Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பழுப்பு செம்மண்ணின் அல்லது வறுத்த காப்பிக்கொட்டையின் நிறம்brown (of various shades)
பழுப்பு நிலக்கரி கரும் பழுப்பு நிறத்திலிருக்கும் மிகுந்த எரி சக்தி இல்லாத நிலக்கரிlignite
பழைய (காலத்தால்) முந்திய/முன்பு இருந்தold (in time)/old (by use)
பழைய ஆகமம்/பழைய ஏற்பாடு கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் வாசகங்களைக் கொண்ட நூல்old Testament
பழையது (முதல் நாளே வடித்து) நீர் ஊற்றி வைக்கப்பட்ட சோறுcooked rice kept in water (overnight)
பள்ளத்தாக்கு மலைகளுக்கு இடையே அமையும் சரிந்த பக்கப் பகுதிகளையுடைய நிலப் பகுதிvalley
பள்ளம் அருகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதிhollow in the ground
பள்ளிக்கணக்கு பள்ளிக்கூடத்தில் கற்ற பாடம் அல்லது அதில் பெற்ற அறிவுacquired knowledge
பள்ளிக்கூடம் (கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும்) முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள கல்விச்சாலைschool (up to the XII standard)
பள்ளிகொள் (பெரும்பாலும் இறைவன், மகான் போன்றோரைக் குறித்து வருகையில்) படுத்து உறங்குதல்(mostly of gods or saints) be resting
பள்ளியறை (தம்பதியருக்கான) படுக்கை அறைbedroom (for husband and wife)
பள்ளிவாசல் இஸ்லாமியர் இறைவனை வழிபடுகிற இடம்mosque
பள்ளு பிறர் நிலத்தில் உழுது பயிர்செய்பவர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட சிற்றிலக்கிய வகைa kind of poetical work having peasants or tenant farmers as characters
பளபள (ஒன்றின் பரப்பு ஒளியால்) மினுங்குதல்glitter
பளபளப்பு (ஒளியால் ஒரு பரப்பின்) மினுமினுப்புglitter
பளார்-என்று (அடி, அறை போன்றவை) சுரீரென்று வலிக்கும்படி சத்தத்தோடு(of slap, etc.) with a sharp sound
பளிங்கு/பளிங்குக் கல் பளபளப்பாக்கப்பட்ட சலவைக் கல்(highly polished) marble
பளிச்-என்று கண்ணைப் பறிக்கிற வகையில் ஒளி வீசிbrightly
பளிச்சிடு (கண்ணைப் பறிக்கும் வகையில்) மின்னுதல்flash
பளிச்பளிச்-என்று (மின்னல், விளக்கின் ஒளி) கண்ணைக் கூசவைக்கும் அளவுக்குப் பிரகாசமாகவும் விட்டுவிட்டும்in bright flashes
பளீர்-என்று/-என்ற (கண்ணைக் கவரும் அல்லது கூசவைக்கும் வகையில்) பிரகாசமாக/பிரகாசமானbrightly
பளு (பொருளின்) கனம்heaviness
பளுதூக்கி தடித்த கம்பிகளைப் பயன்படுத்திக் கனமான பொருள்களைத் தூக்கும் ஒரு வகை இயந்திரம்crane
பளுதூக்கும் போட்டி வட்ட வடிவ இரும்பு எடைகள் இரு முனைகளில் இணைக்கப்பட்ட இரும்புக் கம்பியைக் குறிப்பிட்ட முறையில் தலைக்கு மேல் தூக்கிப் பிடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டிweight lifting
பற்பசை பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட வழுவழுப்புத் தன்மை உடைய பொருள்toothpaste
பற்பல வெவ்வேறானdifferent
பற்பொடி பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் ரசாயன அல்லது மூலிகைப் பொடிtooth-powder
பற்றவை ஒன்றில் நெருப்புப் பற்றும்படியாகச்செய்தல்light (a candle, etc.)
பற்றாக்குறை தேவைக்கும் குறைவாக உள்ள நிலைscarcity
பற்றி (குறிப்பிடப்படும் ஒருவரின் அல்லது ஒன்றின்) தொடர்பாகconcerning
பற்றிக்கொண்டுவா (ஒருவருக்கு) மிக அதிக அளவில் கோபம், எரிச்சல் போன்றவை உண்டாதல்get enraged
பற்றிய (குறிப்பிடப்படும் ஒன்றின் அல்லது ஒருவரின்) தொடர்பானconcerning
பற்று1பிடித்தல்hold
பற்று4(உலக வாழ்க்கை மீது ஒருவர் கொண்டிருக்கும்) பிடிப்பு(worldly) attachment
பற்றுக்கோடு ஆதரவுsupport
பற்றுக்கோல் ஈயம் பற்றவைக்கும் கருவிsoldering iron
பற்றுதல் பிடிப்புattachment
பற்றுவரவு (கடை முதலியவற்றில் கணக்கு எழுதும்போது) செலவும் வருமானமும்(in bookkeeping) expenditure and income
பற்றை புதர்bush
பற வானவெளியில் வேகமாகச் செல்லுதல்fly
பறக்கும் தட்டு வேறு கிரகத்தைச் சார்ந்ததாகவும் வானில் சஞ்சரிப்பதாகவும் கூறப்படும் தட்டு வடிவப் பறக்கும் பொருள்flying-saucer
பறக்கும் படை உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்காகவோ முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை செய்வதற்காகவோ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அலுவலர் குழுflying squad
பறங்கி (பெரும்பாலும் மதிப்புக் குறைவான முறையில்) வெள்ளைக்காரன்(not in polite use) white man
பறங்கிக்காய் (காய்கறியாகப் பயன்படுத்தும்) பக்கவாட்டில் புடைத்து உருண்டையாக உள்ள வெளிர்ச் சிவப்பு நிறக் காய்(சில இடங்களில்) பூசணிpumpkin
பறத்து வேகமாகச் செலுத்துதல்drive fast
பறந்தோடு விரைந்து நீங்குதல்vanish
பறவை இரு கால்களும் அலகும் உடைய, உடலின் இரு பக்கங்களிலும் பறப்பதற்கு ஏற்ற சிறகும் கொண்ட உயிரினம்bird
பறி2(வாகனத்திலிருந்து பொருள்களை) இறக்குதல்unload
பறி3கூடைbasket
பறிபோ (பணம், பொருள், உரிமை முதலியவை) அபகரிக்கப்படுதல்(சட்டப்படி) பறிக்கப்படுதல்be snatched away
பறிமுதல் பறிமுதல்செய்யப்படுதல்confiscation
பறிமுதல்செய் (சட்டவிரோதமாக வைத்திருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றை) கைப்பற்றுதல்confiscate
பறை1முரசு போன்ற தோல் கருவிkettle-like drum
பறை2(முன்பு வழக்கில் இருந்த) ஆறு மரக்கால் கொண்ட முகத்தலளவு(formerly) a measure of 6 மரக்கால்
பறைசாற்று பலரும் அறியும்படி அறிவித்தல்proclaim
பன்முக பல வகையானmultifaceted
பன்மை எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டதுplural (opposite to ஒருமை)
பன்மைச் சமூகம் பல இன மக்களும் பல மதத்தைச் சார்ந்தவர்களும் பல மொழி பேசுபவர்களும் ஒன்றாக வாழும் சமுதாயம்pluralistic society
பன்றி கொழுத்த உடலையும் குட்டையான கால்களையும் சற்று நீண்டு குவிந்த வாயையும் உடைய கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் விலங்குpig
பன்னாட்டு சர்வதேசmultinational
பன்னாட்டு நிதியம் பல நாடுகளுக்கு இடையே புழங்கும் பணப் பரிமாற்ற விகிதங்களை முறைப்படுத்துதல், அந்நியச் செலாவணிக்கு ஏற்படும் தடைகளை நீக்குதல் முதலிய நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதி நிறுவனம்international Monetary Fund
பன்னாட்டு மன்றம் ஐக்கிய நாடுகள் சபைunited Nations Organization
பன்னாடை (தென்னை, பனை முதலிய மரங்களில்) மட்டைகளை மரத்தோடு பிணைக்கும் வலை போன்ற பகுதிfibre (which is like a net) around the bottom of the stalk of palmyra or coconut tree
பன்னிப்பன்னி (பெரும்பாலும் சொல், பேசு போன்ற வினைகளுடன்) ஒன்றையே திரும்பத்திரும்பrepeatedly
பன்னீர் ரோஜா போன்ற பூவின் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை நீர்rosewater
பன்னீர்ச்செம்பு (திருமணம் போன்ற நிகழ்ச்சியில் வருபவர்கள் மீது பன்னீர் தெளிக்கப் பயன்படுத்தும்) குழல் போன்ற கழுத்துப் பகுதியும் கிண்ணம் போன்ற அடிப்பாகமும் உடைய உலோகப் பாத்திரம்long necked hand-held sprinkler (for rosewater)
பன்னீர்சோடா இனிப்புச் சுவை உடைய சோடா போன்ற பானம்sweet soda (as a drink)
பனங்கற்கண்டு பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கும் கற்கண்டுsugar crystals brown in colour made from palmyra sap
பனங்காய் பனை மரத்தின் காய்fruit of the palmyra
பனங்கூடல் பனங்காடுpalmyra grove
பனாட்டு பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து உலரவைத்துத் தகடு போல் தட்டையாகச் செய்யப்படும் ஒரு வகை உணவுப் பண்டம்an eatable made from palm juice
பனி1(குளிர் காலத்தில் இலைகள், கண்ணீரால் கண்கள்) ஈரமடைதல்(of leaves, eyes) become wet
பனி2(குளிர் காலத்தில்) காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்chillness
பனிக்கட்டி உறைந்து திடப் பொருளாக மாறிவிட்ட மழைத்துளி அல்லது நீர்hailstone
பனிக்கரடி குளிர் நாடுகளில் வாழும் அடர்ந்த வெண்ணிற முடி உடைய ஒரு வகைக் கரடிpolar bear
பனிக்குடம் வயிற்றினுள் கருவையும் கரு மிதக்கும் திரவத்தையும் தாங்கியுள்ள மெல்லிய பை போன்ற பகுதிbag of water (in the womb)
பனிச்சரிவு பனி மூடிய மலையிலிருந்து பாறை போல் பெயர்ந்து வரும் பனிavalanche
பனிப்போர் நேரடியான மோதலாக வெளிப்படாத உட்பகைcold war
பனிமனிதன் (இமய மலைத் தொடரில் உலவுவதாக நம்பப்படும்) அடர்ந்த ரோமங்கள் உடைய, மனிதனைவிடப் பெரிய உருவம்yeti
பனியன் (ஆண்கள்) உடலின் மேல்பகுதியை மறைக்கும் வகையில் தலை வழியாக அணிந்துகொள்ளும், கழுத்துப் பட்டியோ பித்தானோ இல்லாத உள்ளாடைvest
பனிஸ் பருமனாகவும் மெதுவாகவும் இருக்கும் ஒரு வகை ரொட்டிbun
பனுவல் நூல்book
பனை கூரான முனைகளை உடைய ஓலைகளையும் செதில்செதிலான கறுத்த தண்டுப் பகுதியையும் உடைய ஓர் உயரமான மரம்palmyra
பனைவெல்லம் பனஞ்சாற்றைக் காய்ச்சி உண்டாக்கும் வெல்லம்a kind of jaggery
பஜ்ஜி வாழைக்காய், உருளைக்கிழங்கு முதலியவற்றை மெல்லியதாகச் சீவிக் கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு தின்பண்டம்snack prepared by dipping thin slices of plantain, potato, etc in flour-paste and frying them in oil
பஜனை (பலர் ஒன்றாகச் சேர்ந்து) பக்திப் பாடல்களைப் பாடும் ஒரு வழிபாட்டு முறைa choral rendering of devotional songs
பஜார் கடைத்தெருbazaar
பஸ் பேருந்துbus
பஸ்கி முழங்கால் நன்றாக மடங்கும் வகையில் உட்கார்ந்து எழுந்து தொடர்ந்து பல முறை செய்யும் உடற்பயிற்சிphysical exercise (of squatting and standing alternately)
பஸ்பம் புடம்போடுவதன்மூலமாகப் பெறப்படும் வெள்ளை நிற மருந்து (in the Siddha system of medicine) calcined powder
பா (யாப்பிலக்கணப்படி எழுதப்பட்ட) பாட்டுpoem
பாக்கியம் பெரும் நன்மைgood fortune
பாக்கியவதி பாக்கியம் பெற்றவள்blessed woman
பாக்கியவான் பாக்கியம் பெற்றவர்blessed man
பாக்கு (வெற்றிலையுடன் சேர்த்து மெல்லும்) துவர்ப்புச் சுவையுடய உருண்டையான ஒரு வகைக் காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் மரம்areca nut/areca palm
பாக்கு வெட்டி (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) உறுதியான அடிப்பகுதியையும் கூர்மையான பதம் உள்ள மேற்பகுதியையும் கொண்ட கத்திரி போன்ற சாதனம்an instrument for slicing areca nut
பாகம்1பகுதிpart (of a machine, etc.)
பாகம்2நான்கு முழ அளவு(roughly) four cubits
பாகல் கசப்புச் சுவை உடைய காயைத் தரும் ஒரு வகைக் கொடிbitter-gourd (the plant)
பாகவதர் தொழில்முறைக் கர்நாடக இசைப் பாடகர்(in Carnatic music) vocalist
   Page 6 of 33    1 … 4 5 6 7 8 … 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil