1,946 words starting with வ · page 29 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வீசு
(ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக) வேகத்துடன் காற்றின் ஊடாகச் செலுத்துதல்
English Meaning:
throw
வீசு
(ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக) வேகத்துடன் காற்றின் ஊடாகச் செலுத்துதல்
English Meaning:
throw
வீசை
(தற்போது வழக்கில் இல்லாத) ஆயிரத்து நானூறு கிராம் நிறை கொண்ட நிறுத்தலளவை
English Meaning:
(a former) measure of weight, roughly about 1400 grams
வீசை
(தற்போது வழக்கில் இல்லாத) ஆயிரத்து நானூறு கிராம் நிறை கொண்ட நிறுத்தலளவை
English Meaning:
(a former) measure of weight, roughly about 1400 grams
வீச்சம்
நாற்றம்
English Meaning:
offensive smell
வீச்சம்
நாற்றம்
English Meaning:
offensive smell
வீச்சு
(ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக ஒன்றை) வேகத்துடன் செலுத்தும் செயல்
English Meaning:
stroke
வீச்சு
(ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக ஒன்றை) வேகத்துடன் செலுத்தும் செயல்
English Meaning:
stroke
வீட்டார்
(குறிப்பிடப்படும்) வீட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
English Meaning:
members of the family (referred to)
வீட்டார்
(குறிப்பிடப்படும்) வீட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
English Meaning:
members of the family (referred to)
வீட்டுக்காரர்
(குடியிருக்கும்) வீட்டின் உரிமையாளர்
English Meaning:
the owner of a house
வீட்டுக்காரர்
(குடியிருக்கும்) வீட்டின் உரிமையாளர்
English Meaning:
the owner of a house
வீட்டுக்கு அனுப்பு
வேலையிலிருந்து நீக்குதல்
English Meaning:
send
வீட்டுக்கு அனுப்பு
வேலையிலிருந்து நீக்குதல்
English Meaning:
send
வீட்டுப்பாடம்
(பள்ளி மாணவர்களுக்கு) வீட்டில் படித்து வருமாறு அல்லது எழுதிக்கொண்டு வருமாறு தரப்படும் பயிற்சி
English Meaning:
homework (for students)
வீட்டுப்பாடம்
(பள்ளி மாணவர்களுக்கு) வீட்டில் படித்து வருமாறு அல்லது எழுதிக்கொண்டு வருமாறு தரப்படும் பயிற்சி
English Meaning:
homework (for students)
வீணடி
பயனற்றதாக ஆக்குதல்
English Meaning:
waste
வீணடி
பயனற்றதாக ஆக்குதல்
English Meaning:
waste
வீணன்
உபயோகம் இல்லாதவன்
English Meaning:
wastrel
வீணன்
உபயோகம் இல்லாதவன்
English Meaning:
wastrel
வீணாகு
பயனற்றதாதல்
English Meaning:
be wasted
வீணாகு
பயனற்றதாதல்
English Meaning:
be wasted
வீணீர்
வாயிலிருந்து ஒழுகும் எச்சில்
English Meaning:
saliva
வீணீர்
வாயிலிருந்து ஒழுகும் எச்சில்
English Meaning:
saliva
வீணை
நீண்ட தண்டுப் பகுதியில் ஏழு தந்திகளையும் அடிப்பகுதியில் குடம் போன்ற அமைப்பையும் உடைய ஓர் இசைக் கருவி
English Meaning:
a classical seven-stringed musical instrument with a gourd-like part, plucked with fingers or a plectrum

வீண்
பயன் இல்லாதது
English Meaning:
uselessness
வீண்
பயன் இல்லாதது
English Meaning:
uselessness
வீண்வம்பு
அநாவசியமான தலையீடு
English Meaning:
unnecessary interference
வீண்வம்பு
அநாவசியமான தலையீடு
English Meaning:
unnecessary interference
வீதம்
விகிதம்
English Meaning:
rate
வீதம்
விகிதம்
English Meaning:
rate
வீதாச்சாரம்
விகிதாச்சாரம்
English Meaning:
ratio
வீதாச்சாரம்
விகிதாச்சாரம்
English Meaning:
ratio
வீதி
(அகன்ற) தெரு
English Meaning:
(broad) street
வீதி
(அகன்ற) தெரு
English Meaning:
(broad) street
வீதி நாடகம்
பொதுமக்கள் கூடும் இடத்தில் மேடை போன்றவை இல்லாமலும் நடிப்பவர்களுக்கு அதிக ஒப்பனை போன்றவை இல்லாமலும் நடத்தப்படும் நாடகம்
English Meaning:
street play (without stage and make-up)
வீதி நாடகம்
பொதுமக்கள் கூடும் இடத்தில் மேடை போன்றவை இல்லாமலும் நடிப்பவர்களுக்கு அதிக ஒப்பனை போன்றவை இல்லாமலும் நடத்தப்படும் நாடகம்
English Meaning:
street play (without stage and make-up)
வீம்பு
நன்மை பயக்காது, சரியில்லை என்று தெரிந்தும் கூறிவிட்டதற்காக ஒன்றை வலுக்கட்டாயமாகச் செய்யும் அல்லது செய்யாமலிருக்கும் போக்கு
English Meaning:
adamant attitude
வீம்பு
நன்மை பயக்காது, சரியில்லை என்று தெரிந்தும் கூறிவிட்டதற்காக ஒன்றை வலுக்கட்டாயமாகச் செய்யும் அல்லது செய்யாமலிருக்கும் போக்கு
English Meaning:
adamant attitude
வீரன்
படையில் பணி புரிபவன்
English Meaning:
soldier
வீரன்
படையில் பணி புரிபவன்
English Meaning:
soldier
வீரம்
(ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி) எதிர்த்துப் போராடும் மன வலிமை
English Meaning:
heroism
வீரம்
(ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி) எதிர்த்துப் போராடும் மன வலிமை
English Meaning:
heroism
வீரர்
(ஒரு கொள்கைக்காக) அஞ்சாமல் எதிர்க்கத் துணிந்தவர்
English Meaning:
one who fights (for a cause)
வீரர்
(ஒரு கொள்கைக்காக) அஞ்சாமல் எதிர்க்கத் துணிந்தவர்
English Meaning:
one who fights (for a cause)
வீராங்கனை
வீரம் மிகுந்தவள்
English Meaning:
woman warrior
வீராங்கனை
வீரம் மிகுந்தவள்
English Meaning:
woman warrior
வீராதிவீரன்
வீரர்களுள் சிறந்த வீரன்
English Meaning:
the bravest of the brave
வீராதிவீரன்
வீரர்களுள் சிறந்த வீரன்
English Meaning:
the bravest of the brave
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.