Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| அஸ்திரம் | (புராணத்தில்) (எறியும்) ஆயுதம் | (in purana) weapon (generally thrown) |
| அஸ்திவாரம் | ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம் | foundation(s) |
| அஸ்வினி | இருபத்தேழு நட்சத்திரங்களில் முதலாவது | the first of the twentyseven stars |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.