1,946 words starting with வ · page 25 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
விலங்கு1
(பொதுவாக) மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்(குறிப்பாக) நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்
English Meaning:
(generally) animal,
விலங்கு1
(பொதுவாக) மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்(குறிப்பாக) நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்
English Meaning:
(generally) animal,
விலங்கு2
(கைதியின் கை, கால்களைப் பிணைக்கும் வகையில்) பூட்டும் அமைப்பைக் கொண்ட, வளையம் கோத்த சங்கிலி
English Meaning:
handcuff
விலங்கு2
(கைதியின் கை, கால்களைப் பிணைக்கும் வகையில்) பூட்டும் அமைப்பைக் கொண்ட, வளையம் கோத்த சங்கிலி
English Meaning:
handcuff
விலா
(உடலில்) மார்புக்கூட்டின் பக்கப் பகுதி
English Meaning:
sides of the chest
விலா
(உடலில்) மார்புக்கூட்டின் பக்கப் பகுதி
English Meaning:
sides of the chest
விலாங்கு
பாம்பு போன்று நீண்ட உடல் கொண்ட ஒரு வகை மீன்
English Meaning:
eel
விலாங்கு
பாம்பு போன்று நீண்ட உடல் கொண்ட ஒரு வகை மீன்
English Meaning:
eel
விலாசம்
முகவரி
English Meaning:
address
விலாசம்
முகவரி
English Meaning:
address
விலாமிச்சை
(குடிநீரில் போடவும் விசிறி, தட்டி முதலியவை செய்யவும் பயன்படுத்தும்) ஒரு வகைப் புல்லின் வாசனை மிகுந்த அடிவேர்
English Meaning:
cusem grass
விலாமிச்சை
(குடிநீரில் போடவும் விசிறி, தட்டி முதலியவை செய்யவும் பயன்படுத்தும்) ஒரு வகைப் புல்லின் வாசனை மிகுந்த அடிவேர்
English Meaning:
cusem grass
விலாவாரியாக/விலாவாரியான
(ஒவ்வொன்றையும் விவரிக்கும் முறையில்) விரிவாக
English Meaning:
elaborately/elaborate
விலாவாரியாக/விலாவாரியான
(ஒவ்வொன்றையும் விவரிக்கும் முறையில்) விரிவாக
English Meaning:
elaborately/elaborate
விலை
(ஒன்றை விற்கும்போது) பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு
English Meaning:
price
விலை
(ஒன்றை விற்கும்போது) பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு
English Meaning:
price
விலை உயர்ந்த
அதிக விலையுள்ள
English Meaning:
costly
விலை உயர்ந்த
அதிக விலையுள்ள
English Meaning:
costly
விலைபேசு
பேரம் நடத்துதல்
English Meaning:
bargain
விலைபேசு
பேரம் நடத்துதல்
English Meaning:
bargain
விலைபோ
விற்பனையாதல்
English Meaning:
get sold
விலைபோ
விற்பனையாதல்
English Meaning:
get sold
விலைமகள்
கணிகை
English Meaning:
prostitute
விலைமகள்
கணிகை
English Meaning:
prostitute
விலைவாசி
(அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும்) பொருள்களின் விலை நிலவரம்
English Meaning:
prices of (essential) commodities
விலைவாசி
(அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும்) பொருள்களின் விலை நிலவரம்
English Meaning:
prices of (essential) commodities
வில் தராசு
இரும்புச் சுருளின் முனையில் கோக்கப்பட்டிருக்கும் கொக்கியால் பொருளை நிறுக்கும் தராசு
English Meaning:
spring balance
வில் தராசு
இரும்புச் சுருளின் முனையில் கோக்கப்பட்டிருக்கும் கொக்கியால் பொருளை நிறுக்கும் தராசு
English Meaning:
spring balance
வில்1
மதிப்பிடப்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தல் அல்லது குறித்த மதிப்பில் ஒன்று கொடுக்கப்படுதல்
English Meaning:
sell
வில்1
மதிப்பிடப்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தல் அல்லது குறித்த மதிப்பில் ஒன்று கொடுக்கப்படுதல்
English Meaning:
sell
வில்2
(கம்பின்) இரு முனைகளையும் வளைத்துக் கயிற்றால் கட்டி அம்பு எய்வதற்குப் பயன்படுத்தும் சாதனம்
English Meaning:
bow
வில்2
(கம்பின்) இரு முனைகளையும் வளைத்துக் கயிற்றால் கட்டி அம்பு எய்வதற்குப் பயன்படுத்தும் சாதனம்
English Meaning:
bow
வில்லங்கம்
(வீடு, நிலம் முதலியவற்றை விற்கத் தடையாக இருக்கும்) சொத்துகளின்பேரில் கடன் வாங்கியிருத்தல் போன்ற குறை
English Meaning:
encumbrance on property
வில்லங்கம்
(வீடு, நிலம் முதலியவற்றை விற்கத் தடையாக இருக்கும்) சொத்துகளின்பேரில் கடன் வாங்கியிருத்தல் போன்ற குறை
English Meaning:
encumbrance on property
வில்லன்
கதையில் தீய நடத்தை அல்லது கெட்ட நோக்கம் உடைய பாத்திரம்
English Meaning:
villain (in a story, etc.)
வில்லன்
கதையில் தீய நடத்தை அல்லது கெட்ட நோக்கம் உடைய பாத்திரம்
English Meaning:
villain (in a story, etc.)
வில்லாளி
அம்பு எய்வதில் தேர்ந்தவன்
English Meaning:
archer
வில்லாளி
அம்பு எய்வதில் தேர்ந்தவன்
English Meaning:
archer
வில்லி
வில்லன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of வில்லன்
வில்லி
வில்லன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of வில்லன்
வில்லுப்பாட்டு
மணிகள் கட்டப்பட்ட வில் வடிவக் கருவியைக் கோலால் தட்டியவாறே கதையைப் பாடியும் இடையிடையே உரைநடையில் கூறியும் நடத்தப்படும் ஒரு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி
English Meaning:
a folk performance in which a story is sung with prose interludes to the accompaniment of a huge bow and other instruments

வில்லை
(குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு என உலோகம், கண்ணாடி முதலியவற்றால்) வட்டம், சதுரம் போன்ற வடிவத்தில் தட்டையானதாகத் தயாரிக்கப்பட்டது
English Meaning:
metal or glass or plastic pressed into round or square or rectangular shape

வில்வண்டி
(பயணத்தின்போது அதிக ஆட்டம்காணாமல் இருப்பதற்காக) அச்சின் மேல் வில் பொருத்தப்பட்ட கூண்டுவண்டி
English Meaning:
(bullock) cart with a spring in the axle
வில்வண்டி
(பயணத்தின்போது அதிக ஆட்டம்காணாமல் இருப்பதற்காக) அச்சின் மேல் வில் பொருத்தப்பட்ட கூண்டுவண்டி
English Meaning:
(bullock) cart with a spring in the axle
வில்வம்
வெளிர்ப் பச்சை நிறத்தில் சிறு இலைகளை உடைய, முட்கள் நிறைந்த, உயரமான மரம்
English Meaning:
bael
வில்வம்
வெளிர்ப் பச்சை நிறத்தில் சிறு இலைகளை உடைய, முட்கள் நிறைந்த, உயரமான மரம்
English Meaning:
bael
வில்வாத ஜன்னி
தசைவிறைப்பு ஜன்னி
English Meaning:
tetanus
வில்வாத ஜன்னி
தசைவிறைப்பு ஜன்னி
English Meaning:
tetanus
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.