1,946 words starting with வ · page 24 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
விரைவாக/விரைவில்
மிகக் குறைவான காலத்தில்
English Meaning:
quick
விரைவாக/விரைவில்
மிகக் குறைவான காலத்தில்
English Meaning:
quick
விரைவீக்கம்
விரைப்பையில் நீர் கோத்துக்கொள்வதால் ஏற்படும் வீக்கம்
English Meaning:
hydrocele
விரைவீக்கம்
விரைப்பையில் நீர் கோத்துக்கொள்வதால் ஏற்படும் வீக்கம்
English Meaning:
hydrocele
விரைவு
(நடை முதலியவற்றில்) வேகம்
English Meaning:
speed
விரைவு
(நடை முதலியவற்றில்) வேகம்
English Meaning:
speed
விரோதம்
பகை
English Meaning:
enmity
விரோதம்
பகை
English Meaning:
enmity
விரோதி1
பகைத்தல்
English Meaning:
antagonize
விரோதி1
பகைத்தல்
English Meaning:
antagonize
விரோதி2
பகைவன்
English Meaning:
foe
விரோதி2
பகைவன்
English Meaning:
foe
விர்-என்று
மிகவும் வேகமாக
English Meaning:
swiftly
விர்-என்று
மிகவும் வேகமாக
English Meaning:
swiftly
விறகு
மரத்திலிருந்து வெட்டப்பட்டு எரிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டை
English Meaning:
firewood
விறகு
மரத்திலிருந்து வெட்டப்பட்டு எரிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டை
English Meaning:
firewood
விறகுவெட்டி
எரிப்பதற்கு ஏற்ற துண்டுகளாக மரத்தைப் பிளந்து தரும் தொழிலாளி
English Meaning:
woodcutter
விறகுவெட்டி
எரிப்பதற்கு ஏற்ற துண்டுகளாக மரத்தைப் பிளந்து தரும் தொழிலாளி
English Meaning:
woodcutter
விறாந்தை1
பிடி ஆணை
English Meaning:
warrant
விறாந்தை1
பிடி ஆணை
English Meaning:
warrant
விறாந்தை2
வராந்தா
English Meaning:
veranda
விறாந்தை2
வராந்தா
English Meaning:
veranda
விறுவிறு
(உடம்பில்) பரபரப்பான உணர்வு ஏற்படுதல்
English Meaning:
be thrilled
விறுவிறு
(உடம்பில்) பரபரப்பான உணர்வு ஏற்படுதல்
English Meaning:
be thrilled
விறுவிறு-என்று
வேகமாக
English Meaning:
quickly
விறுவிறு-என்று
வேகமாக
English Meaning:
quickly
விறுவிறுப்பு
(-ஆக, -ஆன) (ரசிப்பவரின் கவனத்தை) கவரும்படியான வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட தன்மை
English Meaning:
the quality of being lively and exciting
விறுவிறுப்பு
(-ஆக, -ஆன) (ரசிப்பவரின் கவனத்தை) கவரும்படியான வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட தன்மை
English Meaning:
the quality of being lively and exciting
விறைப்பு
(கை, கால் முதலியவை) வளையாமல் இருக்கும் அல்லது வளைவு நீங்கியிருக்கும் நிலை
English Meaning:
stiffness
விறைப்பு
(கை, கால் முதலியவை) வளையாமல் இருக்கும் அல்லது வளைவு நீங்கியிருக்கும் நிலை
English Meaning:
stiffness
விற்பனை
பணம் பெற்றுக்கொண்டு பொருளைத் தருவது
English Meaning:
sale
விற்பனை
பணம் பெற்றுக்கொண்டு பொருளைத் தருவது
English Meaning:
sale
விற்பனைக்கூடம்
பொருள்களை விற்பனை செய்யும் இடம்
English Meaning:
shop
விற்பனைக்கூடம்
பொருள்களை விற்பனை செய்யும் இடம்
English Meaning:
shop
விற்பனையாளர்
உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து அல்லது மொத்த வியாபாரியிடமிருந்து பொருளை வாங்கி விற்பவர்
English Meaning:
retailer
விற்பனையாளர்
உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து அல்லது மொத்த வியாபாரியிடமிருந்து பொருளை வாங்கி விற்பவர்
English Meaning:
retailer
விற்பன்னர்
(குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சிபெற்றவர்
English Meaning:
expert
விற்பன்னர்
(குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சிபெற்றவர்
English Meaning:
expert
விற்றுவரவு
(ஒரு வியாபாரத்தில்) பொருள் விற்பனை வகையிலான வரவு
English Meaning:
proceeds (of a sale)
விற்றுவரவு
(ஒரு வியாபாரத்தில்) பொருள் விற்பனை வகையிலான வரவு
English Meaning:
proceeds (of a sale)
விலகு
(குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) அப்பால் செல்லுதல்
English Meaning:
move away
விலகு
(குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) அப்பால் செல்லுதல்
English Meaning:
move away
விலக்கிவை
எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில் தனித்திருக்கச்செய்தல்
English Meaning:
cause to live separately
விலக்கிவை
எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில் தனித்திருக்கச்செய்தல்
English Meaning:
cause to live separately
விலக்கு1
(குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) விலகச்செய்தல்
English Meaning:
push or gather (to one side)
விலக்கு1
(குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) விலகச்செய்தல்
English Meaning:
push or gather (to one side)
விலக்கு2
(குறிப்பிட்ட விதி, சட்டம் முதலியவற்றிற்கு) உட்படாமல் இருக்கத் தரும் அனுமதி
English Meaning:
exemption
விலக்கு2
(குறிப்பிட்ட விதி, சட்டம் முதலியவற்றிற்கு) உட்படாமல் இருக்கத் தரும் அனுமதி
English Meaning:
exemption
விலங்கியல்
(உயிரியலின் ஒரு பிரிவான) விலங்குகள்குறித்து விவரிக்கும் அறிவியல் துறை
English Meaning:
zoology
விலங்கியல்
(உயிரியலின் ஒரு பிரிவான) விலங்குகள்குறித்து விவரிக்கும் அறிவியல் துறை
English Meaning:
zoology
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.