iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 18 of 39

விடுதலை (சிறை, கூண்டு போன்றவற்றில் அடைபட்ட நிலையிலிருந்து நீங்கிய) கட்டுப்பாடற்ற நிலை English Meaning: release (from prison)

விடுதி (பயணிகள் முதலியோர்) தற்காலிகமாகத் தங்க வாடகைக்கு அறைகள் தரும் இடம் English Meaning: lodge (where travellers, etc can stay)

விடுபடு (ஒட்டிய அல்லது பிடித்திருக்கும் நிலையிலிருந்து) பிரிதல் English Meaning: (from a fixed position) come off

விடுப்பு (அலுவலகம், கல்லூரி முதலியவற்றில்) வராமலிருப்பதற்காக முன்கூட்டியே பெறப்படும், காலவரையறைக்கு உட்பட்ட அனுமதி English Meaning: leave of absence

விடுமுறை (அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில்) பணி நடைபெறாதிருக்கும் காலம் English Meaning: holiday

விடுவி (அடைபட்டு அல்லது கட்டுண்டு இருக்கும் நிலையிலிருந்து) விடுபடச்செய்தல் English Meaning: release

விடுவிடு-என்று விரைவாக English Meaning: briskly

விடை2 (கண்டறிந்து வெளிப்படுத்தும்) முடிவு English Meaning: solution

விடைகொடு (பிரிந்துசெல்லும் ஒருவரை) போய்விட்டுத் திரும்பவரும்படி வேண்டுதல் English Meaning: bid farewell

விடைத்தாள் (தேர்வில்) விடை எழுதுவதற்கு உரிய தாள் அல்லது விடை எழுதப்பட்ட தாள் English Meaning: blank sheet to write answers or sheets on which answers are written

விடைபெறு (பிரிந்து செல்லும் ஒருவர்) போய்வருகிறேன் எனக் கூறுதல் English Meaning: take leave (of s

விட்டில் துள்ளித்துள்ளிச் செல்லும் (விளக்கு ஒளியால் ஈர்க்கப்படும்) ஒரு வகைப் பூச்சி English Meaning: a kind of moth

விட்டுச்செல் (ஒருவர் தன் மறைவுக்குப் பிறகும்) தொடரும் வகையில் இருக்கச்செய்தல் English Meaning: leave behind (for posterity)

விட்டுத்தள்ளு பெரிதுபடுத்தாமல் ஒதுக்குதல் English Meaning: leave aside

விட்டுப்பிடி (ஒத்துவரச்செய்யும் நோக்கத்தில் சிறிது காலம் ஒருவரை அவர்) போக்கில் விடுதல் English Meaning: allow (a person) to have his own way (so as to bring him round)

விட்டுப்போ (பிடிப்பு, இணைப்பு) உடைந்து பிரிதல் English Meaning: give way

விட்டுவிட்டு தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் English Meaning: intermittently

விட்டுவை தவறவிடுதல் English Meaning: leave (anyone or anybody)

விட்டேற்றியாக/விட்டேற்றியான பொறுப்போ ஈடுபாடோ கொள்ளாமல்/பொறுப்போ ஈடுபாடோ கொள்ளாத English Meaning: without any personal involvement/unconcerned

விட்டை (கழுதை, குதிரை போன்ற விலங்குகளின்) கெட்டியான சாணம் English Meaning: dung (of certain animals, such as donkey, horse)

விட்டொழி (பழக்கம் முதலியவற்றை இனித் தொடராத வகையில்) முழுவதுமாகக் கைவிடுதல் English Meaning: give up for good or once and for all

விண் வான் English Meaning: sky
விண் வான் English Meaning: sky
விண்கலம் (மற்ற கிரகங்களுக்குச் செல்லக் கூடிய) விண்வெளியில் பயணம் செய்யும்படி ஏவப்பட்ட வாகனம் English Meaning: spacecraft

விண்கல் விண்வெளியில் சுற்றிவரும் எரிகல் English Meaning: meteorite

விண்ணப்பம் (வேலைக்காக) விண்ணப்பித்துக்கொள்ளும் கடிதம் English Meaning: application (for a job)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together