்படுத்துவதுமான நோய்
English Meaning:
cholera
வாந்தியெடு
(ஜீரணமாகாத உணவுப் பொருள் முதலியவை) வயிற்றிலிருந்து வாய் வழியாக வெளியேறுதல்
English Meaning:
throw up
வாந்தியெடு
(ஜீரணமாகாத உணவுப் பொருள் முதலியவை) வயிற்றிலிருந்து வாய் வழியாக வெளியேறுதல்
English Meaning:
throw up
வானம்
பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளி
English Meaning:
sky
வானம்
பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளி
English Meaning:
sky
வானம்பாடி
இனிய குரல் உடையதும் சிட்டுக்குருவியைவிடச் சற்றுப் பெரியதுமான செம்பழுப்பு நிறப் பறவை
English Meaning:
skylark
வானம்பாடி
இனிய குரல் உடையதும் சிட்டுக்குருவியைவிடச் சற்றுப் பெரியதுமான செம்பழுப்பு நிறப் பறவை
English Meaning:
skylark
வானம்பார்த்த பூமி
விவசாயத்திற்கு மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்
English Meaning:
land which depends on rain for cultivation
வானம்பார்த்த பூமி
விவசாயத்திற்கு மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்
English Meaning:
land which depends on rain for cultivation
வானரம்
குரங்கு
English Meaning:
monkey
வானரம்
குரங்கு
English Meaning:
monkey
வானவியல்
விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும் துறை
English Meaning:
astronomy
வானவியல்
விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும் துறை
English Meaning:
astronomy
வானவில்
மழைத் துளிகளின் ஊடே சூரிய ஒளி ஊடுருவுவதால் வானத்தில் ஏழு வண்ணத்தில் வில் போன்று தோன்றும் வளைவு
English Meaning:
rainbow
வானவில்
மழைத் துளிகளின் ஊடே சூரிய ஒளி ஊடுருவுவதால் வானத்தில் ஏழு வண்ணத்தில் வில் போன்று தோன்றும் வளைவு
English Meaning:
rainbow
வானவூர்தி
ஆகாய விமானம்
English Meaning:
aeroplane
வானவூர்தி
ஆகாய விமானம்
English Meaning:
aeroplane
வானிலை
காற்று, ஈரப்பதம், மழை போன்றவற்றால் அமையும் (சீதோஷ்ண) நிலை
English Meaning:
weather
வானிலை
காற்று, ஈரப்பதம், மழை போன்றவற்றால் அமையும் (சீதோஷ்ண) நிலை
English Meaning:
weather
வானொலி
(பேச்சு, பாடல் போன்றவற்றை) மின்காந்த அலைகளாக அனுப்பி அவற்றை ஒலியாகக் கேட்கும் முறை
English Meaning:
transmission through air
வானொலி
(பேச்சு, பாடல் போன்றவற்றை) மின்காந்த அலைகளாக அனுப்பி அவற்றை ஒலியாகக் கேட்கும் முறை
English Meaning:
transmission through air
வான்
வானம்
English Meaning:
sky
வான்
வானம்
English Meaning:
sky
வான்கோழி
தலையின் மேற்பகுதியில் சேவலுக்கு இருப்பது போல் கொண்டையும் கழுத்துப் பகுதியில் தொங்கும் சதையும் உடைய (தோகை விரித்து ஆடும்) ஒரு பறவை
English Meaning:
turkey
வான்கோழி
தலையின் மேற்பகுதியில் சேவலுக்கு இருப்பது போல் கொண்டையும் கழுத்துப் பகுதியில் தொங்கும் சதையும் உடைய (தோகை விரித்து ஆடும்) ஒரு பறவை
English Meaning:
turkey
வாபஸ் ஆகு
(படைகள்) திரும்ப வந்துசேர்தல்
English Meaning:
(of army) be withdrawn or recalled
வாபஸ் ஆகு
(படைகள்) திரும்ப வந்துசேர்தல்
English Meaning:
(of army) be withdrawn or recalled
வாபஸ் செய்
(ஒரு பொருளை வாங்கிய இடத்திலேயே) திருப்பிக் கொடுத்தல்
English Meaning:
give back
வாபஸ் செய்
(ஒரு பொருளை வாங்கிய இடத்திலேயே) திருப்பிக் கொடுத்தல்
English Meaning:
give back
வாபஸ் பெறு
(போட்டி முதலியவற்றிலிருந்து) விலகுதல்(முறைப்படி அறிவித்த ஒன்றை) திரும்பப்பெறுதல்
English Meaning:
withdraw (from a competition, etc.)
வாபஸ் பெறு
(போட்டி முதலியவற்றிலிருந்து) விலகுதல்(முறைப்படி அறிவித்த ஒன்றை) திரும்பப்பெறுதல்
English Meaning:
withdraw (from a competition, etc.)
வாப்பா
(தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே) அப்பா
English Meaning:
father (used by Tamil Muslims)
வாப்பா
(தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே) அப்பா
English Meaning:
father (used by Tamil Muslims)
வாயடி
(செயலில் காட்டாமல்) வாயளவில் பேசுதல்
English Meaning:
pay lip-service
வாயடி
(செயலில் காட்டாமல்) வாயளவில் பேசுதல்
English Meaning:
pay lip-service
வாயடைத்து
(ஒருவர் ஆச்சரியம், அதிர்ச்சி முதலியவற்றினால்) பிரமித்து
English Meaning:
stunned
வாயடைத்து
(ஒருவர் ஆச்சரியம், அதிர்ச்சி முதலியவற்றினால்) பிரமித்து
English Meaning:
stunned
வாயாடி
எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசும் நபர்
English Meaning:
chatterbox
வாயாடி
எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசும் நபர்
English Meaning:
chatterbox
வாயாடு
எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசுதல்
English Meaning:
talk back
வாயாடு
எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசுதல்
English Meaning:
talk back
வாயாலெடு
வாந்தியெடுத்தல்
English Meaning:
throw up
வாயாலெடு
வாந்தியெடுத்தல்
English Meaning:
throw up
வாயிலாக
மூலம்
English Meaning:
through
வாயிலாக
மூலம்
English Meaning:
through
வாயில்1
(கட்டடத்தில்) நுழையும் பகுதி
English Meaning:
doorway
வாயில்1
(கட்டடத்தில்) நுழையும் பகுதி
English Meaning:
doorway
வாயில்2
மெல்லிய இழைகளால் நெய்யப்பட்ட துணி
English Meaning:
fabric woven with finer yarn
வாயில்2
மெல்லிய இழைகளால் நெய்யப்பட்ட துணி
English Meaning:
fabric woven with finer yarn
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.