iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 14 of 39

வால்2 குறும்பு English Meaning: mischief/mischievous fellow

வால்நட்சத்திரம் (சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும்) ஒளிரக் கூடிய வாயுக்களாலான வால் போன்ற பகுதியைக் கொண்ட ஒரு விண்பொருள் English Meaning: comet

வால்பேரி காம்பை உடைய மேல்பகுதி பெரிதாகவும் கீழ்ப்பகுதி சிறிதாகவும் இருக்கும் ஒரு வகைப் பேரிக்காய் English Meaning: pear

வால்மிளகு ஒரு பகுதியில் சிறுத்தும் நீண்டும் இருக்கும் வழுவழுப்பான ஒரு வகை மிளகு English Meaning: cubeb

வாளி அகன்ற மேல்பகுதியையும் சற்றுக் குறுகிய அடிப்பகுதியையும் உடைய, கைப்பிடி உள்ள (நீர் வைத்திருக்கப் பயன்படுத்தும்) பாத்திரம் English Meaning: bucket

வாளை வாள் போன்ற தட்டையான உடலை உடைய ஒரு வகைக் கடல் மீன் English Meaning: scabbard-fish

வாள் (முற்காலத்தில் போர் வீரர்கள் வைத்திருந்த) கைப்பிடியுடன் கூடிய கூர்முனை கொண்ட நீண்ட கத்தி English Meaning: sword

வாழாவெட்டி கணவனைப் பிரிந்து வாழ்பவள் English Meaning: woman living apart from her husband

வாழி கூறு (கூத்தின் முடிவில்) அனைவரும் நலமுடன் வாழுமாறு வாழ்த்துதல் English Meaning: wish everybody good luck (at the end of a street play)

வாழை இனிப்புச்சுவை மிகுந்த பழத்தைத் தருவதும் உரித்தெடுக்கக் கூடிய மட்டைகளாலானதும் பெரிய இலைகளை உடையதுமான ஒரு வகை மரம் English Meaning: plantain tree

வாழைக்காய் (சமையலுக்குப் பயன்படும்) துவர்ப்புச் சுவையுடைய, வாழை மரத்தின் காய் English Meaning: green banana (used as a vegetable)

வாழைத்தண்டு (சமையலுக்குப் பயன்படும்) வாழை மரத்தின் மட்டைகளை நீக்கினால் நடுவே இருக்கும் சதைப்பற்றுள்ள வெள்ளை நிறத் தண்டு English Meaning: stem of the banana tree (used as a vegetable)

வாழைப்பழம் (உண்பதற்கு ஏற்ற வகையில் இனிப்புச்சுவை கொண்டதாக) பழுத்திருக்கும் வாழையின் காய் English Meaning: banana

வாழைப்பூ (சமையலுக்குப் பயன்படும்) வாழை மரத்தின் குலை நுனியிலுள்ள, மடல்களுக்குள் பொதிந்திருக்கும் துவர்ப்புச் சுவையுள்ள பூ English Meaning: flower of the banana tree (used as a vegetable)

வாழையடிவாழையாக இடையில் நின்றுவிடாமல் தொடர்ச்சியாக English Meaning: in unbroken succession

வாழ் உயிருடன் இருந்து இயங்குதல் English Meaning: be alive

வாழ்க்கை உயிருடன் இருந்து இயங்கும் நிலை English Meaning: existence

வாழ்க்கைக்குறிப்பு ஒருவரின் வாழ்க்கையைப்பற்றிய குறிப்பிடத் தக்க விவரங்கள் English Meaning: life sketch

வாழ்க்கைச்செலவு உணவு, உடை, வீடு போன்ற அவசியத் தேவைகளுக்காக ஒருவர் செலவிட வேண்டியதாக இருக்கும் பணம் English Meaning: cost of living

வாழ்க்கைத்துணை இல்லறத்தில் சுகதுக்கங்களில் பங்கேற்கக் கூடிய துணை English Meaning: partner (in married life)

வாழ்க்கைத்துணைவன் கணவன் English Meaning: husband

வாழ்க்கைத்துணைவி மனைவி English Meaning: wife

வாழ்க்கைப்படு (ஒருவருக்கு) மனைவியாதல்(ஒரு குடும்பத்தில்) திருமணம் செய்துதரப்படுதல் English Meaning: (of a woman) get married (to s

வாழ்த்து2 (திருமணமானவர், வெற்றி அடைந்தவர் முதலியோருக்கு) மகிழ்ச்சியை வெளிப்படுத்தித் தெரிவிக்கும் பாராட்டு English Meaning: felicitations

வாழ்நாள் (ஒருவர்) வாழும் காலம் English Meaning: life time

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together