iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 34 of 39

வெளியாகு (திரைப்படம், தேர்தல் முடிவுகள் போன்றவை) வெளியிடப்படுதல் English Meaning: be released

வெளியாக்கு வெளிப்படுத்துதல் English Meaning: make public

வெளியாள் சம்பந்தமில்லாத நபர் English Meaning: a person who is not connected (with the affair)

வெளியிடு (தபால் தலை, திரைப்படம் முதலியவற்றை) பயன்பாட்டிற்குக் கிடைக்கச்செய்தல் English Meaning: release (stamps, film, etc.)

வெளியீடு (அச்சடிக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டுப் பொதுமக்களுக்காக) வெளியிடுதல் English Meaning: (the act of) publishing

வெளியீட்டாளர் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர் English Meaning: publisher

வெளியுறவு ஒரு நாடு பிற நாடுகளுடன் அரசியல், கலாச்சாரம், வர்த்தகம் முதலிய துறைகளில் கொள்ளும் உறவு English Meaning: foreign affairs

வெளியே எல்லையைத் தாண்டி English Meaning: outside

வெளியேற்று வெளிவரச்செய்தல் English Meaning: discharge

வெளிர் (நிறத்தில்) அடர்த்தி குறைந்த English Meaning: light

வெளிறு (மேகங்கள் இல்லாமல் வானம்) தெளிவாக இருத்தல் English Meaning: (of sky) be clear

வெளிவர்த்தகம் இரு பிரதேசங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தகம் English Meaning: foreign trade

வெளிவா (புத்தகம், கட்டுரை, கதை முதலியவை பத்திரிகையில்) பிரசுரமாதல்/(திரைப்படம் முதன்முறையாக) திரையிடப்படுதல் English Meaning: (of books, etc.) be published/(of films, etc.) be released

வெளிவாங்கு (மழைக்கான கரு மேகங்கள் நீங்கி வானம் வெளிச்சம் ஏற்படுகிற வகையில்) தெளிவடைதல் English Meaning: (of sky) become clear

வெளிவேஷம் (பிறரை நம்பச்செய்வதற்கான) பொய்யான நடவடிக்கை English Meaning: pretence

வெளு (துணிகளை அழுக்கு நீக்கி) சுத்தப்படுத்துதல் English Meaning: wash

வெளுத்துக்கட்டு (பலரும் பாராட்டும் வகையில் அல்லது வியக்கும் வகையில் ஒன்றை) சிறப்பாகச் செய்தல் English Meaning: do very well

வெளுப்பு (வெளுத்த துணியின்) வெண்மை English Meaning: whiteness (of washed clothes)

வெள்ளக்காடு வெள்ளத்தால் எங்கும் நீர் நிறைந்திருக்கும் நிலை English Meaning: wide expanse of water due to inundation

வெள்ளம் (மழை முதலியவற்றால்) நீர்ப் பெருக்கு English Meaning: flood

வெள்ளரி நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னக் கூடிய காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் கொடி English Meaning: cucumber (the fruit and the creeper)

வெள்ளாடு அடர்ந்த ரோமம் இல்லாத கரு நிறத் தோல் உடையதும் சிறு கொம்பு உடையதுமான ஒரு வகை ஆடு English Meaning: goat

வெள்ளாமை வேளாண்மை English Meaning: cultivation

வெள்ளாவி (துணிகளை) சலவைச்சோடாக் கரைசலில் அல்லது உவர்மண் கரைசலில் நனைத்துப் பிழிந்து பின்னர் சலவை செய்வதற்கு அவிக்கும் முறை English Meaning: washing clothes by steaming

வெள்ளி1 (ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியவை செய்யப் பயன்படும்) விலை உயர்ந்த பளபளப்பான வெண்ணிற உலோகம் English Meaning: silver

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together