iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 32 of 39

வெண்பா நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்று English Meaning: one of the four major metres of Tamil prosody

வெண்பொங்கல் பருப்பு, மிளகு முதலியவை சேர்த்துப் பச்சரிசியில் தயாரிக்கப்படும் ஒரு வகை சாதம் English Meaning: a preparation of rice boiled with pulses and pepper

வெண்மை வெள்ளை (நிறம்) English Meaning: whiteness

வெண்மைப் புரட்சி நாட்டில் பெருமளவில் பால் உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் English Meaning: scheme for increasing milk production

வெதும்பு வாடுதல் English Meaning: be withered

வெதுவெதுப்பு (அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத) மிதமான சூடு English Meaning: neither hot nor cold

வெந்தயம் கசப்புச் சுவையுடைய பழுப்பு நிறச் சிறு விதை English Meaning: fenugreek

வெந்நீர் (கொதிக்கும் நிலைக்கு வராத) சூடுபடுத்தப்பட்ட நீர் English Meaning: hot water

வெப்பமானி (பாதரசம் விரிவடைவதன் அடிப்படையில்) வெப்ப அளவைக் கண்டறிய உதவும் கருவி English Meaning: thermometer

வெப்பம் உடல் உணரும் உயர்நிலை உஷ்ணம் English Meaning: heat

வெம்பல் (காய்கறியைக் குறிக்கையில்) வெப்பத்தால் பாதிக்கப்பட்டது English Meaning: (of vegetables) faded and shrivelled

வெம்பு (பயன்படுத்த முடியாத அளவுக்கு வெப்பத்தால்) பிஞ்சிலேயே பழுத்தல் English Meaning: (of plants, vegetables) become shrivelled

வெம்மை (எரியும் பொருளிலிருந்து வீசும்) வெப்பம் English Meaning: heat

வெயில் வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளி English Meaning: sunlight or sun rays

வெருட்டு பயமுறுத்துதல் English Meaning: frighten

வெருளி சோளக்கொல்லைப் பொம்மை English Meaning: scarecrow

வெருள் மிரளுதல் English Meaning: get frightened

வெறி1 வெறுமையுடன் உற்று நோக்குதல் English Meaning: stare blankly

வெறி2 (இடம் ஆட்கள் இல்லாமல்) வெறுமையாக இருத்தல் English Meaning: (of a place) be empty (without any sign of activities)

வெறி3 (நாய், யானை போன்ற சில விலங்குகள் நோய் காரணமாக அல்லது இனப்பெருக்க விழைவின் காரணமாக) மூர்க்கமாகச் செயல்படும் நிலை English Meaning: (of animals) wild and mad behaviour

வெறிச்-என்று நடமாட்டம் இல்லாமல் English Meaning: wearing a desolate look

வெறிச்சோடு (ஓர் இடம்) ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருத்தல் English Meaning: wear a desolate look

வெறியாட்டம் வன்முறைச் செயல் English Meaning: rampageous conduct

வெறுங்காவல் (குற்றவாளியை) கடுமையான முறையில் வேலை செய்ய விதிக்காமல் சிறையில் இருக்க வழங்கும் தண்டனை English Meaning: simple imprisonment

வெறுப்பு விருப்பம் இன்மையால் சகித்துக்கொள்ள முடியாத உணர்வு English Meaning: dislike

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together