iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 7 of 39

வள்ளுவம் வள்ளுவரின் திருக்குறள் கூறும் நெறிமுறைகள் English Meaning: philosophy of Valluvar, the author of Tirukkural
வழக்கம்1 (குறிப்பிட்ட சமூகம், மதம், ஜாதி போன்றவற்றில்) அங்கீகரிக்கப்பட்டுத் தொடர்ந்து வழிவழியாகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை English Meaning: custom
வழக்கம்2 (கை, கால் முதலியவற்றின்) இயக்கம் English Meaning: functioning
வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர் English Meaning: advocate
வழக்காடு வாதாடுதல் English Meaning: argue (a case in a court of law)
வழக்காடுமன்றம் கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்து ஒருவரும் எதிர்த்து மற்றொருவரும் நீதிமன்றத்தில் வழக்காடுவது போன்று நடத்தும் நிகழ்ச்சி English Meaning: a debating forum
வழக்காறு மக்களின் வாழ்க்கையில் காலம்காலமாக எல்லோராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு நடைமுறையில் வழங்கி வருபவை English Meaning: custom and usage
வழக்கு1 (நீதிமன்றம், பஞ்சாயத்து போன்றவற்றில்) தீர்வுக்காக முன்வைக்கப்படுவது English Meaning: suit
வழக்கு2 மக்களால் பின்பற்றப்படுவதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது English Meaning: that which is current
வழங்கு1 (மொழி, சொல், கதை முதலியவை) பயன்பாட்டில் அல்லது புழக்கத்தில் இருத்தல் English Meaning: be current
வழங்கு2 கொடுத்தல் English Meaning: distribute
வழமை வழக்கம் English Meaning: habit
வழி அலகு நீளம், நிறை, காலம் ஆகிய அடிப்படை அலகுகளிலிருந்து பெறப்படும் பிற அலகு English Meaning: derived unit
வழி1 நிரம்பி வடிதல்(பக்கவாட்டில்) ஒட்டி இறங்குதல் English Meaning: overflow
வழி3 ஓர் இடத்துக்குச் செல்ல அமைக்கப்பட்டிருப்பது English Meaning: way (to a place)
வழிகாட்டி (ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன்) அழைத்துச்சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர் English Meaning: guide (to tourists)
வழிகாட்டி மரம் ஓர் இடத்திலிருந்து பல சாலைகள் பிரியும்போது அவை எங்கு செல்கின்றன என்பதைத் தெரிவிக்கும் பலகைகளை உடைய கம்பம் English Meaning: signpost at crossroads
வழிகாட்டு (பிறர் பின்பற்றத் தகுந்த) முன்மாதிரியாக விளங்குதல் English Meaning: set an example
வழிகோலு அடிப்படையாக, மூலமாக, வழியாக அமைதல் English Meaning: pave the way
வழிக்குக்கொண்டுவா உரிய முறையை அல்லது ஒழுங்கைப் பின்பற்றச்செய்தல் English Meaning: bring s
வழிசெய் (ஒன்று நிகழ) வேண்டியவற்றைச் செய்தல்(தீர்வுக்கு, முடிவுக்கு) வழிமுறை ஏற்படுத்துதல் English Meaning: find a way
வழிச்செலவு பிரயாணத்தின்போது ஏற்படும் சிறு செலவு English Meaning: sundry expenses
வழிதவறு ஒழுக்கம் தவறி நடத்தல் English Meaning: go astray
வழிநடத்து முன்னின்று நடத்துதல் English Meaning: lead
வழிநூல் முதலில் தோன்றிய நூலில் சொல்லப்பட்டவற்றை ஏற்றுத் தேவையான மாற்றங்களைச் செய்து எழுதப்படும் நூல் English Meaning: a treatise based on the thesis of a previous work entirely but with additional materials
வழிபடு (கடவுளை) வணங்குதல் English Meaning: pray
வழிபாடு (இறைவனை) வணங்கும் செயல் English Meaning: prayer
வழிப்பறி (பெரும்பாலும் சாலையில்) பிரயாணம் செய்வோரிடமிருந்து பணம் முதலியவற்றைக் கொள்ளையடிப்பது English Meaning: highway robbery
வழிப்போக்கன் கால்நடையாகப் பயணம் செய்பவன் English Meaning: traveller
வழிமுறை (ஒன்றை) முறையாகச் செய்வதற்கான வழி English Meaning: proper way
வழிமொழி (முன்மொழிந்ததை) ஆதரிப்பதாகக் கூறுதல் English Meaning: second (a motion, proposal, etc.)
வழியனுப்பு செல்வதற்கு விடைகொடுத்து அனுப்புதல் English Meaning: see (one) off
வழிவகை நடைபெறுவதற்கான ஏற்பாடும் திட்டமும் English Meaning: way or method
வழிவழியாக (மரபு, செய்தி முதலியவை தொடர்வதைக் குறிக்கையில்) முதல் பரம்பரையிலிருந்து அடுத்தது என்ற வகையில் English Meaning: from generation to generation
வழிவிடு (வருவதற்கும் போவதற்கும் தடையாக இல்லாமல்) பாதையிலிருந்து விலகுதல் English Meaning: make way (for somebody)
வழு (முறையிலிருந்து நீங்குவதால் ஏற்படும்) தவறு English Meaning: violation (of law, established convention, etc
வழுக்கல் (இளநீர்) வழுக்கை English Meaning: soft kernel of the tender coconut
வழுக்கு1 (உராய்வு இல்லாத பரப்பில்) பிடிப்பு இல்லாமல் நழுவிச் சரிதல்/நழுவிச் சரியச்செய்யக் கூடியதாக இருத்தல் English Meaning: slip/be slippery
வழுக்கு2 வழுக்கும்படியாக இருப்பது English Meaning: being slippery
வழுக்குமரம் (உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளைக் கைப்பற்றப் போட்டியிட்டு ஏறும்) எண்ணெய் தடவப்பட்ட வழுவழுப்பான பெரிய கம்பம் English Meaning: greased pole (for competitors to climb up in a particular sport)
வழுக்கை (ஒருவரின்) தலை முடி உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப் பகுதி English Meaning: baldness
வழுவழுப்பு உராய்வு இல்லாமல் வழுக்குவதாக அமையும் தன்மை English Meaning: smoothness
வஸ்தாது மல்யுத்த வீரன் English Meaning: wrestler
வஸ்திரகாயம் (சித்த வைத்திய மருந்துத் தயாரிப்பில்) மூலிகை போன்றவற்றை இடித்துப் பொடியாக்கி மெல்லிய துணியிலிட்டுச் சலிக்கும் முறை English Meaning: straining through a piece of cloth (as a way of preparing medicine in Siddha system)
வஸ்திரம் ஆடை English Meaning: clothes
வஸ்து பொருள் English Meaning: stuff
வா2 ஒரு செயல் கடந்த காலத்தில் அல்லது சற்று முன்பு தொடங்கப்பட்டுக் குறிப்பிட்ட கால எல்லைவரை தொடர்வதையும் அல்லது இனியும் தொடரும் என்பதையும் காட்டப் பயன்படுத்தப்படும் துணை வினை English Meaning: an auxiliary used to indicate the period during which the action is or has been going on (can be translated by have + past participle, have + been + present progressive)
வா2 ஒரு செயல் கடந்த காலத்தில் அல்லது சற்று முன்பு தொடங்கப்பட்டுக் குறிப்பிட்ட கால எல்லைவரை தொடர்வதையும் அல்லது இனியும் தொடரும் என்பதையும் காட்டப் பயன்படுத்தப்படும் துணை வினை English Meaning: an auxiliary used to indicate the period during which the action is or has been going on (can be translated by have + past participle, have + been + present progressive)
வாகடம் (பெரும்பாலும் விலங்குகளுக்கான சிகிச்சைபற்றிய, செய்யுள் வடிவிலான) வைத்திய நூல் English Meaning: medical treatise (in verse, dealing esp
வாகடம் (பெரும்பாலும் விலங்குகளுக்கான சிகிச்சைபற்றிய, செய்யுள் வடிவிலான) வைத்திய நூல் English Meaning: medical treatise (in verse, dealing esp

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together