iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 19 of 39

விண்ணப்பி (வேலைக்கு) எழுத்துமூலமாக உரிய முறையில் வேண்டுதல் English Meaning: apply (for a job)

விண்மீன் நட்சத்திரம் English Meaning: star

விண்விண்-என்று (வலியைக்குறித்து வருகையில்) சிறிது நேரத்திற்கு ஒருமுறை சுண்டி இழுப்பது போல் English Meaning: throbbing (with pain)

விண்வெளி பூமி முதலிய கிரகங்களும் நட்சத்திரங்களும் இருக்கும் பரந்த, காற்று இல்லாத வெளி English Meaning: space

விதண்டாவாதம் தான் முன்வைக்கும் கருத்தின் நியாயமின்மையை உணர்ந்தும் வீணாகச்செய்யும் வாதம் English Meaning: argument leading nowhere

விதந்து (பிரித்து) சிறப்பாக English Meaning: in praise of

விதம் வகை English Meaning: sort
விதம் வகை English Meaning: sort
விதரணை (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) நேர்த்தி English Meaning: adroitness

விதவா விவாகம் விதவை மறுமணம் English Meaning: widow remarriage

விதவை கணவனை இழந்த பெண் English Meaning: widow

விதானம் சுவாமி எழுந்தருளியிருக்கும் இடத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் அல்லது பல்லக்கு, தேர் ஆகியவற்றில் வீதி உலா வரும்போது நான்கு கம்பங்கள் கொண்ட அமைப்பில் மேலே கட்டியிருக்கும் அலங்காரமான பட்டுத் துணி English Meaning: cloth to cover the canopy over the head of the deity or a kind of movable canopy while taking the deity in procession

விதானை கிராம அதிகாரி English Meaning: village officer

விதி1 (வரி, கட்டணம் முதலியவற்றை) வசூலிக்க அறிவித்தல் English Meaning: levy (taxes)

விதி2 முன்கூட்டியே வகுக்கப்பட்டதாகவும் மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படும் நியதி English Meaning: destiny

விதிமுறை (ஒன்றிற்கான) நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நியதி English Meaning: prescribed rule

விதிர் (அதிர்ச்சி, பயம் போன்றவற்றால்) திடுக்கிட்டு நடுங்குதல் English Meaning: be shaken

விதூஷகன் (நாடகம், கூத்து போன்றவற்றில்) பேச்சு, பாட்டு போன்றவற்றின்மூலம் பார்வையாளருக்குச் சிரிப்பூட்டுபவன் English Meaning: (in plays) jester

விதேசி வெளிநாட்டில் தயாராவது English Meaning: of foreign origin or make

விதை1 (விதையை ஓர் இடத்தில்) முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல் English Meaning: sow (seed)

விதைப்பாடு குறிப்பிட்ட அளவு விதையை விதைக்கக் கூடிய அளவுக்கான நிலம் English Meaning: measure of land in terms of seeds sown

விதைப்பு (வயல்களில் பயிரிட) விதைத்தல் English Meaning: sowing seeds

வித்தகன் (குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சி பெற்றவன் English Meaning: one who is proficient (in a certain field)

வித்தாரம் (பேச்சில்) சாமர்த்தியம் English Meaning: sophistry

வித்திடு (ஒன்று) தோன்றக் காரணமாக இருத்தல் English Meaning: pave way

வித்தியாசமாக தவறான அர்த்தத்தில் English Meaning: wrongly

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together