1,946 words starting with வ · page 35 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வெள்ளி2
சூரியனிலிருந்து இரண்டாவதாக உள்ள கிரகம்
English Meaning:
venus
வெள்ளி2
சூரியனிலிருந்து இரண்டாவதாக உள்ள கிரகம்
English Meaning:
venus
வெள்ளித்திரை
(திரைப்படம் காட்டுவதற்கான) வெண்ணிறத் திரை
English Meaning:
silver screen (for screening films)
வெள்ளித்திரை
(திரைப்படம் காட்டுவதற்கான) வெண்ணிறத் திரை
English Meaning:
silver screen (for screening films)
வெள்ளிவிழா
(கல்லூரி, நிறுவனம் போன்றவற்றின்) இருபத்தைந்து வருட நிறைவை அல்லது (திரைப்படம் போன்றவற்றின்) இருபத்தைந்தாம் வார நிறைவைக் கொண்டாடும் விழா
English Meaning:
silver jubilee (in the case of a film, a run of twentyfive weeks)

வெள்ளீயம்
பித்தளைப் பாத்திரங்களுக்கு முலாம் பூசப் பயன்படும் வெள்ளி நிற ஈயம்
English Meaning:
white lead
வெள்ளீயம்
பித்தளைப் பாத்திரங்களுக்கு முலாம் பூசப் பயன்படும் வெள்ளி நிற ஈயம்
English Meaning:
white lead
வெள்ளென
அதிகாலையில்
English Meaning:
early morning
வெள்ளென
அதிகாலையில்
English Meaning:
early morning
வெள்ளெழுத்து
தூரப்பார்வை
English Meaning:
longsightedness
வெள்ளெழுத்து
தூரப்பார்வை
English Meaning:
longsightedness
வெள்ளை
பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்
English Meaning:
white (colour)
வெள்ளை
பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்
English Meaning:
white (colour)
வெள்ளை அறிக்கை
ஒன்றைக்குறித்த அரசின் கொள்கை நிலையை விளக்கும் அறிக்கை
English Meaning:
white paper
வெள்ளை அறிக்கை
ஒன்றைக்குறித்த அரசின் கொள்கை நிலையை விளக்கும் அறிக்கை
English Meaning:
white paper
வெள்ளைக் கரு
(வேகவைத்தால் வெண்ணிறம் அடைந்து கெட்டித் தன்மை அடையும்) முட்டையினுள் மஞ்சள் கருவைச் சுற்றி அமைந்திருக்கும் நிறமற்ற திரவப் பொருள்
English Meaning:
white (of an egg)
வெள்ளைக் கரு
(வேகவைத்தால் வெண்ணிறம் அடைந்து கெட்டித் தன்மை அடையும்) முட்டையினுள் மஞ்சள் கருவைச் சுற்றி அமைந்திருக்கும் நிறமற்ற திரவப் பொருள்
English Meaning:
white (of an egg)
வெள்ளைக்காரன்
(பொதுவாக) மேல்நாடுகளைச் சேர்ந்தவன்(குறிப்பாக) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன்
English Meaning:
(generally) white man
வெள்ளைக்காரன்
(பொதுவாக) மேல்நாடுகளைச் சேர்ந்தவன்(குறிப்பாக) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன்
English Meaning:
(generally) white man
வெள்ளைக்காரி
வெள்ளைக்காரன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of வெள்ளைக்காரன்
வெள்ளைக்காரி
வெள்ளைக்காரன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of வெள்ளைக்காரன்
வெள்ளையடி
(கட்டடம், சுவர் முதலியவற்றுக்கு) சுண்ணாம்பு பூசுதல்
English Meaning:
whitewash (a house)
வெள்ளையடி
(கட்டடம், சுவர் முதலியவற்றுக்கு) சுண்ணாம்பு பூசுதல்
English Meaning:
whitewash (a house)
வெள்ளையணு
இரத்தத்தில் துரிதமாக நகரக் கூடியதும் நோயை எதிர்க்கும் சக்தியைக் கொண்டதுமான வெள்ளை நிற உயிரணு
English Meaning:
white blood cell
வெள்ளையணு
இரத்தத்தில் துரிதமாக நகரக் கூடியதும் நோயை எதிர்க்கும் சக்தியைக் கொண்டதுமான வெள்ளை நிற உயிரணு
English Meaning:
white blood cell
வெள்ளையன்
ஆங்கிலேயன்
English Meaning:
an Englishman
வெள்ளையன்
ஆங்கிலேயன்
English Meaning:
an Englishman
வெள்ளைவெளேர்-என்று
மிகவும் வெண்மையாக
English Meaning:
brilliantly white
வெள்ளைவெளேர்-என்று
மிகவும் வெண்மையாக
English Meaning:
brilliantly white
வெள்ளோட்டம்
(புதிய கப்பல் முதலியவற்றிற்கான) சோதனை ஓட்டம்
English Meaning:
trial run (of a newly built ship, etc.)
வெள்ளோட்டம்
(புதிய கப்பல் முதலியவற்றிற்கான) சோதனை ஓட்டம்
English Meaning:
trial run (of a newly built ship, etc.)
வெவ்வேறாக
தனித்தனியாக
English Meaning:
separately
வெவ்வேறாக
தனித்தனியாக
English Meaning:
separately
வெவ்வேறான/வெவ்வேறு
தனித்தனியாக உள்ள
English Meaning:
different
வெவ்வேறான/வெவ்வேறு
தனித்தனியாக உள்ள
English Meaning:
different
வே
(உண்பதற்கு ஏற்ற வகையில்) (காய்கறி முதலியவை) கொதிக்கும் நீரில் போடப்பட்டோ நீராவியாலோ மென்மையாதல்/(சில உணவுப் பொருள்கள் கொதிக்கும் எண்ணெய்யில் போடப்பட்டோ சூடான கல்லில் ஊற்றப்பட்டோ) மாவுத் தன்மை நீங்கித் திட நிலை அடைதல்
English Meaning:
(of vegetables, etc.) boil (in water)

வேகத்தடுப்பு/வேகத்தடை
(வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு
English Meaning:
speed-breaker
வேகத்தடுப்பு/வேகத்தடை
(வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு
English Meaning:
speed-breaker
வேகப்பந்து வீச்சு
(கிரிக்கெட் விளையாட்டில்) மிகுந்த வேகத்தில் பந்து வீசப்படுதல்
English Meaning:
(in cricket) fast bowling
வேகப்பந்து வீச்சு
(கிரிக்கெட் விளையாட்டில்) மிகுந்த வேகத்தில் பந்து வீசப்படுதல்
English Meaning:
(in cricket) fast bowling
வேகம்1
(பொதுவாக இயக்கம்குறித்து வருகையில்) குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற விதத்தில் கணக்கிடப்படும் அளவு
English Meaning:
speed
வேகம்1
(பொதுவாக இயக்கம்குறித்து வருகையில்) குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற விதத்தில் கணக்கிடப்படும் அளவு
English Meaning:
speed
வேகம்2
நாற்றம்
English Meaning:
(strong) smell
வேகம்2
நாற்றம்
English Meaning:
(strong) smell
வேக்காடு
(அரிசி, காய்கறி முதலியவை) வெந்திருக்கும் நிலை
English Meaning:
boiled state
வேக்காடு
(அரிசி, காய்கறி முதலியவை) வெந்திருக்கும் நிலை
English Meaning:
boiled state
வேங்கை
நீண்ட உடல்வாகு கொண்ட புலி
English Meaning:
tiger
வேங்கை
நீண்ட உடல்வாகு கொண்ட புலி
English Meaning:
tiger
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.