iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 31 of 39

வெடிப்பு (எரிமலை, குண்டு முதலியவை) வெடித்தல் English Meaning: (of volcano) eruption

வெடிமருந்து (பழங்காலத் துப்பாக்கிகள், வெடிகுண்டு முதலியவற்றில் இட்டு நிரப்பும்) வெடிக்கக் கூடிய தன்மை கொண்ட ரசாயனக் கலவை English Meaning: gunpowder

வெடிவை திட்டம்போட்டுக் கெடுத்தல் English Meaning: do everything to undermine

வெடுக்கு புலால் நாற்றம் English Meaning: foul odour

வெட்கக்கேடு வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை English Meaning: disgrace

வெட்கம் பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு English Meaning: shyness

வெட்கு அவமானம் அடைதல் English Meaning: feel disgraced

வெட்டவெளி (மரம், கட்டடம் போன்றவற்றால் மறைக்கப்படாத) பரந்த இடம் English Meaning: open space

வெட்டவெளிச்சம் (-ஆக, -ஆன) வெளிப்படை English Meaning: being obvious or evident

வெட்டி1 வீண் English Meaning: being useless

வெட்டிமுறி (இகழ்ச்சித் தொனியில் கூறுகையில்) பெரிதாகச் செய்தல் English Meaning: (ironically) do wonderful job

வெட்டியான் (சுடுகாட்டில்) பிணத்தை எரிக்கும் பணியைச் செய்பவன் English Meaning: one who is engaged by the local community or authority for burning corpses

வெட்டிவேர் (நீர்ப் பாங்கான இடங்களில் வளரும்) ஒரு வகைப் புல்லின் மணம் மிகுந்த வேர் English Meaning: cuscus grass

வெட்டு1 (கத்தி, அரிவாள் போன்றவற்றால்) துண்டித்தல் English Meaning: cut

வெட்டு2 வெட்டும் செயல் English Meaning: stroke

வெட்டுக்கிளி நீண்டு மடங்கிய பின்னங்கால்களை உடையதும் பச்சை நிறத்தில் காணப்படுவதுமான ஒரு வகைப் பூச்சி/மேற்குறிப்பிட்ட பூச்சியை விட அளவில் சிறியதும் பல நிறங்களில் காணப்படுவதும் பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி English Meaning: (large) grasshopper/locust

வெண் வெள்ளை நிறமுடைய English Meaning: white

வெண்கலக் குரல்/வெண்கலத் தொண்டை கணீரென்ற ஒலியை உடைய குரல் English Meaning: resounding voice

வெண்கலம் தாமிரமும் தகரமும் கலந்த (தட்டினால் கணீரென்ற ஒலி எழுப்பும்) உலோகம் English Meaning: an alloy of copper and tin

வெண்குஷ்டம் தோலின் சில பகுதிகள் இயல்பான நிறம் இழந்து வெள்ளை நிறம் அடையும் நிலை English Meaning: leukoderma

வெண்டை நெளிநெளியான ஓரங்களுடன் நுனி பிளவுபட்ட இலைகளைக் கொண்ட ஒரு குத்துச் செடி/மேற்குறிப்பிட்ட செடியில் காய்க்கும், விரல் போன்ற காய் English Meaning: okra (the plant and the fruit)

வெண்ணிலா வெண்ணிற ஒளி தரும் நிலா English Meaning: moon (with milk-white rays)

வெண்ணீறு திருநீறு English Meaning: sacred ash

வெண்ணெய் தயிரைக் கடையும்போது திரண்டுவரும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட வெளிர்ப் பழுப்பு நிறப் பொருள் English Meaning: butter

வெண்பட்டு வெளிர்ப் பழுப்பு நிறப் பட்டு English Meaning: a silk of pearl white colour

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together