iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 9 of 39

வாசனைத்திரவியம் நறுமணப் பொருள் English Meaning: articles of perfume

வாசம்1 தங்குதல் English Meaning: residing

வாசம்2 வாசனை English Meaning: smell
வாசம்2 வாசனை English Meaning: smell
வாசல் (கட்டடத்தில்) நுழையும் வழி English Meaning: entrance

வாசல் தெளி (காலையிலும் மாலையிலும்) நீர் தெளித்து வாயிலைச் சுத்தம்செய்தல் English Meaning: sprinkle water on the floor of the courtyard as part of house work (in the early morning and evening)

வாசல்படி வாசலில் அமைந்திருக்கும் படி English Meaning: step on the doorway

வாசஸ்தலம் வசிப்பிடம் English Meaning: residence

வாசி1 (புத்தகம் முதலியவற்றை) படித்தல் English Meaning: read (a book, etc.)

வாசி2 (இசைக் கருவியை) முறைப்படி இசைத்தல் English Meaning: play (a musical instrument)

வாசி3 அருமையான வாய்ப்பு English Meaning: good fortune

வாசி4 (பெயர்ச்சொற்களோடு இணைந்து) (முன்குறிப்பிடப்படும் இடத்தில்) வசிப்பவர் அல்லது இருப்பவர் English Meaning: (often in combination) used in the sense of one who resides

வாசிப்பு1 (நூல் முதலியவற்றை) கற்பதற்காக வாசித்தல் English Meaning: reading (a book, etc as a process of learning)

வாசிப்பு2 இசைக் கருவிகளை வாசிக்கும் செயல் English Meaning: playing (of musical instrument)

வாஞ்சை பரிவு கலந்த அன்பு English Meaning: fondness

வாடகை வீடு, பொருள் முதலியவற்றைப் பயன்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்ற அளவில் செலுத்தும் பணம் English Meaning: rent

வாடல் வாடிப்போனது English Meaning: that which is dried or not fresh

வாடி விறகு, மரம் முதலியவை விற்கும் இடம் English Meaning: yard or shed where firewood and timber are stocked and sold

வாடி வீடு (பயணிகள் தங்கிச்செல்வதற்கும் உள்ளூர்வாசிகள் உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்கும் பயன்படும்) ஓய்வு விடுதி English Meaning: rest house (for travellers or used for recreation)

வாடிக்கை (-ஆக, -ஆன) (ஒன்றிற்கு) தொடர்ந்து போய்வருவது English Meaning: customary

வாடிக்கையாளர் (ஒன்றை) வழக்கமாக வாங்குபவர் அல்லது பயன்படுத்துபவர் English Meaning: customer

வாடிவாசல் (ஜல்லிக்கட்டில்) மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கும் மைதானத்துக்கும் இடையில் உள்ள குறுகிய வழியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வாசல் English Meaning: small entrance in the narrow passage between the ground and the place where the bulls are kept (in the sport of ஜல்லிக்கட்டு)

வாடு (மரம், செடி, கொடி முதலியவை அதிக வெப்பம், நீரின்மை முதலியவற்றால்) பசுமை இழக்கும்படியாகக் காய்ந்து சுருங்குதல் English Meaning: (of plants, flowers) fade

வாடை1 குளிர்காற்று English Meaning: chill wind

வாடை2 (தெருவில்) கட்டடங்கள் அமைந்திருக்கும் வரிசை English Meaning: row of houses

வாட்டசாட்டம் (ஆண்களைக்குறித்து வருகையில்) நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற பருமனும் கொண்ட தோற்றம் English Meaning: handsome (figure)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together