iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 21 of 39

வினோதம் வழக்கமானதாகவோ இயற்கையானதாகவோ இல்லாமல் வியப்பைத் தோற்றுவிப்பதாக அமைவது English Meaning: strangeness

விப(ச்)சாரம் (ஒரு பெண்) பணம் பெற்று உடலுறவு கொள்ளுதல் English Meaning: prostitution

விப(ச்)சாரி பணம் பெற்று உடலுறவு கொள்பவள் English Meaning: prostitute

விபத்து எதிர்பாராத வகையில் சேதத்தையோ துன்பத்தையோ ஏற்படுத்தும் செயல் English Meaning: accident

விபரீதம் அச்சம் கொள்ளவைக்கும் விளைவு English Meaning: disaster

விபூதி திருநீறு English Meaning: sacred ash

விமரிசை (விழா, வரவேற்பு முதலியவை குறித்து வருகையில்) சிறப்பான ஏற்பாடுகளுடன் கூடியது English Meaning: grand or impressive manner

விமர்சகன் விமர்சனம்செய்பவன் English Meaning: reviewer

விமர்சனம் (ஒருவரின் அல்லது ஒன்றின்) நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் மதிப்பீடு English Meaning: critical review

விமர்சி விமர்சனம்செய்தல் English Meaning: review critically

விமான நிலையம் (பெரும்பாலும் பயணிகளைக் கொண்ட) விமானம் புறப்பட அல்லது வந்து இறங்க ஏற்ற வசதிகள் நிறைந்த பரந்த இடம் English Meaning: airport

விமானத்தளம் ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் ஓடுதளம் அமைந்த இடம் English Meaning: air base

விமானப் பணிப்பெண் விமானப் பயணத்தின்போது பயணிகளின் வசதியைக் கவனிக்கும் பொறுப்பு உடைய பெண் ஊழியர் English Meaning: air hostess

விமானப்படை போர் விமானங்கள் கொண்ட ராணுவப் பிரிவு English Meaning: air force

விமானம்1 இயந்திர சக்தியினால் வானில் மிக விரைவாகப் பறந்துசெல்லும் போக்குவரத்துச் சாதனம் English Meaning: aeroplane

விமானம்2 கர்ப்பக்கிரகத்தின் மேல் கலசத்தோடு இருக்கும் கோபுரம் போன்ற அமைப்பு English Meaning: the structure that is built over the sanctum sanctorum

விமானம்தாங்கிக் கப்பல் மேல் தளத்தில் ராணுவ விமானங்கள் தங்கவும் புறப்பட்டுச் செல்லவும் வசதி கொண்ட பெரிய போர்க் கப்பல் English Meaning: aircraft carrier

விமானி விமானத்தைச் செலுத்துபவர் English Meaning: pilot

விமோசனம் (சாபம், பாவம் முதலியவற்றிலிருந்து) விடுபடும் நிலை English Meaning: absolution

விம்மல் அழும்போது மூச்சுத் தடைப்படுவதால் ஏற்படும் மெல்லிய ஒலி English Meaning: sob

விம்மு அழும்போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சுபுடைக்க, மெல்லிய ஒலி வெளிப்படுதல் English Meaning: sob

விய ஆச்சரிய உணர்வு எழுதல் English Meaning: wonder at

வியத்தகு வியப்பு அடையும்படியான English Meaning: of amazing nature

வியப்பு ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு English Meaning: amazement

வியர் (உடம்பில்) வியர்வை உண்டாதல் English Meaning: perspire

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together