1,946 words starting with வ · page 5 of 39
Tamil Word
Tamil Meaning
English Meaning
வருமான வரி
(ஒருவருடைய வருட வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேற்படுமானால் அந்த) வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி
English Meaning:
income tax
வருமானம்
பணி, தொழில் முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம்
English Meaning:
income
வரும்
(காலத்தைக் குறிக்கையில்) இனி வரப்போகும்
English Meaning:
(of time) coming
வரும்படி
வருமானம்
English Meaning:
income
வருவாய்
(பெரும்பாலும் அரசு, நிறுவனங்கள் தொடர்பாக) வருமானம்
English Meaning:
(mostly in connection with government, institutions) revenue
வருவி
கொண்டுவரச்செய்தல்
English Meaning:
bring
வரை1
(கோடு) இழுத்தல்(படம் முதலியவை) ஏற்படுத்துதல் அல்லது தீட்டுதல்
English Meaning:
draw (a line, picture, etc.)
வரை2
(இடம், காலம், அளவு ஆகியவற்றில்) குறிப்பிடப்படுவதே எல்லையாக, இறுதியாக, மேல்வரம்பாக உடையது என்பதைத் தெரிவிப்பது
English Meaning:
up to
வரைபடம்
(தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும்) கோடுகளால் ஆன படம்
English Meaning:
map
வரைமுறை
இப்படி அல்லது இவ்வளவு என்ற அளவில் நடவடிக்கையை நிர்ணயிக்கும் கட்டுப்பாடு
English Meaning:
limit
வரையறு
குறிப்பிடப்படுவது இது என்று அல்லது இவ்வளவு என்று நிர்ணயம்செய்தல்
English Meaning:
define
வரைவாளர்
வரைபடம் வரைபவர்
English Meaning:
draftsman
வரைவிலக்கணம்
வரையறை
English Meaning:
definition
வரைவு
(திட்டம், சட்டம் முதலியவற்றின்) திருத்தத்துக்கு உள்ளாகக் கூடிய நகல்
English Meaning:
draft (of a plan, etc.)
வர்க்கப் போராட்டம்
உற்பத்திச் சாதனங்களைத் தன்வசத்தில் கொண்ட ஆளும் வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் நிகழும் சமூகப் போராட்டம்
English Meaning:
class struggle
வர்க்கமூலம்
கொடுக்கப்பட்ட எண்ணை வர்க்கமாகக் கொண்ட எண்
English Meaning:
square root
வர்க்கம்1
வருமானம், அதிகார உரிமை, தொழில் முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பிரிவு
English Meaning:
class (in society, based on income, privilege, profession, etc.)
வர்க்கம்2
குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண்
English Meaning:
square (of a number)
வர்ணனை
நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பேச்சு அல்லது எழுத்து
English Meaning:
description
வர்ணம்2
இசை கற்பவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் இரண்டாவது பாடம்
English Meaning:
the second lesson in music for the beginners (giving the possible ways of rendering the ஸ்வரம் of ராகம்)
வர்த்தகச் சம்மேளனம்
குறிப்பிட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்கள் ஒன்றுசேர்ந்து வர்த்தக முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு
English Meaning:
chamber of commerce
வர்த்தகம்
(இரு நாடுகளுக்கு இடையே அல்லது ஒரு நாட்டினுள்) மொத்த அளவில் நடைபெறும் பொருள் விற்பனை முதலியவை
English Meaning:
trade
வர்த்தகர்
வர்த்தகம் செய்பவர்
English Meaning:
merchant
வர்மக்கலை
உடலின் சில குறிப்பிட்ட நரம்புகளை அழுத்துவதன் மூலம் நரம்புப் பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றுக்கான சிகிச்சை முறை அல்லது ஒருவரைச் செயல் இழக்கச் செய்யும் தற்காப்பிற்கான பயிற்சி முறை
English Meaning:
method of curing nervous disorders by massaging certain nerve centres or the art of defending oneself by striking certain nerve centres which paralyses one for the time being
வறட்சி
(மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ) தேவையான அளவு நீர் இல்லாமல் போகும் நிலை
English Meaning:
drought
வறட்டி
சாணத்தை வட்டமாகத் தட்டிக் காயவைத்த எரிபொருள்
English Meaning:
dried cowdung cake (used as fuel)
வறட்டு
காரணம் இல்லாத(விட்டுவிட வேண்டியதை) விட்டுவிடாத
English Meaning:
meaningless
வறள்
ஈரமற்றதாகுதல்
English Meaning:
become dry
வறிய
வறுமையில் உள்ள
English Meaning:
poverty-stricken
வறியோன்
வறுமையில் இருப்பவன்
English Meaning:
poverty-stricken person
வறு
சூட்டில் காயச்செய்து வேண்டிய நிலைக்குக் கொண்டுவருதல்
English Meaning:
roast
வறுமை
அடிப்படைப் பொருளாதார வசதி இல்லாத நிலை
English Meaning:
poverty
வறுமைக்கோடு
இதற்குக் குறைந்திருந்தால் வறுமை நிலை என நிர்ணயிக்கப் பயன்படும் கீழ்மட்ட வருமான வரம்பு
English Meaning:
poverty line
வறுவல்
(சில காய்கறி, மீன் முதலியவற்றை) துண்டுகளாக்கி எண்ணெய்யிலிட்டுப் பொரித்தெடுப்பது
English Meaning:
(generally) anything fried,
வற்புறுத்து
(ஒன்றைச் செய்யுமாறு திரும்பத்திரும்பக் கூறி) கட்டாயப்படுத்துதல்
English Meaning:
compel
வலசை
(பறவைகள், விலங்குகள் தக்க சூழலைத் தேடி) இடம்பெயர்தல்
English Meaning:
migration (of birds, etc.)
வலது
(பெரும்பாலோர்) உண்ணுவதற்குப் பயன்படுத்தும் கை உள்ள பக்கம்
English Meaning:
right (side)
வலதுகுறைந்தோர்
உடல் ஊனமுற்றோர்
English Meaning:
physically handicapped people
வலதுசாரி
முதலாளித்துவத்தை ஆதரிக்கும் இயக்கம் அல்லது நபர்
English Meaning:
rightist
வலம்
வலது
English Meaning:
right (side)
வலம் வா
(கோயில் முதலியவற்றில்) வலமாகச் சுற்றுதல்
English Meaning:
go round (a temple etc in clockwise direction)
வலம்புரிச்சங்கு
வலப்புறமாகச் செல்லும் சுழியை உடைய (அரிய) சங்கு
English Meaning:
(a rare) conch with clockwise whorls
வலயம்
வளையம்
English Meaning:
cycle
வலி1
(உடம்பில்) வேதனை தரும் உணர்வு உண்டாதல்
English Meaning:
pain
வலி2
(துடுப்பு, கயிறு முதலியவற்றை) இழுத்தல்
English Meaning:
pull
வலி3
(உடம்பில் ஏற்படும்) வேதனை தரும் உணர்வு
English Meaning:
pain
வலி4
வலிமை
English Meaning:
strength
வலித்துக்காட்டு
(கேலிசெய்யும் வகையில் விரலை ஆட்டுதல், வாயைக் கோணுதல் போன்ற) சேட்டைசெய்தல்
English Meaning:
make faces at
வலிந்து
வேண்டுமென்றே
English Meaning:
in a forced way
வலிப்பு
(நோயின் காரணமாகத் திடீரென்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) வெட்டிவெட்டி இழுக்கும் வலியுடன் கூடிய விறைப்பு
English Meaning:
convulsions
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.