iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 15 of 39

வாழ்வு வாழ்தல் English Meaning: life
வாழ்வு வாழ்தல் English Meaning: life
வாவி நீர்நிலை English Meaning: pond
வாவி நீர்நிலை English Meaning: pond
வாஸ்தவம் (உடன்பட்டுக் கூறும்போது) உண்மை English Meaning: (when agreeing) true

வாஸ்து மனை அல்லது மனைக்கான தெய்வம் English Meaning: site or the tutelary deity of the house site

விகடகவி (முற்காலத்தில் அரசவையில் உள்ளவர்களை) சிரிக்கவைக்கும் வகையில் வேடிக்கையாகப் பேசுபவன் அல்லது செய்யுள் முதலியவை இயற்றுபவன் English Meaning: (court) jester or one who writes humorous verse

விகடம் சிரிப்பூட்டும் வேடிக்கைப் பேச்சு முதலியவை English Meaning: punning and jesting

விகற்பம் (செய்யும் செயலிலிருந்து) வேறுபடும் நோக்கம் English Meaning: perversity

விகாசம் மலர்ச்சி English Meaning: full blossom

விகாரம்1 (ஆக, -ஆன) அவலட்சணம் English Meaning: ugliness

விகாரம்2/விகாரை புத்த பிக்குகளின் இருப்பிடமாகவும் விளங்கும் ஆலயம் English Meaning: buddhist monastery

விகிதம் மற்றொரு அளவோடு ஒப்பிட்டுக் கணக்கிடப்படும் அளவு/(வட்டி, ஊதியம் முதலியவை குறித்து வருகையில்) குறிப்பிட்ட வரையறைகளின்படி குறிப்பிட்டதற்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவு English Meaning: (of charge, interest, etc.) rate

விகிதாச்சாரம் விகித அளவு English Meaning: ratio

விகுதி (பகுக்கக் கூடிய சொல்லில்) இறுதி நிலையில் உள்ள உறுப்பு English Meaning: ending (of a word that is divisible)

விக்கல் (அனிச்சையாக மூச்சு ஒரு கணம் தடைப்படுவதால் நெஞ்சுப் பகுதியில்) விட்டுவிட்டு ஏற்படும் குரல்வளை ஒலி English Meaning: hiccup

விக்கித்து (நில், போ ஆகிய வினைகளுடன் மட்டும்) (எதிர்பாராதது நேரும்போது) செய்வதறியாது English Meaning: stunned

விக்கினம் இடையூறு English Meaning: hindrance

விக்கிரகம் (பெரும்பாலும் கோயில்களில்) வழிபாட்டுக்கு உரிய சிலை English Meaning: idol (sanctified in a temple)

விக்கிவிக்கி (அழு என்ற வினையுடன்) விக்கல் ஒலி போன்ற தேம்பலுடன் English Meaning: with hiccup-like sobs

விக்கு விக்கல் ஏற்படுதல் English Meaning: hiccup

விசனம் வருத்தம் English Meaning: sorrow
விசனம் வருத்தம் English Meaning: sorrow
விசனி வருந்துதல் English Meaning: regret

விசர் வெறி English Meaning: rabidness
விசர் வெறி English Meaning: rabidness
விசர்த்தனம் விஷமத்தனம் English Meaning: mischievousness

விசாகம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினாறாவது English Meaning: the sixteenth of the twentyseven stars

விசாரணை உண்மையை அறியும் முறையில் கேள்வி கேட்டல், சோதித்தல் முதலியன English Meaning: investigation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together