1,946 words starting with வ · page 17 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
விசைப்படகு
இயந்திர சக்தியால் இயங்கும் படகு
English Meaning:
motor boat
விசைப்படகு
இயந்திர சக்தியால் இயங்கும் படகு
English Meaning:
motor boat
விச்ராந்தி
எதைப்பற்றிய சிந்தனையும் கவலையும் கொள்ளாத நிலை
English Meaning:
state of rest and relaxation
விச்ராந்தி
எதைப்பற்றிய சிந்தனையும் கவலையும் கொள்ளாத நிலை
English Meaning:
state of rest and relaxation
விஜயதசமி
நவராத்திரி முடிந்த மறுநாள் கலைமகளை வழிபட்டுத் தொழில், படிப்பு முதலியவற்றின் துவக்கமாகக் கொண்டாடப்படும் விழா
English Meaning:
a festival on the day following நவராத்திரி worship is offered to a form of Sakti whose blessings are sought for any new enterprise or endeavour

விஜயம்
(ஒருவரின்) வரவு(ஓர் இடத்திற்கு) வருகைதருதல்
English Meaning:
arrival
விஜயம்
(ஒருவரின்) வரவு(ஓர் இடத்திற்கு) வருகைதருதல்
English Meaning:
arrival
விஞ்சு
(செயல்பாட்டில் மற்றதைவிட) மேலோங்கியிருத்தல்
English Meaning:
excel
விஞ்சு
(செயல்பாட்டில் மற்றதைவிட) மேலோங்கியிருத்தல்
English Meaning:
excel
விஞ்ஞானம்
அறிவியல்
English Meaning:
science
விஞ்ஞானம்
அறிவியல்
English Meaning:
science
விஞ்ஞானி
அறிவியல் அறிஞர்
English Meaning:
scientist
விஞ்ஞானி
அறிவியல் அறிஞர்
English Meaning:
scientist
விட
ஒப்பு வேறுபடுவதை, ஒப்பிடுவதைக் குறிக்கும் சொல்
English Meaning:
than
விட
ஒப்பு வேறுபடுவதை, ஒப்பிடுவதைக் குறிக்கும் சொல்
English Meaning:
than
விடலை
(சுயக் கட்டுப்பாடு இல்லாத) வாலிபன்
English Meaning:
youth (prone to weaknesses or impulsive behaviour)
விடலை
(சுயக் கட்டுப்பாடு இல்லாத) வாலிபன்
English Meaning:
youth (prone to weaknesses or impulsive behaviour)
விடலைத்தேங்காய்
சிதறுதேங்காய்
English Meaning:
coconut hurled on the ground and broken to pieces (in fulfilment of a vow)
விடலைத்தேங்காய்
சிதறுதேங்காய்
English Meaning:
coconut hurled on the ground and broken to pieces (in fulfilment of a vow)
விடாக்கண்டன்
விட்டுக்கொடுக்காதவன்
English Meaning:
one who does not yield his position in dealings
விடாக்கண்டன்
விட்டுக்கொடுக்காதவன்
English Meaning:
one who does not yield his position in dealings
விடாப்பிடியாக
தன் நிலையிலிருந்து சிறிதும் மாறாமல்
English Meaning:
tenaciously
விடாப்பிடியாக
தன் நிலையிலிருந்து சிறிதும் மாறாமல்
English Meaning:
tenaciously
விடாமுயற்சி
(ஒன்றை அடைவதற்கு) தொடர்ந்து செய்யும் முயற்சி
English Meaning:
perseverance
விடாமுயற்சி
(ஒன்றை அடைவதற்கு) தொடர்ந்து செய்யும் முயற்சி
English Meaning:
perseverance
விடாய்
தாகம்
English Meaning:
thirst
விடாய்
தாகம்
English Meaning:
thirst
விடி1
இரவு முடிதல்
English Meaning:
dawn
விடி1
இரவு முடிதல்
English Meaning:
dawn
விடியற்காலை
பொழுது விடியும் நேரம்
English Meaning:
daybreak
விடியற்காலை
பொழுது விடியும் நேரம்
English Meaning:
daybreak
விடியல்
விடியும் நேரம்
English Meaning:
day break
விடியல்
விடியும் நேரம்
English Meaning:
day break
விடியவிடிய
(தொடர்ந்து) இரவு முழுவதும்
English Meaning:
all through the night
விடியவிடிய
(தொடர்ந்து) இரவு முழுவதும்
English Meaning:
all through the night
விடிவிளக்கு
(இரவில்) மிகக் குறைந்த வெளிச்சத்தை மட்டும் தரும் வகையில் வைக்கப்படும் விளக்கு
English Meaning:
night lamp
விடிவிளக்கு
(இரவில்) மிகக் குறைந்த வெளிச்சத்தை மட்டும் தரும் வகையில் வைக்கப்படும் விளக்கு
English Meaning:
night lamp
விடிவுகாலம்
(தொடர்ந்த துன்பம் முடிந்து ஏற்படும்) நல்ல காலம்
English Meaning:
the time of relief
விடிவுகாலம்
(தொடர்ந்த துன்பம் முடிந்து ஏற்படும்) நல்ல காலம்
English Meaning:
the time of relief
விடிவெள்ளி
விடிவதற்கு முன் மிகவும் பிரகாசமாகத் தென்படும் சுக்கிரன் என்னும் கிரகம்
English Meaning:
morning star
விடிவெள்ளி
விடிவதற்கு முன் மிகவும் பிரகாசமாகத் தென்படும் சுக்கிரன் என்னும் கிரகம்
English Meaning:
morning star
விடு2
தன்னை நோக்கிய அல்லது பிறரை நோக்கிய செயலின் முடிவை உறுதிப்படுத்துதல் அல்லது நிச்சயப்படுத்துதல் என்ற முறையில் பயன்படுத்தப்படும் துணை வினை
English Meaning:
an auxiliary used for affirming the certainty of a happening or the completion of an action or process

விடு3
(வேண்டுகோள், அழைப்பு முதலியவற்றை) சென்றடையச்செய்தல்
English Meaning:
issue (a call, warning)
விடு3
(வேண்டுகோள், அழைப்பு முதலியவற்றை) சென்றடையச்செய்தல்
English Meaning:
issue (a call, warning)
விடுகதை
(அது என்ன, அது யார் என்பது போன்ற கேள்வியுடன்) விடையை ஊகித்துக் கண்டறிவதற்கான விவரங்களைத் தன்னிடத்திலேயே உள்ளடக்கியிருக்கும் வாக்கியம் அல்லது வாசகம்
English Meaning:
riddle
விடுகதை
(அது என்ன, அது யார் என்பது போன்ற கேள்வியுடன்) விடையை ஊகித்துக் கண்டறிவதற்கான விவரங்களைத் தன்னிடத்திலேயே உள்ளடக்கியிருக்கும் வாக்கியம் அல்லது வாசகம்
English Meaning:
riddle
விடுகைவருடம்
(பல்கலைக்கழகம், கல்லூரி முதலியவற்றில் படிக்கும்) இறுதி ஆண்டு
English Meaning:
final year (of a course in a college, university)
விடுகைவருடம்
(பல்கலைக்கழகம், கல்லூரி முதலியவற்றில் படிக்கும்) இறுதி ஆண்டு
English Meaning:
final year (of a course in a college, university)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.