1,946 words starting with வ · page 37 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வேதாந்தி
அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றுபவர்
English Meaning:
follower of the Advaita system
வேதாந்தி
அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றுபவர்
English Meaning:
follower of the Advaita system
வேதாளம்
(மரத்தில் வசிப்பதாகவும் கிளைகளில் தொங்குவதாகவும் கூறப்படும்) ஒரு வகைப் பேய்
English Meaning:
demon (said to be living in trees and hanging down from branches)
வேதாளம்
(மரத்தில் வசிப்பதாகவும் கிளைகளில் தொங்குவதாகவும் கூறப்படும்) ஒரு வகைப் பேய்
English Meaning:
demon (said to be living in trees and hanging down from branches)
வேதி
ரசாயன
English Meaning:
chemical
வேதி
ரசாயன
English Meaning:
chemical
வேதிகை
பலி பீடம்
English Meaning:
altar for oblations
வேதிகை
பலி பீடம்
English Meaning:
altar for oblations
வேதியியல்
பொருள்களின் மூலக்கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதையும் விவரிக்கும் அறிவியல் துறை
English Meaning:
chemistry
வேதியியல்
பொருள்களின் மூலக்கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதையும் விவரிக்கும் அறிவியல் துறை
English Meaning:
chemistry
வேதுபிடி
ஆவிபிடித்தல்
English Meaning:
inhale (hot vapour)
வேதுபிடி
ஆவிபிடித்தல்
English Meaning:
inhale (hot vapour)
வேந்தன்
அரசன்
English Meaning:
king
வேந்தன்
அரசன்
English Meaning:
king
வேனல் கட்டி
(கோடைக் காலத்தில் உடலில் உண்டாகும்) பழுத்துச் சீழ் வெளிவரக் கூடிய கட்டி
English Meaning:
boil on the body caused by heat in summer
வேனல் கட்டி
(கோடைக் காலத்தில் உடலில் உண்டாகும்) பழுத்துச் சீழ் வெளிவரக் கூடிய கட்டி
English Meaning:
boil on the body caused by heat in summer
வேனில்
கோடை
English Meaning:
summer
வேனில்
கோடை
English Meaning:
summer
வேப்பங்காய்
(கசப்புச் சுவை உடைய) வேப்ப மரத்தின் காய்
English Meaning:
(the bitter) fruit of the neem tree
வேப்பங்காய்
(கசப்புச் சுவை உடைய) வேப்ப மரத்தின் காய்
English Meaning:
(the bitter) fruit of the neem tree
வேப்பமரம்
கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட (நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகை மரம்
English Meaning:
neem
வேப்பமரம்
கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட (நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகை மரம்
English Meaning:
neem
வேப்பிலைக்கட்டி
(உணவில் தொட்டுக்கொள்ளப் பயன்படும்) நாரத்தை அல்லது எலுமிச்சை இலையோடு புளி, மிளகாய், பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து இடித்து எடுக்கும் பொடி போன்ற பண்டம்
English Meaning:
powdered lemon leaves mixed with tamarind, chillies, etc (added to cooked rice to give a mild flavour)

வேப்பெண்ணெய்
வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் கசப்புச் சுவையுடைய எண்ணெய்
English Meaning:
oil extracted from neem seeds
வேப்பெண்ணெய்
வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் கசப்புச் சுவையுடைய எண்ணெய்
English Meaning:
oil extracted from neem seeds
வேய்
(ஓலை, ஓடு முதலியவற்றை) சாய்வாகக் கட்டப்பட்ட மரச் சட்டங்களுக்கு மேல் கட்டுதல்/கூரை அமைத்தல்
English Meaning:
cover the roof (with tiles)/thatch (the roof)
வேய்
(ஓலை, ஓடு முதலியவற்றை) சாய்வாகக் கட்டப்பட்ட மரச் சட்டங்களுக்கு மேல் கட்டுதல்/கூரை அமைத்தல்
English Meaning:
cover the roof (with tiles)/thatch (the roof)
வேரூன்று
உறுதியாக நிலைத்தல்
English Meaning:
strike root
வேரூன்று
உறுதியாக நிலைத்தல்
English Meaning:
strike root
வேர்2
சத்தையும் நீரையும் பெறும்பொருட்டு அடிப்பாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் பாகம்
English Meaning:
root
வேர்2
சத்தையும் நீரையும் பெறும்பொருட்டு அடிப்பாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் பாகம்
English Meaning:
root
வேர்க்குரு
கோடைக் காலத்தில் தோலில் தோன்றும் சிவப்பு நிறச் சிறு பரு
English Meaning:
prickly heat
வேர்க்குரு
கோடைக் காலத்தில் தோலில் தோன்றும் சிவப்பு நிறச் சிறு பரு
English Meaning:
prickly heat
வேர்க்கொம்பு
சுக்கு
English Meaning:
dried ginger
வேர்க்கொம்பு
சுக்கு
English Meaning:
dried ginger
வேறு
தனித்து அறியப்படுவது
English Meaning:
different
வேறு
தனித்து அறியப்படுவது
English Meaning:
different
வேறுபடு
ஒன்று போல் இல்லாமலிருத்தல்
English Meaning:
differ
வேறுபடு
ஒன்று போல் இல்லாமலிருத்தல்
English Meaning:
differ
வேறுபடுத்து
(ஒன்றல்ல) வேறுவேறு எனக் காட்டுதல்
English Meaning:
distinguish
வேறுபடுத்து
(ஒன்றல்ல) வேறுவேறு எனக் காட்டுதல்
English Meaning:
distinguish
வேறுபாடு
வேற்றுமை
English Meaning:
difference
வேறுபாடு
வேற்றுமை
English Meaning:
difference
வேற்றுமை
மாறுபடும் தன்மை
English Meaning:
difference
வேற்றுமை
மாறுபடும் தன்மை
English Meaning:
difference
வேற்றுமை உருபு
வேற்றுமைப் பொருண்மையை உணர்த்துவதற்கு அடையாளமாகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கும் உருபு
English Meaning:
case marker or suffix
வேற்றுமை உருபு
வேற்றுமைப் பொருண்மையை உணர்த்துவதற்கு அடையாளமாகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கும் உருபு
English Meaning:
case marker or suffix
வேற்றுமை மயக்கம்
ஒரு வேற்றுமை உருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வழங்கும் நிலை மாற்றம்
English Meaning:
use of one case for another
வேற்றுமை மயக்கம்
ஒரு வேற்றுமை உருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் வழங்கும் நிலை மாற்றம்
English Meaning:
use of one case for another
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.