iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 30 of 39

வீராப்பு (உண்மையில் ஒரு காரியத்தைச் செய்யத் தைரியம் இல்லாமல்) வாயளவில் வீரமாகப் பேசும் பேச்சு English Meaning: boastful empty talk

வீராவேசம் வீரத்தை வெளிப்படுத்தும் வெறி English Meaning: frenzy of heroism

வீரிடு திடீரென்று பலமாகக் கத்துதல் English Meaning: scream

வீரிய விதை இரு ரகங்கள் ஓர் இனமாக்கப்படுவதால் கிடைக்கும், அதிக மகசூல் தரும் விதை English Meaning: hybrid seed

வீரியம் (மருந்தின்) சக்தி English Meaning: efficacy

வீறு எழுச்சி English Meaning: surging up

வீற்றிரு உட்கார்ந்திருத்தல் English Meaning: occupy an exalted position

வீழ் விழுதல் English Meaning: fall
வீழ் விழுதல் English Meaning: fall
வீழ்ச்சி (உற்பத்தி) குறைதல்(விலை) சரிவு English Meaning: fall (in production, price, etc.)

வீழ்த்து (மற்றொரு செயல்மூலம்) கீழே விழச்செய்தல் English Meaning: fell

வெகு (குறிப்பிடப்படும்) தன்மையின் மிகுதியைக் காட்டுவது/(வினையடையின் முன்) தன்மையை வலியுறுத்திக் கூறுவது English Meaning: an intensifier

வெகுஜன பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ள/பலரும் பங்குகொள்ளும்படி உள்ள English Meaning: popular/public

வெகுமதி/வெகுமானம் பரிசு English Meaning: reward

வெகுளி கள்ளம் கபடு இல்லாத நபர் English Meaning: frank and innocent person

வெகுள் கடும் கோபம் கொள்ளுதல் English Meaning: be enraged

வெகுவாக மிகவும் English Meaning: very much

வெக்கறை கூச்சப்படுபவன் English Meaning: shy person

வெக்கை (சூரிய ஒளியிலிருந்தும் நெருப்பிலிருந்தும் வெளிப்படும்) வெப்பம் English Meaning: heat

வெங்காயம் உரிக்கஉரிக்கத் தனித்தனியாக வந்துவிடக் கூடிய தோல் அடுக்குகளால் ஆன, காரச் சுவை கொண்ட ஒரு வகைப் பூண்டு English Meaning: onion

வெங்காயவடகம் நறுக்கிய வெங்காயத்துடன் உளுத்தம் பருப்பு, கடுகு முதலியவை சேர்த்துச் சிறு உருண்டையாக உருட்டிக் காயவைத்து எடுத்துப் பொரித்துப் பயன்படுத்தும் துணை உணவுப் பொருள் English Meaning: a kind of onion preparation dried in the sun and fried before use

வெங்காயவெடி ஒரு பரப்பில் மோதும்படி எறிந்தால் வெடிக்கும் ஒரு வகை வெடி English Meaning: a kind of cracker which explodes when dashed against anything hard

வெங்காரம் (மருந்தாகப் பயன்படும்) இயற்கையாகக் கிடைக்கும் வெள்ளை நிற உப்பு English Meaning: borax

வெஞ்சனம் காய்கறி, பருப்பு முதலியவற்றால் செய்யப்படும், உணவுடன் சேர்த்து உண்ணும் துணை உணவு English Meaning: side-dish of vegetables and dhal

வெடவெட (உடல்) அதிக அளவில் வேகத்துடன் நடுங்குதல் English Meaning: shiver (markedly)

வெடி2 வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள் English Meaning: explosive

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together