1,946 words starting with வ · page 26 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
விளக்கமறியல்
(குற்றத்தைக்குறித்து மேலும் விசாரணை செய்வதற்காகக் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் வைத்தல்
English Meaning:
remand
விளக்கமறியல்
(குற்றத்தைக்குறித்து மேலும் விசாரணை செய்வதற்காகக் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் வைத்தல்
English Meaning:
remand
விளக்கம்
(-ஆக, -ஆன) தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது
English Meaning:
elucidation
விளக்கம்
(-ஆக, -ஆன) தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது
English Meaning:
elucidation
விளக்கு1
தெளிவு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைத்தல்
English Meaning:
explain
விளக்கு1
தெளிவு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைத்தல்
English Meaning:
explain
விளக்கு2
(பாத்திரம், பல் முதலியவற்றை) துலக்குதல்
English Meaning:
clean (the vessel)
விளக்கு2
(பாத்திரம், பல் முதலியவற்றை) துலக்குதல்
English Meaning:
clean (the vessel)
விளக்கு3
(மின்சாரம், எண்ணெய் முதலியவற்றால்) ஒளிதரும் சாதனம்
English Meaning:
lamp
விளக்கு3
(மின்சாரம், எண்ணெய் முதலியவற்றால்) ஒளிதரும் சாதனம்
English Meaning:
lamp
விளக்குமாறு
துடைப்பம்
English Meaning:
broom
விளக்குமாறு
துடைப்பம்
English Meaning:
broom
விளக்கெண்ணெய்
ஆமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் அடர்த்தி மிகுந்த எண்ணெய்
English Meaning:
castor oil
விளக்கெண்ணெய்
ஆமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் அடர்த்தி மிகுந்த எண்ணெய்
English Meaning:
castor oil
விளக்கேற்று
(வாழ்க்கையில்) சிறப்புற்று விளங்கச்செய்தல்
English Meaning:
pave way for a bright future
விளக்கேற்று
(வாழ்க்கையில்) சிறப்புற்று விளங்கச்செய்தல்
English Meaning:
pave way for a bright future
விளங்கு2
(பெரும்பாலும் எதிர்மறையில்) (கை, கால் முதலியவை) இயங்குதல்
English Meaning:
function (normally)
விளங்கு2
(பெரும்பாலும் எதிர்மறையில்) (கை, கால் முதலியவை) இயங்குதல்
English Meaning:
function (normally)
விளம்பரதாரர்
விளம்பரம் செய்பவர்
English Meaning:
advertiser
விளம்பரதாரர்
விளம்பரம் செய்பவர்
English Meaning:
advertiser
விளம்பரம்
பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம்) பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு
English Meaning:
advertisement
விளம்பரம்
பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம்) பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு
English Meaning:
advertisement
விளம்பு
சொல்லுதல்
English Meaning:
say
விளம்பு
சொல்லுதல்
English Meaning:
say
விளாசு
(பிரம்பு, சவுக்கு முதலியவற்றால்) பலமாக அடித்தல்/(பந்தை மட்டையால்) நாலாபக்கமும் செல்லும்படி அடித்தல்
English Meaning:
beat severely
விளாசு
(பிரம்பு, சவுக்கு முதலியவற்றால்) பலமாக அடித்தல்/(பந்தை மட்டையால்) நாலாபக்கமும் செல்லும்படி அடித்தல்
English Meaning:
beat severely
விளாம்பழம்
வெளிர்ப் பச்சை நிறத் தடித்த ஓட்டினுள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடைய சதைப்பகுதி உள்ள பழம்
English Meaning:
woodapple
விளாம்பழம்
வெளிர்ப் பச்சை நிறத் தடித்த ஓட்டினுள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடைய சதைப்பகுதி உள்ள பழம்
English Meaning:
woodapple
விளாவு
(வெந்நீரில் அல்லது மோரில்) நீர் கலத்தல்
English Meaning:
mix water (in hot water or in butter milk to bring it to the right temperature or consistency)
விளாவு
(வெந்நீரில் அல்லது மோரில்) நீர் கலத்தல்
English Meaning:
mix water (in hot water or in butter milk to bring it to the right temperature or consistency)
விளி1
அழைத்தல்
English Meaning:
call
விளி1
அழைத்தல்
English Meaning:
call
விளி2
(விண்ணப்பிக்கும் முறையில் அல்லது கவனத்தைத் தன் முகமாகத் திருப்பும் முறையில்) கூப்பிடுவது
English Meaning:
vocative
விளி2
(விண்ணப்பிக்கும் முறையில் அல்லது கவனத்தைத் தன் முகமாகத் திருப்பும் முறையில்) கூப்பிடுவது
English Meaning:
vocative
விளிம்பு
(ஒன்றின்) பரப்பு முடியும் இடம்
English Meaning:
edge
விளிம்பு
(ஒன்றின்) பரப்பு முடியும் இடம்
English Meaning:
edge
விளை1
(பயிர் முதலியவை) தோன்றி வளர்தல்
English Meaning:
grow
விளை1
(பயிர் முதலியவை) தோன்றி வளர்தல்
English Meaning:
grow
விளை2
ஏற்படுத்துதல்
English Meaning:
cause
விளை2
ஏற்படுத்துதல்
English Meaning:
cause
விளைச்சல்
(பயிர்) விளைதல்/விளைந்து கிடைப்பது
English Meaning:
harvest/yield
விளைச்சல்
(பயிர்) விளைதல்/விளைந்து கிடைப்பது
English Meaning:
harvest/yield
விளைபொருள்
நிலத்தில் பயிர்செய்யப்படும் பொருள்
English Meaning:
(agricultural) produce
விளைபொருள்
நிலத்தில் பயிர்செய்யப்படும் பொருள்
English Meaning:
(agricultural) produce
விளையாடு
(குறிப்பிட்ட) விளையாட்டில் ஈடுபடுதல்
English Meaning:
play
விளையாடு
(குறிப்பிட்ட) விளையாட்டில் ஈடுபடுதல்
English Meaning:
play
விளையாட்டு
பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், விதிமுறைகளை உடைய செயல்பாடு
English Meaning:
game
விளையாட்டு
பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், விதிமுறைகளை உடைய செயல்பாடு
English Meaning:
game
விளைவாக
(ஒன்றின்) காரணமாக
English Meaning:
as a result
விளைவாக
(ஒன்றின்) காரணமாக
English Meaning:
as a result
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.