iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 8 of 39

வாகனம் பிராணிகளால் இழுக்கப்பட்டு அல்லது இயந்திரத்தால் இயக்கப்பட்டு ஆளை அல்லது பொருளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு உரியது English Meaning: vehicle

வாகு1 (உடல், முக) அமைப்பு English Meaning: appearance

வாகு2 ஏற்றதாக அமைகிற தன்மை English Meaning: (for) convenience (of)

வாகை ஒரு பாதி இளம் சிவப்பாகவும் மற்றொரு பாதி வெண்மையாகவும் இருக்கும் பூக்களைப் பூக்கும் உயரமான மரம் English Meaning: sirissa (tree)

வாகை சூடு (வெற்றி பெற்று) உரிய உயர்நிலையை அடைதல் English Meaning: triumph

வாக்காளர் (தேர்தலில்) வாக்களிக்கும் தகுதி உடையவர் English Meaning: voter

வாக்கியம் கருத்தில் நிறைவான அல்லது எழுவாய், பயனிலை முதலிய இலக்கணக் கூறுகள் கொண்ட சொற்களின் தொடர் English Meaning: sentence

வாக்கில் (குறிப்பிடப்படும்) நிலையில் English Meaning: (do or say sth.) in the course of (doing sth. else)

வாக்கு1 (ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் போன்ற வகையில் அமையும்) உறுதி அளிக்கும் பேச்சு English Meaning: promise

வாக்கு2 (ஜனநாயக முறையில் தங்களுடைய அரசாங்கத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில்) குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை/மேற்குறிப்பிட்ட உரிமையைக் காட்டும் முத்திரை குத்தப்படும் சீட்டு English Meaning: vote(s)

வாக்குச் சாவடி தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்குப்பதிவுசெய்வதற்கான இடம் English Meaning: polling booth

வாக்குச் சீட்டு (தேர்தலின்போது வாக்குச் சாவடியில் வாக்காளர் முத்திரையிட்டுப் போட வேண்டிய) வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சடிக்கப்பட்ட தாள் English Meaning: ballot paper

வாக்குப்பதிவு (தேர்தலின்போது) வாக்குகளைப் பதிவுசெய்தல் English Meaning: voting

வாக்குமூலம் விசாரணையின்போது தான் அறிந்த அளவில் வாய்மொழியாக அல்லது எழுத்துமூலமாக முறைப்படி ஒரு சம்பவம் குறித்துத் தரப்படும் விவரம் English Meaning: formal statement (made during an enquiry)

வாக்குரிமை குறிப்பிட்ட சில தகுதி உடையவர்கள் வாக்களிக்கலாம் என்கிற அடிப்படை உரிமை English Meaning: right to vote

வாக்குறுதி (ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக) உறுதியளிக்கும் கூற்று English Meaning: promise

வாக்குவாதம் (ஒரு விஷயம்குறித்து) வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தாங்கள் சரி என்று கருதியதை வலியுறுத்திப் பேசும் பேச்சு English Meaning: (heated) discussion

வாக்கெடுப்பு ஒரு கூட்டத்தினரிடையே அல்லது பொதுமக்களிடையே குறிப்பிட்ட கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எவ்வளவு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்குச் செய்யும் நடவடிக்கை English Meaning: voting

வாங்கிக்கட்டு (அடி, திட்டு முதலியவற்றை) பெறுதல் English Meaning: receive (beating, scolding, etc.)

வாங்கு1 (தருவதை) ஏற்றுக்கொள்ளுதல் English Meaning: receive

வாங்கு2 (இஸ்லாமியர் வழக்கில்) தொழுகைக்கான அழைப்பு English Meaning: call for prayer (from the mosque)

வாங்கு3 நீளமான இருக்கை English Meaning: bench

வாசகசாலை படிப்பகம் English Meaning: reading room

வாசகன் (பத்திரிகை, புத்தகம் முதலியவற்றை) படிப்பவன் English Meaning: reader (of a newspaper, novel, etc.)

வாசனை மணம் English Meaning: fragrance
வாசனை மணம் English Meaning: fragrance

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together