1,946 words starting with வ · page 27 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
விளைவி
(நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை) ஏற்படுத்துதல்
English Meaning:
cause
விளைவி
(நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை) ஏற்படுத்துதல்
English Meaning:
cause
விளைவு
(செயல் முதலியவற்றின்மூலமாக) விளைவது(ஒன்றைச் செய்ததற்கு) பலனாகத் திரும்பக் கிடைப்பது
English Meaning:
consequence
விளைவு
(செயல் முதலியவற்றின்மூலமாக) விளைவது(ஒன்றைச் செய்ததற்கு) பலனாகத் திரும்பக் கிடைப்பது
English Meaning:
consequence
விள்ளல்
(உணவுப் பொருள் முதலியவற்றில்) கையால் பிட்டு எடுக்கக் கூடிய அளவு
English Meaning:
a bit
விள்ளல்
(உணவுப் பொருள் முதலியவற்றில்) கையால் பிட்டு எடுக்கக் கூடிய அளவு
English Meaning:
a bit
விள்ளு
பிளவுபடுதல்
English Meaning:
be split (up)
விள்ளு
பிளவுபடுதல்
English Meaning:
be split (up)
விழல்
ஒரு வகைப் புல்
English Meaning:
a kind of sedge
விழல்
ஒரு வகைப் புல்
English Meaning:
a kind of sedge
விழி2
கண்
English Meaning:
eye
விழி2
கண்
English Meaning:
eye
விழித்திரை
(கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும்) காணும் பொருளின் பிம்பம் படும் படலம்
English Meaning:
retina
விழித்திரை
(கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும்) காணும் பொருளின் பிம்பம் படும் படலம்
English Meaning:
retina
விழித்துக்கொள்
(ஒன்றைக்குறித்து) ஜாக்கிரதை உணர்வு பெறுதல்
English Meaning:
become vigilant
விழித்துக்கொள்
(ஒன்றைக்குறித்து) ஜாக்கிரதை உணர்வு பெறுதல்
English Meaning:
become vigilant
விழிப்பு
தூக்கம் கலைந்த நிலை/மயக்கம் நீங்கிய நிலை
English Meaning:
state of being awake/conscious state
விழிப்பு
தூக்கம் கலைந்த நிலை/மயக்கம் நீங்கிய நிலை
English Meaning:
state of being awake/conscious state
விழிப்புணர்ச்சி/விழிப்புணர்வு
கவனத்துடன் செயல்படுவதற்கு உரிய அறிவு
English Meaning:
state of awareness
விழிப்புணர்ச்சி/விழிப்புணர்வு
கவனத்துடன் செயல்படுவதற்கு உரிய அறிவு
English Meaning:
state of awareness
விழுக்காடு
சதவீதம்
English Meaning:
percentage
விழுக்காடு
சதவீதம்
English Meaning:
percentage
விழுங்கு
(உணவுப் பொருள் முதலியவற்றை) வாயின் வழியாகச் செல்லவிடுதல்
English Meaning:
swallow
விழுங்கு
(உணவுப் பொருள் முதலியவற்றை) வாயின் வழியாகச் செல்லவிடுதல்
English Meaning:
swallow
விழுது1
(ஆலமரம் போன்ற மரங்களின்) கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ்நோக்கித் தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர்
English Meaning:
aerial root
விழுது1
(ஆலமரம் போன்ற மரங்களின்) கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ்நோக்கித் தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர்
English Meaning:
aerial root
விழுது2
(நீர் சேர்த்து அரைத்துப் பெறுகையில்) மாவு போல இருப்பது
English Meaning:
paste
விழுது2
(நீர் சேர்த்து அரைத்துப் பெறுகையில்) மாவு போல இருப்பது
English Meaning:
paste
விழுது3
(தறியில்) புணித் திறப்பு நிலையில் பாவு வருவதற்கான, வலையின் கண் வடிவில் முறுக்கப்பட்ட கம்பி அல்லது நூல்
English Meaning:
heddles
விழுது3
(தறியில்) புணித் திறப்பு நிலையில் பாவு வருவதற்கான, வலையின் கண் வடிவில் முறுக்கப்பட்ட கம்பி அல்லது நூல்
English Meaning:
heddles
விழுந்தடித்துக்கொண்டு
(ஓடுதல், வருதல் ஆகிய வினைகளுடன்) மிகவும் வேகமாக
English Meaning:
in a great hurry
விழுந்தடித்துக்கொண்டு
(ஓடுதல், வருதல் ஆகிய வினைகளுடன்) மிகவும் வேகமாக
English Meaning:
in a great hurry
விழுந்துவிழுந்து
அளவுக்கு அதிகமாக
English Meaning:
(carry an action) to an excess
விழுந்துவிழுந்து
அளவுக்கு அதிகமாக
English Meaning:
(carry an action) to an excess
விழுப்புண்
உடம்பின் முன்பகுதியில் (வீரத்தின் அடையாளமாகப் போரில்) பெற்ற காயம்
English Meaning:
(of a warrior) wound on the chest (cherished as a sign of bravery)
விழுப்புண்
உடம்பின் முன்பகுதியில் (வீரத்தின் அடையாளமாகப் போரில்) பெற்ற காயம்
English Meaning:
(of a warrior) wound on the chest (cherished as a sign of bravery)
விழுமம்
மதிப்பீடு
English Meaning:
values
விழுமம்
மதிப்பீடு
English Meaning:
values
விழுமிய
சிறந்த
English Meaning:
excellent
விழுமிய
சிறந்த
English Meaning:
excellent
விழை
விரும்புதல்
English Meaning:
wish
விழை
விரும்புதல்
English Meaning:
wish
விழைவு
விருப்பம்
English Meaning:
wish
விழைவு
விருப்பம்
English Meaning:
wish
விவகாரம்
நடைமுறை அலுவல்
English Meaning:
matter
விவகாரம்
நடைமுறை அலுவல்
English Meaning:
matter
விவசாயம்
நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழில்
English Meaning:
agriculture
விவசாயம்
நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழில்
English Meaning:
agriculture
விவசாயி
விவசாயம் செய்பவர்
English Meaning:
farmer
விவசாயி
விவசாயம் செய்பவர்
English Meaning:
farmer
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.