1,946 words starting with வ · page 3 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வதந்தி
மக்களிடையே பரவிப் பரபரப்பாகப் பேசப்படும், உண்மை என்று கூற முடியாத செய்தி
English Meaning:
rumour
வதனம்
முகம்
English Meaning:
face
வதம்
(புராணங்களில்) (தீயவர்களை) அழிக்கும் செயல்
English Meaning:
(in puranas) destruction (of evil persons)
வதவத-என்று
ஒன்றை அடுத்து ஒன்றாக நிறைந்த அளவில்
English Meaning:
to an excessive or annoying degree or extent
வதுவை
திருமணம்
English Meaning:
marriage
வதை1
வேதனைக்கு உள்ளாகும்படி துன்புறுத்துதல்
English Meaning:
inflict cruelty on
வதை2
மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் விளைவிக்கப்படும் துன்பம்
English Meaning:
cruelty
வத்தலும்தொத்தலுமாக
உடல் வற்றி மெலிந்து
English Meaning:
in a thin and emaciated condition
வத்தல்
பதப்படுத்திக் காய வைத்த சில வகைக் காய்கறி/அரிசிக் கூழ், ஜவ்வரிசிக் கூழ் முதலியவற்றைப் பிழிந்து உலர்த்தி எடுத்த துண்டுகள்
English Meaning:
dried vegetable pieces/rice or sago paste processed by drying
வத்தல்குழம்பு
புளிக் கரைசலில் வத்தல் போட்டுச் செய்த குழம்பு
English Meaning:
a sauce of thick tamarind solution with dried vegetable pieces
வத்திப்பெட்டி
தீப்பெட்டி
English Meaning:
matchbox
வத்திவை
(சண்டையை ஆரம்பிக்கும் வகையில்) கோள்சொல்லுதல்
English Meaning:
create misunderstanding
வந்தனம்
வணக்கம்
English Meaning:
a term of respectful greeting
வந்தேறி
இடையில் வந்து குடியேறியவர்
English Meaning:
newcomer
வனதேவதை
வனத்தில் இருப்பதாகவும் நன்மையும் தீமையும் விளைவிக்கக் கூடியதாகவும் உள்ள பெண் தெய்வம்
English Meaning:
wood-nymph
வனப்பு
அழகு
English Meaning:
beauty
வனம்
(விலங்குகள் நிறைந்த) காடு
English Meaning:
forest
வனஸ்பதி
தவிடு, எண்ணெய் வித்துகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்டு, சுத்திகரித்துச் சற்றுக் கெட்டிப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்
English Meaning:
oil extracted from bran or certain seeds, available in a semi-solid form
வனாந்தரம்
(மனிதர்கள் வாழாத) காட்டுப் பிரதேசம்(மனித) நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி
English Meaning:
interior of a forest
வனிதை
பெண்
English Meaning:
damsel
வனை
(மட்பாண்டம் முதலியவற்றை) உருவாக்குதல்
English Meaning:
shape (earthenware)
வன்செயல்
வன்முறைச் செயல்
English Meaning:
violence
வன்மம்
(சமயம் பார்த்துத் தீங்கு விளைவிக்கத் துணிகிற வகையில் மனத்தினுள் கொண்டிருக்கும்) தீராத பகை உணர்வு
English Meaning:
spite
வன்முறை
உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் முறை
English Meaning:
violence
வன்மை
(-ஆக, -ஆன) மிகவும் தீவிரம்
English Meaning:
forcefulness
வம்சாவளி
ஒரு பரம்பரையில் வந்தவர்கள்
English Meaning:
line of descent
வம்பன்
(ஏதேனும்) வம்பு செய்பவன்
English Meaning:
mischievous person
வம்பள
தேவையில்லாதவற்றைப் பேசி நேரத்தை வீணாக்குதல்
English Meaning:
gossip
வம்பு
அவசியமற்ற பிரச்சினை
English Meaning:
unnecessary trouble
வம்புச்சண்டை
வலியச் சென்று ஏற்படுத்தும் சண்டை
English Meaning:
quarrel which one makes voluntarily
வம்புதும்பு
வீண் வம்பு
English Meaning:
unnecessary interference
வயசாளி
வயதானவர்
English Meaning:
an aged person
வயசுப் பெண்
பருவமடைந்த இளம் பெண்
English Meaning:
young girl of marriageable age
வயணம்
சரியான விவரம்
English Meaning:
clear details
வயதாகு
(குறிப்பிட்ட) வயது நிரம்புதல்
English Meaning:
complete (a certain) age
வயது
பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு
English Meaning:
age
வயதுக்குவா
(பெண்) பருவமடைதல்
English Meaning:
(of girls) come of age
வயதுவந்தோர்
பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்
English Meaning:
adult
வயற்காடு
வயல் நிறைந்த வெளி
English Meaning:
paddy fields
வயல்
(பொதுவாக) பயிரிடப்படும் நிலம்(குறிப்பாக) நெல் பயிரிடும் நிலம்கழனி
English Meaning:
(generally) field
வயிறு
உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி
English Meaning:
stomach
வயிறெரி
(இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால்) மனக்கொதிப்பு அடைதல்
English Meaning:
be frustrated
வயிற்றிலடி
(பெரும்பாலும் கேட்ட சம்பளத்தை அல்லது கூலியைக் கொடுக்காமல் குறைக்கும்போது பாதிக்கப்பட்டவர் கூறும் முறையில்) பிழைப்பைக் கெடுத்தல்
English Meaning:
deprive (a person) of his or her means of livelihood
வயிற்றுக்கடுப்பு
வலியோடு கூடிய வயிற்றுப்போக்கு
English Meaning:
dysentery with pain
வயிற்றுப்பிழைப்பு
அன்றாட உணவுக்கான உழைப்பு
English Meaning:
means of living
வயிற்றுப்போக்கு
அதிக அளவில் நீர்த்தன்மையோடு மலம் கழிதல்
English Meaning:
diarrhoea
வயிற்றுவலி
வயிற்றில் ஏற்படும் வலி
English Meaning:
stomach-ache
வயிற்றெரிச்சல்
(இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால்) எரிச்சல் உணர்வு
English Meaning:
frustration
வயிற்றைக்கலக்கு
பெரும் பீதி அடைதல்
English Meaning:
terrify
வயிற்றைக்கழுவு
(உணவு, உடை போன்ற) அடிப்படைத் தேவைகளைப் பெறுதல்
English Meaning:
subsist
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.