1,946 words starting with வ · page 23 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
விரியன்
உடலில் பழுப்பு அல்லது கரு வளையக் கோடுகளை உடைய விஷப் பாம்பு
English Meaning:
viper
விரியன்
உடலில் பழுப்பு அல்லது கரு வளையக் கோடுகளை உடைய விஷப் பாம்பு
English Meaning:
viper
விரிவாக்கப் பணியாளர்
(விவசாயிகளுக்குத் தேவையான) சாகுபடி முறைகளை எடுத்துரைத்தல், செயல்முறை விளக்கம் செய்துகாட்டுதல் போன்ற பணிகளைச் செய்யும் அரசு ஊழியர்
English Meaning:
extension worker (in the agriculture department)

விரிவாக்கம்
(நகரம் இட அளவிலும், திட்டம் பயன்பாட்டு அளவிலும்) பெரிதாக்கப்பட்டது
English Meaning:
extension
விரிவாக்கம்
(நகரம் இட அளவிலும், திட்டம் பயன்பாட்டு அளவிலும்) பெரிதாக்கப்பட்டது
English Meaning:
extension
விரிவாக்கு
பெரிய அளவில் அமைத்தல்
English Meaning:
expand
விரிவாக்கு
பெரிய அளவில் அமைத்தல்
English Meaning:
expand
விரிவு
(-ஆக, -ஆன) (அளவில்) அதிகம்
English Meaning:
extensive
விரிவு
(-ஆக, -ஆன) (அளவில்) அதிகம்
English Meaning:
extensive
விரிவுரை
விளக்கமான உரை
English Meaning:
explanatory commentary
விரிவுரை
விளக்கமான உரை
English Meaning:
explanatory commentary
விரிவுரையாளர்
(பல்கலைக்கழகம் முதலியவற்றில்) பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கும் இளநிலை ஆசிரியர்
English Meaning:
lecturer (in universities, etc.)
விரிவுரையாளர்
(பல்கலைக்கழகம் முதலியவற்றில்) பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கும் இளநிலை ஆசிரியர்
English Meaning:
lecturer (in universities, etc.)
விருச்சிகம்
தேளைக் குறியீட்டு வடிவமாக உடைய எட்டாவது ராசி
English Meaning:
eighth constellation of the zodiac having scorpion as its sign
விருச்சிகம்
தேளைக் குறியீட்டு வடிவமாக உடைய எட்டாவது ராசி
English Meaning:
eighth constellation of the zodiac having scorpion as its sign
விருட்-என்று
ஒன்றின் பாதிப்பினால் உடனடியாக
English Meaning:
suddenly
விருட்-என்று
ஒன்றின் பாதிப்பினால் உடனடியாக
English Meaning:
suddenly
விருட்சம்
மரம்
English Meaning:
tree
விருட்சம்
மரம்
English Meaning:
tree
விருதா
உபயோகமற்றது
English Meaning:
useless
விருதா
உபயோகமற்றது
English Meaning:
useless
விருது
(ஒருவரின் சாதனை, திறமை, சேவை முதலியவற்றை) பாராட்டி வழங்கப்படும் சான்றிதழ் அல்லது பட்டம்
English Meaning:
award
விருது
(ஒருவரின் சாதனை, திறமை, சேவை முதலியவற்றை) பாராட்டி வழங்கப்படும் சான்றிதழ் அல்லது பட்டம்
English Meaning:
award
விருத்தம்1
பா வகைகளுள் ஒன்று
English Meaning:
a kind of metre in Tamil prosody
விருத்தம்1
பா வகைகளுள் ஒன்று
English Meaning:
a kind of metre in Tamil prosody
விருத்தம்2
(தாயம் போன்ற விளையாட்டில்) அடுத்தடுத்துத் தொடர்ந்து கிடைக்கும் பெரிய எண்கள்
English Meaning:
(in games where dice are used) getting big numbers one after another
விருத்தம்2
(தாயம் போன்ற விளையாட்டில்) அடுத்தடுத்துத் தொடர்ந்து கிடைக்கும் பெரிய எண்கள்
English Meaning:
(in games where dice are used) getting big numbers one after another
விருத்தி
(இனத்தின்) பெருக்கம்
English Meaning:
(of species) propagation
விருத்தி
(இனத்தின்) பெருக்கம்
English Meaning:
(of species) propagation
விருந்தினர்
நட்பு அல்லது உறவு அடிப்படையில் வீட்டுக்கு வருகைதருபவர்
English Meaning:
guest
விருந்தினர்
நட்பு அல்லது உறவு அடிப்படையில் வீட்டுக்கு வருகைதருபவர்
English Meaning:
guest
விருந்தினர் விடுதி
(அரசின் அல்லது ஒரு நிறுவனத்தின்) விருந்தினர் தங்கும் விடுதி
English Meaning:
guest house (of the government, an institution, etc.)
விருந்தினர் விடுதி
(அரசின் அல்லது ஒரு நிறுவனத்தின்) விருந்தினர் தங்கும் விடுதி
English Meaning:
guest house (of the government, an institution, etc.)
விருந்து
(ஒருவரை அல்லது பலரை அழைத்து) உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு
English Meaning:
feast
விருந்து
(ஒருவரை அல்லது பலரை அழைத்து) உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு
English Meaning:
feast
விருந்தோம்பல்
விருந்து தந்து உபசரித்தல்
English Meaning:
entertaining guests
விருந்தோம்பல்
விருந்து தந்து உபசரித்தல்
English Meaning:
entertaining guests
விருப்பப்பாடம்
சில உயர் வகுப்புகளில் மாணவன் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாடம்
English Meaning:
optional subject (chosen by a student)
விருப்பப்பாடம்
சில உயர் வகுப்புகளில் மாணவன் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாடம்
English Meaning:
optional subject (chosen by a student)
விருப்பம்
(-ஆக, -ஆன) தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு
English Meaning:
desire
விருப்பம்
(-ஆக, -ஆன) தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு
English Meaning:
desire
விரும்பு
தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய நினைத்தல்
English Meaning:
want
விரும்பு
தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய நினைத்தல்
English Meaning:
want
விரை1
(ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) வேகமாகப் போதல்
English Meaning:
rush
விரை1
(ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) வேகமாகப் போதல்
English Meaning:
rush
விரை2
ஆண்குறியில் இனப்பெருக்கத்திற்கான விந்துவை உருவாக்கும் உறுப்பு
English Meaning:
testicle
விரை2
ஆண்குறியில் இனப்பெருக்கத்திற்கான விந்துவை உருவாக்கும் உறுப்பு
English Meaning:
testicle
விரைப்பை
விரைகளை உள்ளே கொண்ட பை போன்ற உறுப்பு
English Meaning:
scrotum
விரைப்பை
விரைகளை உள்ளே கொண்ட பை போன்ற உறுப்பு
English Meaning:
scrotum
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.