iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 39 of 39

வைசூரி பெரியம்மை English Meaning: smallpox

வைடூர்யம் விலைமதிப்புடைய வெளிர் நீலக் கல் English Meaning: a precious stone

வைணவம் திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு English Meaning: (a sect of) Hindu religion which regards Vishnu as the Supreme God

வைணிகர் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர் English Meaning: maestro of வீணை

வைதிகம்/வைதீகம் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் நெறிமுறை English Meaning: strict adherence to the prescribed rites

வைதீகன் வேத நெறிப்பட்ட ஆசாரத்தை மேற்கொண்டவன் English Meaning: follower of Vedic precepts

வைத்த கண் வாங்காமல் (பார் என்ற வினையுடன்) ஒருவரின் அல்லது ஒன்றின் மீது பதித்த பார்வையைச் சிறிதும் விலக்காமல் English Meaning: gazing fixedly at

வைத்தியம் மருத்துவம் English Meaning: system of medicine

வைத்தியர் மருத்துவர் English Meaning: doctor

வைத்திரு (ஒன்றை) உடையதாக இருத்தல் English Meaning: have

வைத்து (ஒருவரை) கருவியாக அல்லது (ஒன்றை) காரணமாகப் பயன்படுத்தி English Meaning: using (the services of one)

வைத்துக்கொள்1 (வாதம் முதலியவற்றுக்காக ஒன்றை) ஏற்றல் English Meaning: suppose (for the sake of argument)

வைபவம் (சடங்கு முறையில் நிகழ்த்தும்) கொண்டாட்டம் English Meaning: celebration

வைப்பாட்டி/வைப்பு ஆசைநாயகி English Meaning: concubine

வைப்புத்தொகை இருப்பு நிதி English Meaning: deposit (in a bank or paid to an agency, etc.)

வைப்புநிதி (வங்கி, நிறுவனம் போன்றவை) வைத்திருக்கும் அல்லது (குறிப்பிட்ட காரணத்திற்காக) ஒதுக்கியிருக்கும் தொகை English Meaning: reserves (of money in a bank)

வையகம் உலகம் English Meaning: the world (of mortals)

வைரம்1 ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்ணிறக் கல் English Meaning: diamond

வைரம்2 (முற்றிய மரத்தின்) உறுதியான பழுப்பு நிற நடுப் பகுதி English Meaning: hard core (of a tree)

வைரவிழா (கல்விக்கூடம், நிறுவனம் முதலியவற்றின்) அறுபது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா English Meaning: diamond jubilee

வைரி1 (மரத்தில்) வைரம்பாய்தல் English Meaning: (of a tree) be hardened at the core

வைரி2 (எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியாத) எதிரி English Meaning: inveterate foe

வௌவால் விலங்கு போல் குட்டிபோடுவதும் பறவை போல் பறப்பதும் இரவில் இரை தேடுவதுமான ஒரு பிராணி English Meaning: bat

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together