iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 36 of 39

வேசி விபசாரி English Meaning: prostitute

வேடதாரி (கூத்து, நாடகம் முதலியவற்றில் நடிப்பதற்காக) வேடம் தரித்தவர் English Meaning: one who plays a role in a drama

வேடன் வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டவன் English Meaning: hunter

வேடம் (நடிப்பவர்) பாத்திரத்திற்கு ஏற்பச் செய்துகொள்ளும் ஒப்பனை English Meaning: costume due to a part in a drama

வேடிக்கை பார்ப்பதற்கு, கேட்பதற்கு வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் சிரிப்பை விளைவிக்கக் கூடியதாகவும் அமைவது English Meaning: fun

வேடிக்கை பார் (காண்பது) வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருப்பதாகக் கவனித்தல் English Meaning: enjoy the scenes

வேட்கை (ஒன்றை) அடைந்துவிட வேண்டும் என்ற விருப்பம் English Meaning: strong desire

வேட்டி (ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள ஆடை English Meaning: unstitched garment for men that hangs from waist to ankle

வேட்டு வெடி English Meaning: cracker
வேட்டு வெடி English Meaning: cracker
வேட்டைநாய் கூர்மையான மோப்ப சக்தி உடையதும் வேட்டைக்குச் செல்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதுமான நாய் English Meaning: hunting dog

வேட்டைப்பல் கோரைப்பல் English Meaning: canine tooth

வேட்டையாடு (விலங்கு, பறவை ஆகியவற்றை) தேடித் துரத்திக் கொல்லுதல் அல்லது பிடித்தல் English Meaning: hunt

வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுபவர் English Meaning: candidate (for election to an office)

வேட்புமனு தகவல்களை நிரப்பிக் கையெழுத்திட்டு முன்வைப்புத் தொகையுடன் (தேர்தல் அதிகாரியிடம்) அளிக்கும் படிவம் English Meaning: nomination papers

வேண்டாவெறுப்பாக செய்ய வேண்டி இருக்கிறதே என்ற வெறுப்போடு English Meaning: reluctantly

வேண்டிய தேவையான English Meaning: necessary

வேண்டியிரு தவிர்க்க முடியாத அல்லது செய்தே தீர வேண்டிய நிலையில் இருத்தல் English Meaning: be necessary

வேண்டு பணிவோடு நயமாகக் கேட்டல் English Meaning: ask politely

வேண்டுகோள் ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல் English Meaning: request

வேண்டுதல் பிரார்த்தனை English Meaning: vow made to a particular deity

வேண்டும்2 ஒருவர் மற்றொருவருக்கு இன்ன உறவு முறையில் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கும் வினைமுற்று வடிவம் English Meaning: a verb form used to state relationship of one to another

வேதக்காரர் கிறித்தவர் English Meaning: christian

வேதனை வருத்தும் துன்பம் English Meaning: agony

வேதம் இந்து சமயத்திற்கு ஆதாரமான நெறிமுறைகளைக் கூறுவதாகவும் புராதன காலத்தில் தோன்றியதாகவும் புனிதமானதாகவும் கருதப்படும் நூல் அல்லது நூல்களின் தொகுப்பு English Meaning: the Vedas

வேதவாக்கு (வேதம் போன்று) மதிக்கத் தகுந்த வாக்கியம் அல்லது சொல் English Meaning: gospel truth

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together