iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 22 of 39

வியர்க்கவிறுவிறுக்க அவசரத்துடன் வேகவேகமாக English Meaning: in extreme hurry

வியர்த்தம் பயனற்றது English Meaning: that needs specific mention

வியர்வை (உடலிலிருந்து) வெப்பம் தணிவதற்காகத் தோலில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும் உப்புத் தன்மை உடைய திரவம் English Meaning: perspiration

வியாகூலம் கவலை English Meaning: anxiety
வியாகூலம் கவலை English Meaning: anxiety
வியாக்கியானம் (நூலுக்கு) விளக்க உரை English Meaning: explanatory commentary (on a text)

வியாசம் கட்டுரை English Meaning: essay
வியாசம் கட்டுரை English Meaning: essay
வியாஜ்யம் (நீதிமன்றத்தில் தொடுக்கப்படும்) வழக்கு English Meaning: litigation

வியாதி நோய் English Meaning: disease
வியாதி நோய் English Meaning: disease
வியாதியஸ்தன் நோயாளி English Meaning: sick person

வியாபகம் எங்கும் நிறைந்திருக்கும் அல்லது பரவியிருக்கும் தன்மை English Meaning: pervasiveness

வியாபாரம் லாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில் English Meaning: trade

வியாபாரி வியாபாரம் செய்பவர் English Meaning: merchant

வியாபி (எங்கும்) பரவுதல் English Meaning: pervade

வியாழன் சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் ஐந்தாவதாக அமைந்திருக்கும் மிகப் பெரிய கிரகம் English Meaning: (the planet) Jupiter

வியூகம் தாக்குவதற்காக அல்லது தற்காத்துக்கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்படுத்திக்கொள்ளும் அணிவகுப்பு English Meaning: line of arrangement

விரகதாபம் (காதல் வயப்பட்டவர்களின்) ஏக்கம் அல்லது வேதனை English Meaning: (of lovers) pangs of separation

விரக்தி (துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால்) தன் மேல் ஏற்படும் வெறுப்பு(எதன் மீதும்) ஈடுபாடு காட்டாத தன்மை English Meaning: bitterness (caused by frustration)

விரட்டு (ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்திலிருந்து) போகச்செய்தல் English Meaning: drive away

விரதம் உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு English Meaning: austerity

விரயம் பயனற்ற செலவு English Meaning: waste

விரல் கையின் அல்லது காலின் முன்பகுதியில் ஐந்தாகப் பிரிந்துள்ள, நகத்தோடு கூடிய சிறு உறுப்பு English Meaning: finger

விரவு கலத்தல் English Meaning: mix
விரவு கலத்தல் English Meaning: mix
விரிகுடா அரைவட்டமாக நிலம் சூழ்ந்திருக்கும் கடல் பகுதி English Meaning: bay

விரிசல் (சுவர், பலகை போன்றவற்றின் பரப்பில் கோடு போல் ஏற்படும்) சிறு பிளவு English Meaning: crack

விரிப்பு (ஒரு பரப்பின் மேல் அலங்கரிக்கும் விதத்தில்) விரித்து வைக்கப்படுவது அல்லது விரித்திருப்பது English Meaning: spread (on an object, floor, etc.)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together