1,946 words starting with வ · page 33 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வெறுமை
எதுவும் இல்லாதது போன்ற உணர்வு
English Meaning:
feeling of emptiness
வெறுமை
எதுவும் இல்லாதது போன்ற உணர்வு
English Meaning:
feeling of emptiness
வெற்றி
(போர், போட்டி முதலியவற்றில் எதிர்ப்பவரை) தோற்கடித்துப் பெறும் உயர்வு
English Meaning:
victory
வெற்றி
(போர், போட்டி முதலியவற்றில் எதிர்ப்பவரை) தோற்கடித்துப் பெறும் உயர்வு
English Meaning:
victory
வெற்றிடம்
காலி இடம்
English Meaning:
vacant space
வெற்றிடம்
காலி இடம்
English Meaning:
vacant space
வெற்றிலை
பாக்கு முதலியவற்றோடு சேர்த்து மெல்லுவதற்கு உரிய இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் கொடி
English Meaning:
betel leaf and the creeper
வெற்றிலை
பாக்கு முதலியவற்றோடு சேர்த்து மெல்லுவதற்கு உரிய இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் கொடி
English Meaning:
betel leaf and the creeper
வெற்றிலைச்செல்லம்
(வெற்றிலை, பாக்கு முதலியவை வைப்பதற்கு ஏற்ற முறையில்) சிறுசிறு தடுப்புகள் கொண்டதாகச் செய்யப்படும் உலோகப் பெட்டி
English Meaning:
a small metal box (for keeping betel leaves, areca nut, etc.)

வெற்று
(ஒன்றில் இருக்க வேண்டியது) எதுவும் இல்லாத
English Meaning:
empty
வெற்று
(ஒன்றில் இருக்க வேண்டியது) எதுவும் இல்லாத
English Meaning:
empty
வெல்
(போர், போட்டி முதலியவற்றில்) வெற்றி அடைதல்
English Meaning:
conquer (in a battle)
வெல்
(போர், போட்டி முதலியவற்றில்) வெற்றி அடைதல்
English Meaning:
conquer (in a battle)
வெல்லம்
கரும்புச் சாற்றை அல்லது பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் கட்டியான இனிப்புப் பொருள்
English Meaning:
jaggery
வெல்லம்
கரும்புச் சாற்றை அல்லது பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் கட்டியான இனிப்புப் பொருள்
English Meaning:
jaggery
வெளி
பரந்திருப்பது
English Meaning:
that which is expansive
வெளி
பரந்திருப்பது
English Meaning:
that which is expansive
வெளிக்கிடு
புறப்படுதல்
English Meaning:
start
வெளிக்கிடு
புறப்படுதல்
English Meaning:
start
வெளிக்குப்போ
மலம் கழித்தல்
English Meaning:
empty the bowels
வெளிக்குப்போ
மலம் கழித்தல்
English Meaning:
empty the bowels
வெளிக்கொணர்
தெரியச்செய்தல்
English Meaning:
bring out (what is hidden)
வெளிக்கொணர்
தெரியச்செய்தல்
English Meaning:
bring out (what is hidden)
வெளிக்கொண்டுவா
வெளிப்படுத்துதல்
English Meaning:
bring out (the abilities, talent, etc.)
வெளிக்கொண்டுவா
வெளிப்படுத்துதல்
English Meaning:
bring out (the abilities, talent, etc.)
வெளிக்கோட்டுருவம்
(ஒன்றின் வடிவம்) வெளிக்கோடுகளால் மட்டும் புலப்படுகிற தோற்றம்
English Meaning:
contour
வெளிக்கோட்டுருவம்
(ஒன்றின் வடிவம்) வெளிக்கோடுகளால் மட்டும் புலப்படுகிற தோற்றம்
English Meaning:
contour
வெளிச்சம்
ஒளி
English Meaning:
light
வெளிச்சம்
ஒளி
English Meaning:
light
வெளிச்சம்போட்டுக் காட்டு
பகிரங்கப்படுத்துதல்
English Meaning:
make public
வெளிச்சம்போட்டுக் காட்டு
பகிரங்கப்படுத்துதல்
English Meaning:
make public
வெளிச்சவீடு
கலங்கரை விளக்கம்
English Meaning:
lighthouse
வெளிச்சவீடு
கலங்கரை விளக்கம்
English Meaning:
lighthouse
வெளிநடப்பு
(ஓர் அவையில் உறுப்பினர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளியில் எழுந்துசெல்லுதல்
English Meaning:
walkout (in an assembly)
வெளிநடப்பு
(ஓர் அவையில் உறுப்பினர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளியில் எழுந்துசெல்லுதல்
English Meaning:
walkout (in an assembly)
வெளிநபர்
(ஒரு நிறுவனம், அமைப்பு முதலியவற்றோடு) தொடர்பு இல்லாதவர்
English Meaning:
outsider
வெளிநபர்
(ஒரு நிறுவனம், அமைப்பு முதலியவற்றோடு) தொடர்பு இல்லாதவர்
English Meaning:
outsider
வெளிப்பகட்டு
பிறரைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் போலியான ஆடம்பர நடவடிக்கைகள்
English Meaning:
outward show
வெளிப்பகட்டு
பிறரைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் போலியான ஆடம்பர நடவடிக்கைகள்
English Meaning:
outward show
வெளிப்படு
(பார்வையில் படும் வகையில்) வெளியே வருதல்/உணரக் கூடிய வகையில் தோன்றுதல்
English Meaning:
emerge/be revealed
வெளிப்படு
(பார்வையில் படும் வகையில்) வெளியே வருதல்/உணரக் கூடிய வகையில் தோன்றுதல்
English Meaning:
emerge/be revealed
வெளிப்படுத்து
அறியக் கூடிய வகையில் வெளிப்படச்செய்தல்
English Meaning:
show
வெளிப்படுத்து
அறியக் கூடிய வகையில் வெளிப்படச்செய்தல்
English Meaning:
show
வெளிப்படை
தெளிவாக அறியக் கூடிய வகையில் இருப்பது
English Meaning:
openness
வெளிப்படை
தெளிவாக அறியக் கூடிய வகையில் இருப்பது
English Meaning:
openness
வெளிப்பாடு
(ஒன்று மற்றொன்றை) வெளிப்படுத்துவதாக இருப்பது
English Meaning:
manifestation
வெளிப்பாடு
(ஒன்று மற்றொன்றை) வெளிப்படுத்துவதாக இருப்பது
English Meaning:
manifestation
வெளிப்புறப் படப்பிடிப்பு
(பெரும்பாலும்) திரைப்படம் தயாரிக்க வெளி இடங்களில் நடத்தப்படும் படப்பிடிப்பு
English Meaning:
outdoor shooting
வெளிப்புறப் படப்பிடிப்பு
(பெரும்பாலும்) திரைப்படம் தயாரிக்க வெளி இடங்களில் நடத்தப்படும் படப்பிடிப்பு
English Meaning:
outdoor shooting
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.