1,946 words starting with வ · page 13 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வாரம்2
விளைபொருளை நில உரிமையாளரும் விவசாயியும் குறிப்பிட்ட விகிதத்தில் பிரித்துக்கொள்ளச் சம்மதித்துச் செய்துகொள்ளும் ஏற்பாடு
English Meaning:
a form of lease in which the tenant shares the yield with his landlord

வாராந்தர/வாராந்திர
வாரத்திற்கு ஒரு முறையான
English Meaning:
weekly
வாராந்தர/வாராந்திர
வாரத்திற்கு ஒரு முறையான
English Meaning:
weekly
வாராந்தரி
வாரப் பத்திரிகை
English Meaning:
weekly
வாராந்தரி
வாரப் பத்திரிகை
English Meaning:
weekly
வாராவதி
(பெரும்பாலும் நீர் செல்லும் வழியில் அமைக்கும்) பாலம்
English Meaning:
bridge (usually over a river, canal, etc.)
வாராவதி
(பெரும்பாலும் நீர் செல்லும் வழியில் அமைக்கும்) பாலம்
English Meaning:
bridge (usually over a river, canal, etc.)
வாரி1
(மழைநீர் படாமல் இருக்கும் பொருட்டு) சுவருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூரைப் பகுதி
English Meaning:
part of the thatched roof that projects beyond the walls
வாரி1
(மழைநீர் படாமல் இருக்கும் பொருட்டு) சுவருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூரைப் பகுதி
English Meaning:
part of the thatched roof that projects beyond the walls
வாரிசு
ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முதலியவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்
English Meaning:
one who inherits
வாரிசு
ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முதலியவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்
English Meaning:
one who inherits
வாரியம்
மக்கள் நலப் பணிக்காகத் தனிச் சட்டத்தின்மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட அமைப்பு
English Meaning:
board (usually an independent statutory body)
வாரியம்
மக்கள் நலப் பணிக்காகத் தனிச் சட்டத்தின்மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட அமைப்பு
English Meaning:
board (usually an independent statutory body)
வாரியல்
துடைப்பம்
English Meaning:
broom
வாரியல்
துடைப்பம்
English Meaning:
broom
வாரு
அள்ளுதல்
English Meaning:
gather
வாரு
அள்ளுதல்
English Meaning:
gather
வாரை
(பலர் சேர்ந்து தூக்குவதற்கு அல்லது தாங்குவதற்குப் பயன்படும்) நீண்ட, பருத்த மரம்
English Meaning:
pole for carrying load (on shoulders by a number of persons together)
வாரை
(பலர் சேர்ந்து தூக்குவதற்கு அல்லது தாங்குவதற்குப் பயன்படும்) நீண்ட, பருத்த மரம்
English Meaning:
pole for carrying load (on shoulders by a number of persons together)
வார்1
(உலோகம், மெழுகு போன்றவற்றை) உருக்கி (அச்சில்) ஊற்றுதல்
English Meaning:
cast (in a mould)
வார்1
(உலோகம், மெழுகு போன்றவற்றை) உருக்கி (அச்சில்) ஊற்றுதல்
English Meaning:
cast (in a mould)
வார்2
(ஈர்க்கிலிருந்து ஓலையை) கிழித்தல்
English Meaning:
tear (the leaf from the rib of the frond for plaiting, etc.)
வார்2
(ஈர்க்கிலிருந்து ஓலையை) கிழித்தல்
English Meaning:
tear (the leaf from the rib of the frond for plaiting, etc.)
வார்3
பட்டையாக இருக்கும் தோல், துணி போன்றவை
English Meaning:
strap
வார்3
பட்டையாக இருக்கும் தோல், துணி போன்றவை
English Meaning:
strap
வார்த்தை
சொல்
English Meaning:
word
வார்த்தை
சொல்
English Meaning:
word
வார்த்தைஜாலம்
(மனத்தைக் கவரும் வகையில்) அலங்காரமாகப் பேசப்படும் பேச்சு அல்லது அடுக்கப்படும் வார்த்தைகள்
English Meaning:
rhetoric
வார்த்தைஜாலம்
(மனத்தைக் கவரும் வகையில்) அலங்காரமாகப் பேசப்படும் பேச்சு அல்லது அடுக்கப்படும் வார்த்தைகள்
English Meaning:
rhetoric
வார்ப்பிரும்பு
பிற தனிமக் கலப்பு உடையதும் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டதுமான ஒரு வகை இரும்பு
English Meaning:
pig iron
வார்ப்பிரும்பு
பிற தனிமக் கலப்பு உடையதும் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டதுமான ஒரு வகை இரும்பு
English Meaning:
pig iron
வார்ப்பு
(சிலை, நாணயம் முதலியவை செய்வதற்காக அச்சில் உலோகம் போன்றவற்றை) உருக்கி ஊற்றும் முறை/ உருக்கி ஊற்றித் தயாரித்த பொருள்
English Meaning:
the process of casting/ casting
வார்ப்பு
(சிலை, நாணயம் முதலியவை செய்வதற்காக அச்சில் உலோகம் போன்றவற்றை) உருக்கி ஊற்றும் முறை/ உருக்கி ஊற்றித் தயாரித்த பொருள்
English Meaning:
the process of casting/ casting
வாலம்
குறைந்த அகலமுடைய துண்டு
English Meaning:
towel of short width
வாலம்
குறைந்த அகலமுடைய துண்டு
English Meaning:
towel of short width
வாலாட்டு
குறும்புசெய்தல்
English Meaning:
tease
வாலாட்டு
குறும்புசெய்தல்
English Meaning:
tease
வாலாயம்
கைவந்தது
English Meaning:
proficiency
வாலாயம்
கைவந்தது
English Meaning:
proficiency
வாலிபன்
இளைஞன்
English Meaning:
young man
வாலிபன்
இளைஞன்
English Meaning:
young man
வாலிபம்
இளமை
English Meaning:
youth
வாலிபம்
இளமை
English Meaning:
youth
வாலை
(சாராயம் முதலிய) திரவம் வடிக்கும் பாண்டம்
English Meaning:
pot used for distilling (arrack, etc.)
வாலை
(சாராயம் முதலிய) திரவம் வடிக்கும் பாண்டம்
English Meaning:
pot used for distilling (arrack, etc.)
வாலைக்குமரி
இளம் பெண்
English Meaning:
young girl
வாலைக்குமரி
இளம் பெண்
English Meaning:
young girl
வால்1
(விலங்குகளின்) உடலின் பின்புறத்தில் சுழற்றக் கூடியதாக இருக்கும் உறுப்பு/(பறவைகளில்) பின்புறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் இறக்கையின் பகுதி
English Meaning:
tail (of animals and birds)
வால்1
(விலங்குகளின்) உடலின் பின்புறத்தில் சுழற்றக் கூடியதாக இருக்கும் உறுப்பு/(பறவைகளில்) பின்புறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் இறக்கையின் பகுதி
English Meaning:
tail (of animals and birds)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.