1,946 words starting with வ · page 20 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வித்தியாசம்
(-ஆக, -ஆன) (ஒப்புமை உடையவற்றில்) மாறுபட்ட கூறு
English Meaning:
difference
வித்தியாசம்
(-ஆக, -ஆன) (ஒப்புமை உடையவற்றில்) மாறுபட்ட கூறு
English Meaning:
difference
வித்தியாலயம்
பள்ளி
English Meaning:
school
வித்தியாலயம்
பள்ளி
English Meaning:
school
வித்து
விதை
English Meaning:
seed
வித்து
விதை
English Meaning:
seed
வித்துவான்
(இசை, மொழி, இலக்கணம் முதலியவற்றில்) சிறந்த தேர்ச்சி பெற்றவர்
English Meaning:
one who has proficiency (in some field)
வித்துவான்
(இசை, மொழி, இலக்கணம் முதலியவற்றில்) சிறந்த தேர்ச்சி பெற்றவர்
English Meaning:
one who has proficiency (in some field)
வித்தை
வியப்பு அடையச்செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்
English Meaning:
feat
வித்தை
வியப்பு அடையச்செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்
English Meaning:
feat
விநாசம்
பெரும் தீமை
English Meaning:
utter destruction
விநாசம்
பெரும் தீமை
English Meaning:
utter destruction
விநாயகர்
யானை முகமும் பெருத்த வயிறும் கொண்ட கடவுள்
English Meaning:
the elephant-headed god (of the Hindu pantheon)
விநாயகர்
யானை முகமும் பெருத்த வயிறும் கொண்ட கடவுள்
English Meaning:
the elephant-headed god (of the Hindu pantheon)
விநாயகர் சதுர்த்தி
ஆவணி மாதத்தில் அமாவாசை முடிந்த நான்காவது நாளில் பண்டிகையாகக் கொண்டாடப்படும் விநாயகர் வழிபாடு
English Meaning:
a festival dedicated to விநாயகர் on the fourth day after the new moon in the Tamil month of ஆவணி

விந்து1
(நடக்கையில்) கெந்துதல்
English Meaning:
(while walking) limp
விந்து1
(நடக்கையில்) கெந்துதல்
English Meaning:
(while walking) limp
விந்து2
(ஆண் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும்) பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு
English Meaning:
sperm
விந்து2
(ஆண் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும்) பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு
English Meaning:
sperm
விந்தை
வியப்பானது
English Meaning:
strange
விந்தை
வியப்பானது
English Meaning:
strange
வினகிரி
(சமையலில் பயன்படுத்தும்) காடி
English Meaning:
vinegar
வினகிரி
(சமையலில் பயன்படுத்தும்) காடி
English Meaning:
vinegar
வினயம்
(பேச்சு, பதில் முதலியவற்றில் வெளிப்படுத்தும்) பணிவும் அடக்கமும் நிறைந்த தன்மை
English Meaning:
politeness
வினயம்
(பேச்சு, பதில் முதலியவற்றில் வெளிப்படுத்தும்) பணிவும் அடக்கமும் நிறைந்த தன்மை
English Meaning:
politeness
வினா
கேள்வி
English Meaning:
interrogation
வினா
கேள்வி
English Meaning:
interrogation
வினாடி
நிமிடத்தில் அறுபதில் ஒரு பங்கு கொண்ட மிகக் குறைந்த கால அளவு
English Meaning:
second
வினாடி
நிமிடத்தில் அறுபதில் ஒரு பங்கு கொண்ட மிகக் குறைந்த கால அளவு
English Meaning:
second
வினாடிவினா
பதில் அளிக்கச் சில வினாடிகளே அளித்துப் பொது அறிவைச் சோதிக்க நடத்தும் போட்டி
English Meaning:
quiz
வினாடிவினா
பதில் அளிக்கச் சில வினாடிகளே அளித்துப் பொது அறிவைச் சோதிக்க நடத்தும் போட்டி
English Meaning:
quiz
வினியோகம்
(தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்தளித்தல் அல்லது விற்பனைசெய்தல்
English Meaning:
distribution
வினியோகம்
(தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்தளித்தல் அல்லது விற்பனைசெய்தல்
English Meaning:
distribution
வினியோகஸ்தர்
படத்தைத் திரையிட அல்லது பொருளை விற்கத் தயாரிப்பாளரிடமிருந்து உரிமை பெற்றவர்
English Meaning:
distributor
வினியோகஸ்தர்
படத்தைத் திரையிட அல்லது பொருளை விற்கத் தயாரிப்பாளரிடமிருந்து உரிமை பெற்றவர்
English Meaning:
distributor
வினியோகி
(தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள்கள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்து அளித்தல்
English Meaning:
distribute
வினியோகி
(தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள்கள் முதலியவற்றை) உரிய முறையில் பகிர்ந்து அளித்தல்
English Meaning:
distribute
வினைத்திரிபு
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களையும் மூன்று காலங்களையும் காட்டுவதற்கு வினைச்சொல் அடையும் மாற்றம்
English Meaning:
conjugation of a verb
வினைத்திரிபு
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களையும் மூன்று காலங்களையும் காட்டுவதற்கு வினைச்சொல் அடையும் மாற்றம்
English Meaning:
conjugation of a verb
வினைத்தொகை
மூன்று காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும் தொகைச்சொல்
English Meaning:
a compound that can function or be operative in all the three tenses
வினைத்தொகை
மூன்று காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும் தொகைச்சொல்
English Meaning:
a compound that can function or be operative in all the three tenses
வினைப்படுத்து
வினைத் தன்மை தருதல்
English Meaning:
cause to function as a verb (by adding a verbalizer)
வினைப்படுத்து
வினைத் தன்மை தருதல்
English Meaning:
cause to function as a verb (by adding a verbalizer)
வினைமுற்று
செயல் முடிவதைக் குறிப்பதாகவும் வாக்கியத்தில் பயனிலையாகவும் வரும் வினைச்சொல்
English Meaning:
finite verb
வினைமுற்று
செயல் முடிவதைக் குறிப்பதாகவும் வாக்கியத்தில் பயனிலையாகவும் வரும் வினைச்சொல்
English Meaning:
finite verb
வினையடை
வினைச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்
English Meaning:
verb qualifier
வினையடை
வினைச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்
English Meaning:
verb qualifier
வினையெச்சம்
வினைச்சொல்லைத் தன் பொருள் முடிவிற்கு வேண்டுவதும் வினைச்சொல்லிலிருந்து பெறப்படுவதுமான வடிவம்
English Meaning:
verbal participle requiring a verb to complete the sense
வினையெச்சம்
வினைச்சொல்லைத் தன் பொருள் முடிவிற்கு வேண்டுவதும் வினைச்சொல்லிலிருந்து பெறப்படுவதுமான வடிவம்
English Meaning:
verbal participle requiring a verb to complete the sense
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.