1,946 words starting with வ · page 4 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வயிற்றோட்டம்
வயிற்றுப்போக்கு
English Meaning:
diarrhoea
வயோதிகம்
முதுமை
English Meaning:
old age
வரகு
மணி போலச் சிறியதாக இருக்கும் பழுப்பு நிறத் தானியம்/மேற்குறிப்பிட்ட தானியப் பயிர்
English Meaning:
common millet (grain and the crop)
வரத்து
(வியாபாரச் சரக்கு) வந்துசேர்தல்(அணை முதலியவற்றுக்கு நீர்) வருதல்
English Meaning:
supplies (of goods)
வரன்
பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப் பார்க்கப்படும் இளைஞன்
English Meaning:
prospective bridegroom
வரன்முறை
வரைமுறை
English Meaning:
limit
வரப்பு
வயலைப் பகுதிபகுதியாகப் பிரிக்கும் சிறு கரை
English Meaning:
ridge of a field
வரம்
(புராணங்களில்) (கடவுள், முனிவர் ஆகியோர் தங்கள் சக்தியினால் பக்தர்களின்) விருப்பத்தைப் பூர்த்திசெய்வதாக வழங்குவது
English Meaning:
boon (granted by gods, saints)
வரம்பு
இதற்குள் அமைய வேண்டும் என்றோ இதற்கு மேற்படக்கூடாது என்றோ அமைக்கும் கட்டுப்பாடு
English Meaning:
(upper, lower) limit
வரலாறுகாணாத
இதற்கு முன் இது போல் இருந்திராத
English Meaning:
unprecedented
வரவர
காலம் செல்லச்செல்ல
English Meaning:
of late
வரவழை
(ஒருவரை) வரச்செய்தல்(ஒன்றை) வந்துசேரச்செய்தல்
English Meaning:
send for
வரவினம்
(ஒருவருக்குப் பல்வேறு இடங்களிலிருந்து) பண வரவு
English Meaning:
heads of receipts
வரவுசெலவு
வரவினமும் அதில் செய்யப்பட வேண்டிய செலவுகளும்
English Meaning:
receipts and expenditure
வரவுசெலவு அறிக்கை
வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டுள்ள அறிக்கை
English Meaning:
budget report
வரவுசெலவுத் திட்டம்
நாட்டுக்கு அல்லது நிறுவனத்துக்கு எதிர்வரும் ஆண்டில் கிடைக்கும் வருமானம், வருமானத்திற்கான வழிகள், செலவுகள், செலவுகளுக்கான ஒதுக்கீடு முதலியவை குறிக்கப்பட்ட திட்டம்
English Meaning:
budget
வரவுவை
(வியாபாரம் முதலியவற்றில்) வரவாகக் கிடைத்த பணத்தைக் கணக்குவைத்தல்
English Meaning:
credit (to an account)
வரவேற்பு அறை
(வீடு, அலுவலகம் முதலியவற்றில் நுழைவாயிலை அடுத்து) விருந்தினர் அமர்வதற்கான அறை
English Meaning:
drawing room
வரவேற்பு மடல்
விழாவுக்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் புகழ்ந்து கூறும் வாசகங்கள் அடங்கிய தாள்
English Meaning:
scripted address of welcome (to be read out)
வரவேற்புரை
(விழாவுக்கு வந்துள்ளவரை) வரவேற்று நிகழ்த்தும் உரை
English Meaning:
address of welcome
வராகம்
பன்றி
English Meaning:
boar
வராந்தா
உள் அறைகளுக்கு வெளிப்புறமாகக் கட்டடத்தில் கூரையோடு அமைந்திருக்கும் நடை வழி
English Meaning:
sheltered corridor along the side or sides of a building
வரி ஏய்ப்பு
சட்டப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் ஏமாற்றுதல்
English Meaning:
tax evasion
வரி1
(அணிந்துகொள்ளும் முறையில் உடலில்) சுற்றுதல்
English Meaning:
tie around
வரி2
(ஒருவரை) உறுதியாக ஏற்றல்
English Meaning:
accept firmly
வரி3
மாற்ற முடியாதபடி மேற்கொள்ளுதல்
English Meaning:
accept
வரி4
கோடு
English Meaning:
line
வரி5
பொதுநலனுக்காகச் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட அரசு வசூலிக்கும் கட்டணம்
English Meaning:
tax
வரிக்குதிரை
உடலில் கறுப்பு, வெள்ளைப் பட்டைகளை உடைய குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு
English Meaning:
zebra
வரிசை1
(-ஆக, -ஆன) ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு
English Meaning:
line
வரிசைக்கிரமம்
வரிசையின் ஒழுங்கு
English Meaning:
proper or due order
வரிவடிவம்
(மொழியில் உள்ள ஒலிகளை) எழுதுவதற்கான வடிவம்
English Meaning:
script (for language)
வரிவிலக்கு
பொதுவான வரி விதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கத் தரும் அனுமதி
English Meaning:
tax exemption
வரிவிளம்பரம்
பத்திரிகைகளில் வகைப்படுத்தப்பட்டு வெளியாகும் குறைந்த அளவு வரிகளைக் கொண்ட சிறிய விளம்பரம்
English Meaning:
classified advertisement (with a few lines)
வருகைதரு பேராசிரியர்
பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்ற வந்திருக்கும் பேராசிரியர்
English Meaning:
visiting professor
வருகைதா
(பெரியோர், தலைவர் முதலியோர்) வருதல்
English Meaning:
pay a visit
வருகைப்பதிவு
(மாணவர், ஊழியர் முதலியோர் தங்களின்) வருகையைத் தெரிவித்துப் பதிந்துகொள்ளுதல்
English Meaning:
marking attendance
வருகைப்பதிவேடு
வருகையைப் பதிவுசெய்வதற்காக உள்ள ஏடு
English Meaning:
register for attendance
வருங்கால வைப்புநிதி
ஊழியரின் மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் தொகையும், பணிக்கு அமர்த்திய நிறுவனம் தனது பங்காகச் செலுத்தும் தொகையும் கொண்டு ஏற்படுத்தப்படுவதும் ஓய்வு பெற்ற பின் அளிக்கப்படுவதுமான சேமிப்பு
English Meaning:
fund made up of the contribution of the employee and of the employer payable at retirement
வருங்காலம்
இனி வரப் போகும் காலம்
English Meaning:
future
வருடம்
ஆண்டு
English Meaning:
year
வருடாந்தர/வருடாந்திர
வருடத்திற்கு ஒரு முறையான
English Meaning:
annual
வருடு
மென்மையாகத் தடவுதல்
English Meaning:
stroke gently
வருணன்
மழைக்கான தெய்வம்
English Meaning:
god of rain
வருத்தக்காரன்
நோயாளி
English Meaning:
ailing or sick person
வருத்தம்2
நோய்
English Meaning:
ailment
வருத்து
துன்பப்படவைத்தல்
English Meaning:
make one sad
வருந்தி
மிகவும் வேண்டி
English Meaning:
earnestly
வருந்து
(ஒரு செயலுக்காகவோ இழப்பிற்காகவோ) துன்பம் அடைதல்
English Meaning:
grieve
வருமதி
(ஒருவருக்கு மற்றொருவரிடம் இருந்து) வரவேண்டிய தொகை
English Meaning:
amount due (from s
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.