iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 38 of 39

வேல மரம் (கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யப் பயன்படுத்தும்) இரு வரிசையாகப் பிரிந்த சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகை முள் மரம் English Meaning: babul

வேலி1 ஒரு பகுதியின் எல்லையில் பாதுகாப்பு கருதி முள், கம்பி போன்றவற்றால் எழுப்பப்படும் அமைப்பு English Meaning: fence

வேலி2 (நில அளவையில்) இருபது மா கொண்ட அளவு English Meaning: a land measure of twenty மா (equal to 6

வேலை (பொதுவாக) செயல் English Meaning: work

வேலைசெய் (இயந்திரம் முதலியவை) இயங்குதல் English Meaning: (machine, etc.) function

வேலைநிறுத்தம் (ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவோ ஒன்றிற்கான எதிர்ப்பாகவோ) வேலைக்குப் போகாமல் இருத்தல் English Meaning: strike

வேலைபார் பணி புரிதல் English Meaning: do work

வேலைபோட்டுக்கொடு (ஒருவருக்கு) வேலை கிடைக்க ஏற்பாடு செய்தல் English Meaning: help

வேலைப்பாடு (கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில்) அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை English Meaning: craftsmanship

வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைக்காத நிலை English Meaning: unemployment

வேலையைக்காட்டு விஷமம்செய்தல் English Meaning: play dirty tricks

வேலைவாங்கு வேலை செய்யவைத்தல் English Meaning: extract work

வேலைவை வீணாக மறுபடியும் வேலை செய்யும்படி ஆக்குதல் English Meaning: leave a work half done (so that the successor has to do more work)

வேல்1 (முற்காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய) மேல்பகுதியில் இலை வடிவக் கூரிய உலோக முனையைக் கொண்ட ஆயுதம் English Meaning: a long staff with a leaf-like metal edge used as a weapon

வேளாண்மை பயிர்த்தொழில் English Meaning: agriculture

வேளாவேளைக்கு (குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை என்ற வகையில்) உரிய நேரத்தில் English Meaning: at the proper or appointed time

வேளை நேரம் English Meaning: time
வேளை நேரம் English Meaning: time
வேள்வி யாகம் English Meaning: sacrifice
வேள்வி யாகம் English Meaning: sacrifice
வேவு (ரகசியத்தையோ நடைமுறையையோ) பிறர் அறியாத வகையில் தெரிந்துகொள்ளும் முறை English Meaning: spying

வேஷம்கட்டு (நாடகம் முதலியவற்றில்) பாத்திரம் ஏற்று நடித்தல் English Meaning: play roles (in drama, etc.)

வை3 திட்டுதல் English Meaning: scold
வை3 திட்டுதல் English Meaning: scold
வைகறை விடியத் தொடங்குகிற நேரம் English Meaning: dawn

வைகாசி இரண்டாவது தமிழ் மாதத்தின் பெயர் English Meaning: the name of the second Tamil month, i

வைகுண்டம் (வைணவர் வழக்கில்) திருமால் இருக்கும் உலகம் English Meaning: the sacred abode of Vishnu

வைக்கோல் மணிகள் நீக்கப்பட்டு உலர்த்திய நெற்பயிரின் தாள் English Meaning: straw of paddy

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together