iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 12 of 39

வாயில்லா ஜீவன் பேசும் ஆற்றல் இல்லாத ஆடு, மாடு போன்ற விலங்குகள் English Meaning: dumb creature

வாயில்லாப்பூச்சி (தனக்கு விளைவிக்கப்படும் துன்பம், குறை முதலியவற்றை) எதிர்த்துக் கேட்கும் திறன் இல்லாத நபர் English Meaning: people who would not speak up

வாயு காற்று நிறைந்த வெளி English Meaning: airspace

வாயும்வயிறுமாக இரு கர்ப்பமாக இருத்தல் English Meaning: be in the state of pregnancy

வாயெடு (ஒன்றைச் சொல்ல, பேச) தொடங்குதல் English Meaning: be about (to tell, speak)

வாயைப்பிள ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வாயைத்திறத்தல் English Meaning: gape at

வாய்1 (குறிப்பிட்டது) கிடைத்தல் English Meaning: chance to have

வாய்2 (தன்னிடம்) உடையதாக இருத்தல் English Meaning: possess

வாய்3 உண்பதற்கும், (மனிதருக்கு) பேசுவதற்குமான உறுப்பு English Meaning: mouth

வாய்கிழிய (பேசு என்ற வினையோடு) அதிக நேரம் பயனற்ற முறையில் English Meaning: loudly

வாய்கொடு (விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்) தானாகப் போய்ப் பேசுதல் English Meaning: enter into a conversation (with s

வாய்க்கரிசி (சடங்காக உறவினர்) பிணத்தின் வாயில் போடும் அரிசி English Meaning: rice put into the mouth of the deceased (by relatives as a funeral rite)

வாய்க்கால் (ஆறு, ஏரி முதலியவற்றிலிருந்து பாசனத்திற்காக நீர் செல்லக் கூடிய) அகலம் குறைந்த நீர்வழி English Meaning: channel (for irrigation)

வாய்க்குவந்தபடி (பேச்சில்) வரைமுறை இல்லாமல் மனம்போனபடி English Meaning: without restraint

வாய்க்குவாய் (ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசும்போது) பலமுறை English Meaning: (mentioning) frequently

வாய்க்கொழுப்பு (பிறரை மதிக்காமல்) திமிராகப் பேசும் போக்கு English Meaning: insolence

வாய்த்துடுக்கு துடுக்கான பேச்சு English Meaning: saucy or impertinent talk

வாய்ப்பாட்டு வாயால் பாடும் பாட்டு English Meaning: vocal music

வாய்ப்பு (ஒன்றைச் செய்வதற்கு, பெறுவதற்கு உரிய) அனுகூல நிலை English Meaning: opportunity

வாய்ப்பூட்டு சுதந்திரமாகக் கருத்துகளை எழுதி அல்லது பேசி வெளிப்படுத்தத் தடை English Meaning: anything that curbs freedom of expression

வாய்மை (என்றும் தவறாத) உண்மை English Meaning: (never failing) truth

வாய்மொழி (எழுத்துமூலமாக இல்லாமல்) பேச்சின்மூலமாக வெளிப்படுத்தப்படுவது English Meaning: verbal or oral (instruction)

வாய்மொழித்தேர்வு (பல்கலைக்கழகத்தில் தேர்வின் ஒரு பகுதியாக) மாணவரை நேரடியாகக் கேள்வி கேட்டுச் சோதிக்கும் நிகழ்ச்சி English Meaning: viva voce

வாய்விட்டு (கட்டுப்படுத்த முடியாமல்) சத்தமாக English Meaning: (uncontrollably) loudly

வாரம்1 ஏழு நாட்கள் கொண்ட காலப் பகுதி English Meaning: week

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together