iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 16 of 39

விசாரம்1 (ஒன்றைப்பற்றிய) ஆராய்ச்சி English Meaning: inquiry

விசாரம்2 கவலை English Meaning: concern
விசாரம்2 கவலை English Meaning: concern
விசாலம் விரிந்த பரப்புக் கொண்டது English Meaning: spaciousness

விசாலி விரிவடைதல் English Meaning: extend

விசி மெல்லிய சத்தத்துடன் அழுதல் English Meaning: weep (with sobs)

விசித்திரம் வழக்கமானதிலிருந்து வேறுபட்டது English Meaning: strangeness

விசிப்பலகை ஊஞ்சல் பலகை English Meaning: plank used in a swing

விசிறி மடிப்பு (அங்கவஸ்திரம் போன்றவற்றில் ஓலை விசிறியில் இருப்பது போன்ற) அடுக்கடுக்கான மடிப்பு English Meaning: fan-like folds (in certain garments)

விசிறி1 (கையால் அசைத்துக் காற்று வரச்செய்வதற்காக) வட்ட வடிவில் விரித்த ஓலையை உடைய அல்லது வெட்டப்பட்ட அட்டையை உடைய சாதனம் English Meaning: (hand) fan

விசிறி2 (ஒரு கலைஞரின், எழுத்தாளரின்) ரசிகர் English Meaning: (of film star, etc.) admirer

விசிறு (காற்று வருமாறு) விசிறியை அசைத்தல் English Meaning: fan

விசிஷ்டாதுவைதம் ஆன்மா, உலகம், இறைவன் ஆகிய மூன்றும் நித்தியமானவை என்றும் உயிரைச் சார்ந்து உடல் இருப்பது போல, உயிர்களும் உலகமும் இறைவனைச் சார்ந்து இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கை English Meaning: the doctrine of qualified monism

விசுக்-என்று உடனடியாக English Meaning: abruptly

விசும்பல் விசும்பும்போது கேட்கும் ஒலி English Meaning: soft sobbing

விசும்பு மூச்சு தேங்கி வெளிப்படுதல் English Meaning: weep

விசுவரூபம் (புராணத்தில்) (இறைவன் எடுத்த) உலகம் அனைத்தையும் நிறைத்த உருவம் English Meaning: the form of god which is cosmic

விசுவாசப் பிரமாணம் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகச் செய்துகொள்ளும் உறுதிமொழி English Meaning: oath of office

விசுவாசம் நன்றிஉணர்வு English Meaning: loyalty

விசுவாசி2 முழு நம்பிக்கை வைத்தவர் English Meaning: believer

விசேஷ தேவைக்காகவும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட English Meaning: special

விசேஷம் (-ஆக, -ஆன) குறிப்பிடத் தகுந்தது English Meaning: that needs specific mention

விசை1 (ஒன்றின் மீது குறிப்பிட்ட ஒரு திசையில்) தாக்கத்தை அல்லது அசைவை ஏற்படுத்தும் வேக சக்தி English Meaning: force

விசை2 தடவை English Meaning: (number of) times

விசைத்தறி மின்விசையால் இயக்கப்படும் தறி English Meaning: powerloom

விசைத்தெளிப்பான் (பூச்சி) மருந்தைப் பரவலாகவும் விசையோடும் தெளிக்கும் சாதனம் English Meaning: power sprayer (of insecticide, etc.)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together