1,946 words starting with வ · page 28 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
விவரணை
(கதை, ஓவியம் போன்றவற்றில்) நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல்
English Meaning:
narration (as a technique in story telling, painting, etc.)
விவரணை
(கதை, ஓவியம் போன்றவற்றில்) நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல்
English Meaning:
narration (as a technique in story telling, painting, etc.)
விவரம்
(ஒருவரை அல்லது ஒன்றை) தெளிவாக அறிந்துகொள்வதற்கு வகைசெய்யும் குறிப்பு
English Meaning:
information
விவரம்
(ஒருவரை அல்லது ஒன்றை) தெளிவாக அறிந்துகொள்வதற்கு வகைசெய்யும் குறிப்பு
English Meaning:
information
விவரி
தெளிவாக அறிந்துகொள்ளும்படி விளக்குதல்
English Meaning:
give details
விவரி
தெளிவாக அறிந்துகொள்ளும்படி விளக்குதல்
English Meaning:
give details
விவஸ்தை
(பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு இணைந்து அல்லது எதிர்மறைத் தொனியில்) வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளும் அறிவும் பக்குவமும்
English Meaning:
sense of propriety
விவஸ்தை
(பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு இணைந்து அல்லது எதிர்மறைத் தொனியில்) வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளும் அறிவும் பக்குவமும்
English Meaning:
sense of propriety
விவாகம்
திருமணம்
English Meaning:
marriage
விவாகம்
திருமணம்
English Meaning:
marriage
விவாகரத்து
திருமணம்மூலமாக ஏற்பட்ட கணவன் மனைவி உறவிலிருந்து சட்டப்படி பெறும் விலக்கு
English Meaning:
divorce
விவாகரத்து
திருமணம்மூலமாக ஏற்பட்ட கணவன் மனைவி உறவிலிருந்து சட்டப்படி பெறும் விலக்கு
English Meaning:
divorce
விவாதம்
(ஒன்றைக்குறித்துக் குறிப்பிட்ட நிலையெடுத்து) கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல்
English Meaning:
debate
விவாதம்
(ஒன்றைக்குறித்துக் குறிப்பிட்ட நிலையெடுத்து) கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல்
English Meaning:
debate
விவாதி
கருத்துகளை வெளிப்படுத்தி உரையாடல் நிகழ்த்துதல்
English Meaning:
debate
விவாதி
கருத்துகளை வெளிப்படுத்தி உரையாடல் நிகழ்த்துதல்
English Meaning:
debate
விவிலியம்
கிறித்தவர்களின் வேத நூல்
English Meaning:
the Bible
விவிலியம்
கிறித்தவர்களின் வேத நூல்
English Meaning:
the Bible
விவேகம்
(-ஆக, -ஆன) நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு
English Meaning:
discretion
விவேகம்
(-ஆக, -ஆன) நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு
English Meaning:
discretion
விவேகி
விவேகம் உடையவர்
English Meaning:
person with discrimination
விவேகி
விவேகம் உடையவர்
English Meaning:
person with discrimination
விஷ ஜுரம்
நுண்கிருமிகளால் ஏற்படும் ஒரு வகைக் காய்ச்சல்
English Meaning:
viral fever
விஷ ஜுரம்
நுண்கிருமிகளால் ஏற்படும் ஒரு வகைக் காய்ச்சல்
English Meaning:
viral fever
விஷப்பரிட்சை
மிகவும் ஆபத்தான முயற்சி
English Meaning:
risky venture or course of action
விஷப்பரிட்சை
மிகவும் ஆபத்தான முயற்சி
English Meaning:
risky venture or course of action
விஷமம்
தொந்தரவு ஏற்படுத்தக் கூடிய செயல்
English Meaning:
act of nuisance
விஷமம்
தொந்தரவு ஏற்படுத்தக் கூடிய செயல்
English Meaning:
act of nuisance
விஷமி
(பெரும்பாலும் பன்மையில்) சேதம் அல்லது கேடு விளைவிப்பவன்
English Meaning:
(often plural) miscreant
விஷமி
(பெரும்பாலும் பன்மையில்) சேதம் அல்லது கேடு விளைவிப்பவன்
English Meaning:
(often plural) miscreant
விஷம்
மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்
English Meaning:
poison
விஷம்
மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்
English Meaning:
poison
விஷயஞானம்
ஒரு துறையைக்குறித்து ஒருவருக்கு இருக்கும் அறிவு
English Meaning:
the quality of being well versed or well informed in a subject
விஷயஞானம்
ஒரு துறையைக்குறித்து ஒருவருக்கு இருக்கும் அறிவு
English Meaning:
the quality of being well versed or well informed in a subject
விஷயம்
தகவல், செய்தி, விவரம், கருத்து முதலியவற்றைக் குறிப்பிடும் பொதுச் சொல்
English Meaning:
a general term that covers information, news, matter, etc under discussion
விஷயம்
தகவல், செய்தி, விவரம், கருத்து முதலியவற்றைக் குறிப்பிடும் பொதுச் சொல்
English Meaning:
a general term that covers information, news, matter, etc under discussion
விஷ்ணு
திருமால்
English Meaning:
vishnu, the god regarded as the preserver of the universe
விஷ்ணு
திருமால்
English Meaning:
vishnu, the god regarded as the preserver of the universe
விஸ்தரி
(அளவில், பரப்பில்) அதிகப்படுத்துதல்
English Meaning:
expand (a team, etc.) extend (a building, etc.)
விஸ்தரி
(அளவில், பரப்பில்) அதிகப்படுத்துதல்
English Meaning:
expand (a team, etc.) extend (a building, etc.)
விஸ்தாரம்
(இடம்குறித்து வருகையில்) விசாலம்
English Meaning:
spaciousness
விஸ்தாரம்
(இடம்குறித்து வருகையில்) விசாலம்
English Meaning:
spaciousness
விஸ்தீரணம்
பரப்பு
English Meaning:
area
விஸ்தீரணம்
பரப்பு
English Meaning:
area
வீக்கம்
(உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) வீங்கியிருக்கும் நிலை
English Meaning:
swelling
வீக்கம்
(உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) வீங்கியிருக்கும் நிலை
English Meaning:
swelling
வீங்கு
(உடல் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) இயல்பான அளவைவிடப் பெருத்தல்
English Meaning:
swell
வீங்கு
(உடல் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) இயல்பான அளவைவிடப் பெருத்தல்
English Meaning:
swell
வீசம்
ஒன்றின் பதினாறில் ஒரு பகுதியைக் குறிக்கும் பின்ன அளவு
English Meaning:
the fraction 1/16
வீசம்
ஒன்றின் பதினாறில் ஒரு பகுதியைக் குறிக்கும் பின்ன அளவு
English Meaning:
the fraction 1/16
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.